ஆன்லைன் ஷாப்பிங் -நினைவில் கொள்ள வேண்டியவை

Discussion in 'Tutorials and Help' started by webadmin, Jan 28, 2015.

 1. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,574
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  View attachment 451
  முதலில் அந்த வெப்சைட்டைப் பற்றிய விபரங்கள் சேகரிக்க வேண்டும், ஆபீஸ் அட்ரஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்பு இருக்க வேண்டும் .
  எந்த ஒரு பிசினஸ் வெப்சைட்டிற்கும் இந்த விசயங்களை கண்டுபிடிக்க ஒரு இணையதளம் உள்ளது , அங்கு சென்று நீங்கள் பரிசோதிக்க விரும்பும் வெப்சைட் முகவரியை search செய்து பார்க்க வேண்டும்.
  அவற்றில் ஒன்று -> http://whois.com

  1. முதலில் இங்கே சென்று வெப்சைட் பற்றிய அனைத்து விபரங்களையும் பார்க்க வேண்டும்.

  உதாரணமாக நான் இங்கே பிரபலமான flipkart வெப்சைட் விபரங்களை , ஷேர் செய்கிறேன் ,
  இதில் வெப்சைட் எப்போது register செய்யப் பட்டது , எப்போது expire ஆகும் என்பது போன்ற விபரங்களும் அடங்கும்.
  Registrant Name: Flipkart Internet
  Registrant Organization: Flipkart Internet Private Limited
  Registrant Street: #447/C, 1st Floor, 1st A Cross, 12th Main
  Registrant Street: 4th Block, Koramangala
  Registrant City: Bangalore
  Registrant State/Province: Karnataka
  Registrant Postal Code: 560034
  Registrant Country: India
  Registrant Phone: +91.8065461385
  Registrant Phone Ext:
  Registrant Fax:
  Registrant Fax Ext:
  Registrant Email: email@flipkart.com
  Registry Admin ID:
  இது போல் முழுமையான தகவல்கள் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த கம்பெனி , ஆன்லைன் பிசினஸில் முறையாக இறங்கி உள்ளது , என்பதற்கு சிறு அடையாளம்.

  2. பின்னர் நீங்கள் சோதிக்க விரும்பும் இணையதளத்தின் , About Us, Contact US, Terms & conditions, pages இருக்கின்றனவா பாருங்கள்.

  3. ஆன்லைன் ஷாப்பிங்கில் முக்கியமான தேவைப்படும் விசயங்கள் , Return/ Refund Policy , இது இருந்தே ஆக வேண்டும் , பிரபலமான வெப்சைட்கள் 20 நாள் வரை அனுமதிப்பார்கள். நாம் ஆர்டர் செய்த பொருள் மாற்றி வந்தாலோ , உடைந்து இருந்தாலோ , இந்த சேவை தேவைப்படும்.

  4. Payment வழிகளில் COD எனப்படும் , பொருளை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்கும் வசதி , இது இருக்கா என்று பாருங்கள், இருக்கும் பட்சத்தில் அதை மட்டுமே தேர்வுசெய்யுங்கள் .

  5. முறையான அட்ரஸ் இல்லாமல் , வெறும் கைபேசி நம்பர்களை போட்டு வைத்திருக்கும் வெப்சைட்களில் சென்று பிரச்சனையை தேடிக் கொள்ள வேண்டாம்.

  எனது அனுபவத்தில் , வாங்குபவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஷாப்பிங் வெப்சைட் ebay மட்டுமே . இதில் இருக்கும் பாலிசி என்ன வென்றால் ,
  -> நாம் பொருளை வாங்குகின்றோம்
  -> நாம் கொடுக்கும் பணம் ebay யிடம் சென்று முதலில் சேரும்.
  -> Seller பொருளை நமக்கு அனுப்புவார்.
  -> நாம் பொருளை வாங்கி விட்டு, "I received the item" என்று குறிப்பிட வேண்டும்.
  ->பின்னர் பணம் விற்பனை செய்பவருக்கு போகும்.

  விற்பனை செய்பவருக்கு ஒழுங்காக பணம் சேர வேண்டும் என்றால் , அவர் தரமான , சரியான பொருளை முடிந்த வரை 98% அனுப்பி விடுவார். எனவே இதில் குழப்பங்கள் வர வாய்ப்பு குறைவு.
  ஏதேனும் தவறுகள் நேர்ந்தால் , பணம் ebay யிடம் மட்டுமே இருக்கும், எனவே சற்றே நாம் Argue பண்ண வசதி.
  இருந்தாலும் சில சந்தர்பங்களில் தவறுகள் நேர்ந்தால் , அதை சரிக் கட்டுவது கடினம், எனினும் என்னுடைய இவ்வளவு வருட ஷாப்பிங் வரலாற்றில் எனக்கு பிரச்சனை வந்ததில்லை.
  நான் உபயோகித்து திருப்தி அடைந்த வெப்சைட்கள்

  1.Ebay - வேகம் சற்று குறைவு - கிராமம் மற்றும் சிறிய நகரங்களுக்கு , பொருட்கள் அதிகம், விலை மலிவு.
  2 . amazon - மிகவும் திருப்தி , இவர்களிடம் எல்லா ஊர்களுக்கும் COD இருக்கும், மேலும் பொருட்கள் வந்தடையும் வேகம் அதிகம் தான்.
  3. Flipkart - நான் உபயோகித்த வரை திருப்தியே , ஆனால் மார்க்கெட் விலையை விட மிகவும் அதிகமாக விலையை போட்டு விற்பதாக குற்றச்சாட்டு உள்ளது இவர்களிடம். ஆனால் மொத்தத்தில் எல்லா ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டும் இப்படி தான்.
  Other notable websites,

  Snapdeal.com
  shopify.com
  fabfurnish.com
  yepme.com
  firstcry.com
   
 2. selvi

  selvi Well-Known Member Staff Member

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  6,511
  Likes Received:
  2,500
  Trophy Points:
  113
  Gender:
  Female
 3. dharbana

  dharbana Well-Known Member

  Joined:
  Dec 24, 2014
  Messages:
  1,094
  Likes Received:
  1,133
  Trophy Points:
  113
  Gender:
  Female
  thanks bharathi.
   

Share This Page