அனைத்து வகையான செக்ஸ் பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு

Discussion in 'General Health Tips' started by NATHIYAMOHANRAJA, Sep 19, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான முறையில் ஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி குணமடைய 09600299123
    காயகல்ப சூரணம்
    நத்தைச்சூரி
    அக்ரஹாரம்
    சாலாமிசிரி
    ஓரிதழ்தாமரை
    நீர்முள்ளி
    ஜாதிக்காய்
    நெருஞ்சி
    அஸ்வஹந்தா
    அதிமதுரம்
    பூனைக்காலி
    நிலப்பனைங்கிழங்கு
    தண்ணீர் விட்டான் கிழங்கு
    கருவேலம்பிசின்
    பாதாம்பிசின்
    ஆலவிதை
    ஆலிவிதை
    அரசவிதை
    நாகமல்லி இலை
    லிங்கசெந்துரம்
    முறைப்படி சுத்தம் செய்து பிறகு சுத்தி செய்து சூரணமாக
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்
    கருஞ்சீரக எண்ணெய்
    வெள்ளைஎள் எண்ணெய்
    நாகமல்லி எண்ணெய்
    லவங்க எண்ணெய்
    நான்கயும் கலந்து
    (காம சஞ்சீவினி தைலம்) மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி நீளம் தடிமன் கிடைக்கும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது (ஆறுமாதம் ஒரு வருடம் தேவையில்லை ஒரு மண்டலம் போதும். வயாகரா போன்ற ஆங்கில மருந்துகளை நீண்ட நாட்கள் எடுக்க வேண்டாம் ) இந்த இயற்கை மருந்து எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 09600299123 ( அழிந்து வரும் தமிழ் மருந்துகளை காக்க மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்)
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஆண்மை குறைவிற்கான லேபனம் தைலம்


    சக்கி கல் 140 கிராம்
    க ரி உப்பு 70 கிராம்
    ஓமம் 35 கிராம்
    மஞ்சள் 35 கிராம்
    தேன் மெழுகு 350 கிராம்
    செய்முறை.
    இவைகளை வாலை வைத்து திரவமாக இறக்கி வைத்துக்கொண்டு. வேண்டும் போது இலேசாக தடவி 10 நிமிடம் கழித்து புணர்ச்சி செய்தால் விந்து விழாது இது கை கண்ட அனுபவ முறை தினமும் தடவி கொண்டு வந்தால் பீசம் கெட்டிப்படும் நல்ல டெம்பர் ஏற்படும் நரம்புத்தளர்ச்சி நீங்கும் இல்லற வாழ்வில் இன்பம் அடையலாம்
    ஏலகிரி மூலிகை மருத்துவம்
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,930
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    காயகற்ப மூலிகைகள்:-

    கருநெல்லி, கருத்த நொச்சி, கருவீழி, கருத்த வாழை,கரிய கரிசாலை, கருப்பான நீலி, கரியவேலி, கரூமத்தை, தீபச்சோதி,கொடு திரணச் சோதி , சாயா விருட்சம், எருமை கனைச்சான் , ரோமவிருட்சம்,சுணங்க விருட்சம், செந்திராய் , செங்கள்ளி , செம்மல்லி யோடு, சிவந்தகற்றாழை , செஞ்சித்திர மூலம், கற்பிரமி , கல்லுத்தாமரை, ஆதொண்ட ,மகாபொற்சீந்தல், வெந்திராய் , வெண்புரசு , வெள்ளைத் துத்தி, வெள்ளைத் தூதுவளை , பாலை யோடு, வெள்ளை நீர்முள்ளி , வெண்விண்டுக் காந்தி, வெண்கண்டங் காரி ,கசப்பான பசலையோடு ,மதுர வேம்பு, கிளிமூக்குத் துவரை ,அமுகண்ணி,பொன்மத்தை ,மதுர கோவை,பொன்வன்னச் சாலியோடு, கருந்தும்பை, மூவிலையாம் குருத்துமாகும்,சிவத்ததில்லை , கருத்த வேம்பு 2 என கூறுகின்றார்!
    இவைகள் மலைகளில் காணப்படும்.இவைகளின் ரசம் 64 பாஷாணங்களையும் கட்டும்.உபரசங்களுக்கு கொடுக்க சத்தாகும்.இவைகளை கொண்டு சரக்குகளுக்கு சுருக்கு கொடுக்க சித்தியாகும்.40 நாட்கள் சாப்பிட்டால் காய சித்தியாகும்.பொன்போல தேகமாகும்.நரை,திரை மாறும்.வாசி இறுகும். அகாயதில் சஞ்சரிக்கலாம். -என்கிறார் வள்ளல் பெருமானார்.
    அதில் ஒரு குறிப்பு-நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.
    மூலிகை கற்பம்:-
    1. வெள்ளை தூதுவளை இலை
    2. தக்கோலம்
    3. ஜாதிக்காய்
    4. கொடிவேலி வேரின் பட்டை
    5. வாலுழுவை விதை
    6. நிலப்பனங்கிழங்கு
    7.பொற்கொன்றை பூ
    8. அழிஞ்சில் விதை
    மேற் கூறியதை சமன் எடை எடுத்து போடி செய்து ஐந்து கிராம் அளவு நெய் கலந்து 48 நாள்கள் உண்ண உடல் அழியாது.
    வள்ளல் பெருமானார் போற்றி போற்றி.
     

Share This Page