Niyabagam Muzhuvathum Neeye / ஞாபகம் முழுவதும் நீயே by Ezhilanbu

Discussion in 'Serial Stories' started by Ezhilanbu, Jan 1, 2018.

  1. Ezhilanbu

    Ezhilanbu Well-Known Member

    Joined:
    Sep 21, 2017
    Messages:
    337
    Likes Received:
    644
    Trophy Points:
    93
    Gender:
    Female
    [​IMG]
    வணக்கம் நண்பர்களே

    புத்தாண்டுக்கு ஒரு சின்ன சர்பிரைஸ்...


    என்ன அது என்று பார்க்குறீங்களா?

    ஞாபகம் முழுவதும் நீயே

    நாயகன் : வினய்
    நாயகி : பவ்யா

    இது தான் அந்த சர்பிரைஸ்..
    தலைப்பு எப்படி இருக்கு பிரண்ட்ஸ்..


    சின்ன டீசர்....

    சமயலறையில் நின்றுக்கொண்டு கத்தியால் காய்களை வெட்டிக் கொண்டிருந்தவள் முகத்தில் தேஜஸ் ஒளிர்ந்தது.

    அவளின் இதழில் அவ்வப்போது எதையோ நினைத்து ஒரு குறும்புன்னகை பூத்தது.

    காயை வெட்டிக் கொண்டே குளித்து விட்டு துண்டால் கட்டிருந்த கொண்டையை தாண்டி முகத்தில் தவழ்ந்த முடிக்கற்றையை ஒரு கையால் ஒதுக்கி விட்டுக்கொண்டாள்.

    எதையோ எதிர்பார்ப்பவள் போல கண்கள் அவ்வப்போது அலைப்பாய்ந்தது.

    அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் தன் முதுகில் இதமான உரசலையும், தன் இடையில் சுகமான அழுத்தத்தையும் உணர்ந்தவள் மேனியில் சிலிர்ப்பு ஓடிச் சென்றது.

    தன்னை அணைத்திருந்த கையைப் பார்த்தாள். கைகளில் முடிகள் அடர்ந்து வளர்ந்திருக்க ஆணுக்கே உரிய வலிமையை பறைசாற்றிக் கொண்டிருந்த அந்த கையின் அணைப்பில் இன்பமாய் உணர்ந்தாள்.

    கழுத்தில் ஏற்பட்ட குறுகுறுப்பில் தன் முகத்தை லேசாக திரும்பி அவனை பார்த்தவள் முகம் அதிர்ச்சிக்கு மாறியது.

    தன்னை அணைத்திருந்தவன் முகத்தில் தன்னை போல இன்பமான உணர்வு இல்லாமல் கடுமையான கோபம் தெரிந்தது.

    *********
    "அடடே! என் குட்டியப்பா எழுந்துடீங்களா? வாங்க வாங்க அம்மாகிட்ட வாங்க" என பவ்யா குரல் குடுத்ததும் புரண்டுக் கொண்டிருந்தவன் சட்டென்று எழுந்து அமர்ந்தான்.


    எழுந்தவன் கையை சல்யூட் வைப்பது போல செய்து "குட்டு ம்மா" என்று குட்மார்னிங் அம்மா சொல்ல வராமல் அப்படி செய்ய மகன் சொன்ன அழகை என்றும் போல இன்றும் ரசித்தவள் குட்மார்னிங் கவின் குட்டி என்று கைகளில் அள்ளிக் கொண்டாள்.

    தன் அம்மாவின் தோளில் சலுகையாக சாய்ந்துக் கொண்ட கவின் "ப்பாக்கு" என்றான்.

    அவன் கேள்வியில் மனம் வருந்திய பவ்யா தன் வருத்தத்தை அவனிடம் காட்டாமல் "அப்பாவுக்கு தானே? சொல்லலாமே" என்றவள் அங்கே டேபிளில் இருந்த வினயின் புகைப்படம் பக்கம் திரும்பினாள்.

    தன் தாயின் தோளில் இருந்து நிமிர்ந்த கவின் டேபிளில் இருந்த தந்தையின் புகைப்படத்தைப் பார்த்து தன் அம்மாவிற்கு காலை வணக்கம் சொன்னது போல
    சல்யூட் வைத்து "குட்டு ப்பா" என்றான்.

    இந்த பழக்கத்தை பவ்யா தான் தன் மகனுக்கு பழக்கி விட்டாள். ஆனாலும் தன் தந்தைக்கு நேரில் காலை வணக்கம் சொல்ல முடியாமல் போட்டோ பார்த்தே சொல்ல வேண்டிய நிலை வந்ததில் அவளின் மனம் துயரம் கொண்டது.


    இதன் முதல் பதிவு எப்போது என்று விரைவில் சொல்கிறேன்.
     
  2. Ezhilanbu

    Ezhilanbu Well-Known Member

    Joined:
    Sep 21, 2017
    Messages:
    337
    Likes Received:
    644
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹாய் பிரண்ட்ஸ்
    இந்த கதையின் பதிவுகளுடன் விரைவில் வருகின்றேன்
     
  3. Nithyalakshmi

    Nithyalakshmi Member

    Joined:
    Nov 17, 2017
    Messages:
    71
    Likes Received:
    49
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Congrats for your new story anbu
     
    Ezhilanbu likes this.
  4. Ezhilanbu

    Ezhilanbu Well-Known Member

    Joined:
    Sep 21, 2017
    Messages:
    337
    Likes Received:
    644
    Trophy Points:
    93
    Gender:
    Female
    நன்றி
     
  5. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,191
    Likes Received:
    998
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    All the best for your new story
    [​IMG]
     
    Ezhilanbu likes this.
  6. Ezhilanbu

    Ezhilanbu Well-Known Member

    Joined:
    Sep 21, 2017
    Messages:
    337
    Likes Received:
    644
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Thank you:)
     
  7. Ezhilanbu

    Ezhilanbu Well-Known Member

    Joined:
    Sep 21, 2017
    Messages:
    337
    Likes Received:
    644
    Trophy Points:
    93
    Gender:
    Female
    நாளை முதல் இந்த கதையின் பதிவுகள் போடப்படும்.
     
  8. Ezhilanbu

    Ezhilanbu Well-Known Member

    Joined:
    Sep 21, 2017
    Messages:
    337
    Likes Received:
    644
    Trophy Points:
    93
    Gender:
    Female
    ஹாய் பிரண்ட்ஸ்...

    ஞாபகம் முழுவதும் நீயே கதையின் முதல் பதிவு பதிந்திருக்கின்றேன்.


    படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


     
    Fathima.m, Sangee26 and janaki like this.
  9. Yamini Dhanasekar

    Yamini Dhanasekar New Member

    Joined:
    Nov 29, 2017
    Messages:
    6
    Likes Received:
    6
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Semma start mam....
     
    Ezhilanbu likes this.
  10. Ezhilanbu

    Ezhilanbu Well-Known Member

    Joined:
    Sep 21, 2017
    Messages:
    337
    Likes Received:
    644
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Thank you
     

Share This Page