Safety Browing in Computer Centres & Cafe

Discussion in 'Tutorials and Help' started by webadmin, Dec 13, 2014.

  1. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,576
    Likes Received:
    1,100
    Trophy Points:
    113
    ப்ரௌசிங் சென்டர்களில் இணையதளத்தை உபயோகம் செய்பவராய் இருந்தால் , இதோ முக்கியமான பாதுகாப்பு வழிமுறைகள் .
    நீங்கள் இன்டர்நெட் உபயோகித்து முடித்து வெளியே வந்த பின்,
    நீங்கள் கவனக்குறைவாக இருக்கும் பட்சத்தில்
    உங்களுக்கு பின்னர் உள்ளே செல்லும் நபர்களுக்கோ , சென்டர்களில் இருப்பவற்கோ உங்கள் web history மற்றும் user credentials தெரிய வர வாய்ப்புகள் உள்ளன .

    எனவே கண்டிப்பாக சில வழிமுறைகளை கடைபிடிப்பது நல்லது .

    மிக முக்கியாமாக , வங்கிப் பண பரிவர்த்தனைகளை வெளி இடங்களில் செய்யாமல் இருப்பதே நல்லது .
    யாரேனும் உங்கள் நண்பரிடமோ , உறவினரிடமோ லேப்டாப் வாங்கி உபயோகித்துக் கொள்ளுங்கள் .

    spyware எனப்படும் சாப்ட்வேர்கள் கம்ப்யூட்டரில் உங்களது அனைத்து activities ஐயும் பதிவு செய்து சேமித்து வைத்துக் கொள்ளும் . இது இன்ஸ்டால் ஆகி இருப்பதே நம்மால் அறிய முடியாது .
    யாரையும் குறை சொல்லும் நோக்கத்தில் சொல்லவில்லை , அதற்கான வழிவகைகள் உள்ளன என்று சொல்கிறேன் .

    பின்வரும் பதிவு ப்ரௌசிங் சென்டர்களில்
    முடிந்த அளவு பாதுகாப்புடன் browse பண்ணுவது எப்படி என்பது தான் .

    போரட்டபில் (Portable) எனப்படும் சாப்ட்வேர் வகைகளை உங்கள் பென்ட்ரைவில் எடுத்து செல்லுங்கள் ,
    நாம் வழக்கமாக உபயோக்கிக்கும் firefox , chrome இந்த வடிவில் கிடைக்கும் , பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
    இந்த போரட்டபில் (Portable) என்பது என்ன வென்றால் ,
    இன்ஸ்டால் ஆகாமல் அப்படியே ஒப்பன் ஆகி வேலை செய்யும் .
    இதை நாம் அங்கு சென்று டவுன்லோட் செய்தாலும் சரி , உங்கள் வீட்டில் டவுன்லோட் செய்து கொண்டு சென்றாலும் சரி.

    இதை உபயோகிக்கும் பட்சத்தில் , உங்கள் web browsing முழுதும் அந்த போர்ட்டபிள் சாப்ட்வேர் இடமே save ஆகும் , எனவே Webhistory கான சிறிது பாதுகாப்பை இது கொடுக்கிறது .
    நீங்கள் உங்கள் session ஐ close பண்ண மறந்தாலும் கூட பிரச்சனை இல்லை .

    மேலும் firefox இல் ஒரு addon keylogger இடம் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது .
    இதையும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் ,

    https://addons.mozilla.org/en-US/firefox/addon/keylogger-beater/



    மேலும் usual firefox இல் private mode என்று ஒரு setting இருக்கும் , அதில் browse செய்யும் போது உங்கள் தகவல்கள் சேமிக்கப்படாது .

    firefox- File -> New Private Window
    View attachment 257

    Chrome - File - >

    View attachment 256

    நீங்கள் மற்ற கம்ப்யூட்டர்களில் browse செய்து விட்டு close செய்யும் போது மறக்காமல் செய்ய வேண்டியது ,

    "browsing history clear " - Ctrl + Shift + Del



    Internet Browsers on USB Drives
    A quick way to protect yourself -- at least at the browser level -- is to put a portable internet browser onto a USB thumbdrive/memory stick. You simply insert the USB drive into the public computer, then start the browser by clicking on the executable file. All your saved credentials, cookies, and even bookmarks are kept handy in one portable place -- just don't forget to take your USB drive with you when you leave the cafe!

    Portable web browsers are easy to download and are self-contained in one file. Download either Firefox Portable or Google Chrome Portable and save them to your memory stick. Ipods can also double as USB storage devices; you could install a portable browser on your MP3 player.

    Tip: Many computers in internet cafes have viruses; your USB drive and iPod could become infected. Check the drive with anti-virus software before using it at home.

    Clearing Your Personal Data

    After finishing your session on a public computer, you should clear the cache, cookies, and saved data such as user names.

    In Firefox & Chrome: In many browsers, you can clear data quickly by pressing ctrl-shift-del. Otherwise, choose "tools" and "clear recent history."

    Download Firefox Portable

    Google Chrome Portable

    வெப் செக்யூரிட்டி சம்பந்தமான எந்த கேள்விகளும் வரவேற்க படுகின்றன .
    கேட்டு தெளிவாகிக் கொள்ளுங்கள் .
    :)

    மீண்டும் அடுத்த உபயோகமான பதிவில் சந்திக்கலாம் .
     

Share This Page