அரிசி

Discussion in 'Recipes' started by NATHIYAMOHANRAJA, Jun 12, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தக்காளி சாதம்

  செய்முறை :

  1. அரிசி மற்றும் பருப்பை அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.
  2. தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்றாக வெட்டிக் கொள்ளவும்.
  3. பிரஷர் குக்கரில் நெய் சேர்த்து அதில் சீரகம் சேர்த்து பொறிக்கவும்
  4. இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி பிறகு தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  5. நெய் பிரிந்து வரும் வரை வதக்கியபிறகு அரிசி மற்றும் பருப்பை இதில் போட்டு 3 கப் தண்ணீரை ஊற்றி 3 விசில் வரும் வரை விடவும்.
  6. இதனை மசித்து குழந்தைக்கு தரலாம்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பருப்பு சாதம்

  தேவையானவை

  • அரிசி – 2 கப்
  • துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு கப்
  • பூண்டு – 2 பல்
  • பெருங்காயம் – தேவையெனில்
  • நெய் – சிறிது
  செய்முறை :

  1. அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கழுவவும்.
  2. பிரஷர் குக்கரில் அரிசி, பருப்பு, பூண்டு மற்றும் பெருங்காயம் இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரை விடவும்.
  3. பிறகு இத்துடன் நெய் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கவும்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சர்க்கரை பொங்கல்

  தேவையானவை :

  • அரிசி – ஒரு கப்
  • பாசிப்பருப்பு – அரை கப்
  • வெல்லப்பாகு – சுவைக்கேற்ப
  • நெய் – 3 டீஸ்பூன்
  • ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
  செய்முறை :

  1. அரிசி மற்றும் பருப்பை 20 நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.
  2. பின் குக்கரில் இந்த இரண்டையும் கொட்டி 5 கப் தண்ணீர் விட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை விடவும்.
  3. பிறகு இதில் வெல்லப்பாகை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். நெய்யை இதில் ஊற்றி நன்றாக கிளறவும்.
  4. ஏலக்காய் பொடியை தூவி இறக்கினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்…
   

Share This Page