நாடு எங்கே போகிறது..

Discussion in 'Entertainment' started by malarmathi, Mar 8, 2018.

 1. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  336
  Likes Received:
  287
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  திருச்சி திருவரும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிகளை காவல் துறையினர் கையை காட்டி நிறுத்தியுள்ளனர் . அவர் நிற்காமல் சென்றதால் காவல் துறை மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்று அந்த தம்பதி சென்ற இரு சக்கர வாகனத்தை எட்டி உதைத்துள்ளார் இதனால் தடுமாறி விழுந்து பலத்த காயமுற்ற உஷா சம்பவ இடத்திலேயே பலி., போக்குவரத்து காவல் ஆய்வாளார் காமராஜ் தப்பி ஓட்டம்., அங்கு பொது மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  [​IMG]
   
 2. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  336
  Likes Received:
  287
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
 3. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  336
  Likes Received:
  287
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  இடதுசாரிகளின் வீழ்ச்சி இந்தியாவிற்கே பேரழிவு! - ஜெய்ராம் ரமேஷ்
  இதிலிருந்து என்ன தெரிகிறது.. கம்யூனிஷ்டுகள் காங்கிரஸின் கள்ளபிள்ளைகள் என்று..
  அதுக்காகத்தான் JNU வில் ஊட்டி வளர்க்கிறார்கள்போல...
  அதேப்போல்தான் 2014 ல் காங்கிரஸுக்கு எதிரான ஓட்டுகளை பாஜகவிற்கு போகவிடாமல் செய்ய துடப்பைக்கட்டையையும் இறக்கிவிட்டது! இப்பொழுதும் பல குறுக்குவழிகளாக பல ஜாதிய இயக்கங்களை தூண்டி விடுவதும்!
  வெள்ளையன் செய்த பிரித்தாளும் சூழ்ச்சியே இப்பொழுது அவர்களுடைய ஏஜண்டுகளும் கடைபிடிப்பது.. இதற்கு ஒரே காரனம் இந்தியாவில் தேசிய பெருமிதம் வளர்ந்து இந்தியா பிருமாண்ட சக்தியாக வளர்வதை தடுக்கவே!
  #கண்டுகொள்வீர்!
   
 4. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  336
  Likes Received:
  287
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  #ஜாக்கிரதை!
  உணவிலே கருத்தடை மாத்திரைகளை கலந்தது வெளியே வந்து இலங்கையிலே கலவரம் வெடித்துள்ளது. அமைதியை காக்க ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது
  தமிழ்நாட்டிலேயும் நடக்கவில்லை என சொல்லமுடியாது. ஓட்டலிலே சாப்பிடுவர்கள் பத்திரம். அதுவும் முக்கியமாக எச்ச பிரியாணிக்கு அலைபவர்கள்.
  சென்னையிலே சுகாதரக்குறைபாடான முறையிலே பிரியாணி தயாரிப்பதை கொஞ்ச நாள் முன்பு கண்டுபிடித்து கம்பெனிக்கெல்லாம் சீல் வைத்தால் அப்புறம் வைட்டமின் ப கைமாறியவுடனே கடைகள் திரும்பவும் வந்துவிட்டது.
  அது இதுவாக கூட இருக்கலாம். எனவே ஜாக்கிரதை. எதுவாக இருந்தாலும் கூடியவரைக்கும் வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள் இல்லையேல் மிகவும் நம்பிக்கையான கடைகளிலே மட்டும் சாப்பிடுங்கள்.
  எலும்புத்துண்டுக்கும் பிரியாணிக்கும் ஆசைப்பட்டு வாழ்க்கையை பறிகொடுத்துவிடாதீர்கள்.
   
 5. Prabha_kannan

  Prabha_kannan Active Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  300
  Likes Received:
  197
  Trophy Points:
  43
  Location:
  trichy

  ஐயோ என்ன கொடுமை இது .மக்களை காக்க வேண்டிய போலீஸ் அராஜகம் செய்யுது .
   
  malarmathi likes this.
 6. Prabha_kannan

  Prabha_kannan Active Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  300
  Likes Received:
  197
  Trophy Points:
  43
  Location:
  trichy

  தண்ணீர் பற்றாக்குறையினால் விவசாயம் அழிந்தது . முப்போகம் விளைந்த நிலத்தில் ஒரு போகம் கூட விளைவிக்க இயலாமல் செய்ய மணல் கொள்ளையும் நடக்கிறது . எங்கிருந்து விளைவிக்க? இப்படி அடுத்த மாநிலத்தில் இருந்து தான் வர வைக்க முடியும் .
   
  malarmathi likes this.
 7. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  336
  Likes Received:
  287
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
 8. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  336
  Likes Received:
  287
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை

  மிகப்பெரிய உண்மை...
  நாடும் பிச்சை எடுக்கறது... நாமும் பிசைஎடுப்போம் விரைவில்
   
 9. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  336
  Likes Received:
  287
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை

  தனித்தீவாக்கி விட்டார்களே தமிழகத்தை...... சுற்றி இருக்கும் ஒரு மாநிலத்தவனும் தண்ணீர் தர மாட்டான்... பிறகு நாம் வறண்ட நிலங்களை பார்க்க வேண்டியது தான்...
   
 10. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  336
  Likes Received:
  287
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை

Share This Page