முடியாத காரியம்

Discussion in 'General Discussion' started by jayalashmi, Apr 13, 2018.

  1. jayalashmi

    jayalashmi Active Member

    Joined:
    Nov 12, 2017
    Messages:
    160
    Likes Received:
    138
    Trophy Points:
    43
    Gender:
    Female
    அது முடியாத காரியம் ...

    ஒரு ராஜா அவரோடு தளபதிக்கு வயதகிவிட்டது என்று வேற ஒரு தளபதி நியமிக்க முடிவு செய்தார் .

    இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன் வந்தார்கள் ராஜா தகுதி உள்ள எல்லோரையும் அரண்மனைக்கு வரசொல்லி இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்தில பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு அதோட கதவு நல்ல கனமான உலோகத்தால் செஞ்சது .

    இதுவரைக்கும் யாரலையும் அதை திறக்க முடியவில்லை. என்று அப்படி இப்படின்னு 30 நிமிஷம் ராஜா பேசினாரு .

    இதுக்கு முன்னாடி பெரிய வீரர்கள் எல்லாம் இருந்திருப்பாங்க அவங்களால திறக்க முடியல நம்மால் எப்படி முடியும்னு பாதி பேர் கிளம்பிட்டாங்க .

    கூட்டம் 10 பேரா குறைஞ்சிருச்சு ராஜா 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிட்டு போனார் .

    எல்லோரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுட்டு இருந்தாங்க
    இந்த கதவை திறப்பவருக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறது என ராஜா
    எல்லோரிடமும் கூறினார் .

    கதவை பார்த்த பலர் எப்படி திறப்பது
    என்று முன்வரமால் தயங்கினர் ஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய்
    கையை வச்சு தள்ளி பார்த்தான் அட என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு .

    பல பேர் தயங்குவதனாலும் ராஜா சொல்வதனலும் முயற்சி செய்யாமல்
    இருக்கிறது தான் முதல் கோழைத்தனம் என்றார் ராஜா அவனையே பாரட்டி தளபதி பதவியே வழங்கினார் .

    நண்பர்களே ..அது முடியாது காரியம் என எப்போது உன் காதுகளில் யாரவது
    சொல்லி விழுகிறதோ அப்போதே புரிந்துகொள் நீ சாதிப்பதற்கு அருகில்
    வந்து விட்டாய் என்று .
     
    Athvika and kannamma 20 like this.
  2. Athvika

    Athvika Member

    Joined:
    Feb 14, 2018
    Messages:
    61
    Likes Received:
    23
    Trophy Points:
    8
    Gender:
    Female
    nice
     

Share This Page