Forum For Novel Reviews And Discussions Added

Discussion in 'Novels Review and Discussion' started by webadmin, Jun 9, 2015.

  1. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,576
    Likes Received:
    1,100
    Trophy Points:
    113
    Novel reviews and discussions forum has been added, members can post their reviews of novels.
     
    5 people like this.
  2. selvi

    selvi Well-Known Member Staff Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,514
    Likes Received:
    2,499
    Trophy Points:
    113
    Gender:
    Female

    விழியோரக் கவிதைகள்
    -ரம்யா


    தன் தொழிலுக்காக காரில் அதிக நாள் பயணம் செய்யும் நாயகன் ப்ரித்விராஜ் ......

    பிடிக்காத திருமண பந்தத்தை உடைக்கும் முயற்சியில் தனி சென்று பிரித்விவிடம் உதவி கேட்டு அதே காரில் பயணம் செல்லும் நாயகி கஜலட்சுமி .....

    கோபக்காரனாக இருக்கும் ப்ரித்வியும் .... கலகலப்பான தன்மை கொண்ட கஜாவும்....

    எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றை ஒன்றை ஈர்க்கும் என்பதை போல இருவரும் காதல் வய படுகிறார்கள் ............

    சண்டை கோழி போல சிலிர்த்துக் கொள்ளும் இருவரும் எப்படி காதல் வச படுகிறார்கள் ....??

    ஜாதி பற்றுக் கொண்ட கட்டுபாடான கிராமத்தில் இருந்து முதல்முறையாக வெளியூரில் படிக்க வந்து .... ப்ரித்வியை சந்தித்த பின் காதல் கொள்பவள் ஊரின் கட்டுப்பாடுகளை தாண்டி எப்படி காதலில் வெற்றி பெறுகிறாள்.....???

    கஜாவை நேசித்தும் தன் காதலை மறுக்கும் ப்ரித்வி. .....முதலில் ஏன் மறுக்கிறான் ......??

    பின் எப்படி மனம் மாறி தன் காதலை ஏற்றுக்கொண்டு கஜாவை கைப்பிடிக்கிறான் ....??

    ஜாதி பற்றும் ஏற்கனவே நிச்சயத்தை திருமணத்தை உடைக்க கூடாது என்றும் நினைக்கும் பெற்றவர்களின் சம்மதம் கிடைத்ததா....???

    ப்ரித்வி... கஜா இருவரும் தங்கள் காதலில் வென்று எவ்வாறு இணைகின்றனர்.....???

    இப்படி பல கேள்விகளுக்கு பதிலை விழியோரக்கவிதைகள் எப்படி சொல்கிறது .....
    படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் .....

    படிப்பவர்களின் மனதை நிச்சயம் கொள்ளை கொள்ளும் விழியோரக் கவிதைகள்........
     
    Sangee26, liza rani, webadmin and 5 others like this.
  3. vvijayrram

    vvijayrram New Member

    Joined:
    Jan 29, 2015
    Messages:
    97
    Likes Received:
    93
    Trophy Points:
    0
    Gender:
    Male
    ரீவ்யூ நல்லா இருக்குங்க செல்வி..... உங்க ரீவ்யூவ பார்த்தாலே கதைய படிக்க ஆர்வம் அதிகமாகுது..... நானும் விரைவில் ரிவ்யூவோட வறேன் படிச்சிட்டு....
     
    5 people like this.
  4. Ramya_S

    Ramya_S Well-Known Member Staff Member

    Joined:
    Oct 1, 2014
    Messages:
    1,218
    Likes Received:
    1,247
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    Chennai
    thanks selvi .... thanks a lot ma ... :) :) azhagana review :) :)
     
    4 people like this.
  5. tharani

    tharani Member

    Joined:
    Oct 1, 2014
    Messages:
    30
    Likes Received:
    35
    Trophy Points:
    18
    nice review selvi...
     
    4 people like this.
  6. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,576
    Likes Received:
    1,100
    Trophy Points:
    113
    நல்ல விமர்சனம் செல்வி.

    விழியோரக் கவிதைகள் -
    எனது இரண்டு வரி விமர்சனம் ,

    "படிக்க ஆரம்பித்த உடன் உங்கள் சில மணி நேரங்களை கண்டிப்பாக ஆக்கிரமித்து ,
    படித்து முடிக்க சொல்லி தூண்டும் அழகான நாவல்களில் வரிசையில் ஒன்று "

    உம்முனா மூஞ்சி ப்ரித்வி , துடுக்கான லஷ்மி ...
    இரு வேறு துருவங்களான சித்தரிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரும்
    ஒரே காரில் பயணிக்க நேரிடுகிறது,
    அதன் அடுத்தடுத்த சம்பவங்களில் ப்ரித்வியின் இறுக்கமான மன நிலை லஷ்மியால் கலைக்கப் பட்டு அவன் மனம் காதலால்
    இளகத் தொடங்குகிறது .
    லஷ்மியின் பிடிக்காத நிச்சயதார்த்தமும் அவள் மனதை வாட்டி வதைக்க , ஏதேனும் தீர்வை தேடி அலைந்தவளுக்கு
    ப்ரித்வி , தீர்வாக தெரிய அவள் மனமும் கலைய ஆரம்பிக்க , பல்வேறு சிக்கல்கள் முடிச்சுகள் ஏற்பட்டு
    முடிவில் இருவரும் கை பிடித்தார்களா என்பதை நெகிழ்வோடு சொல்லி இருக்கும் கதை தான் இந்த விழியோரக் கவிதைகள்.
     
    5 people like this.
  7. selvi

    selvi Well-Known Member Staff Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,514
    Likes Received:
    2,499
    Trophy Points:
    113
    Gender:
    Female
    நன்றி விஜய் .....:)

    படித்துவிட்டு உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள் ............
     
  8. selvi

    selvi Well-Known Member Staff Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,514
    Likes Received:
    2,499
    Trophy Points:
    113
    Gender:
    Female
    ஆழகான கதை தந்தற்கு நானும் நன்றி சொல்லணும் ரம்யா .....

    :)
     
  9. selvi

    selvi Well-Known Member Staff Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,514
    Likes Received:
    2,499
    Trophy Points:
    113
    Gender:
    Female
    நன்றி தாரா.........
     
  10. selvi

    selvi Well-Known Member Staff Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,514
    Likes Received:
    2,499
    Trophy Points:
    113
    Gender:
    Female
    நன்றி பாரதி ........

    சிம்பிளா இருந்தாலும் சூப்பரா இருக்கு உங்க விமர்சனம் ...............
     
    2 people like this.

Share This Page