ஆருயிர்

Discussion in 'Poetry' started by jayj, Apr 2, 2018.

 1. jayj

  jayj New Member

  Joined:
  Dec 19, 2017
  Messages:
  5
  Likes Received:
  7
  Trophy Points:
  3
  Gender:
  Male
  கொஞ்சம் கருத்து தான் தெரிகிறாய்
  கொஞ்சம் கசந்தும் இருக்கிறாய்
  சில பொழுதுகளில் சட்டென சுடுவாய்
  பல பொழுதுகளில் இருப்பாய் இதமாய்
  காலைகள் அத்தனையும் கண்விழிப்பது உன் நினைவில்
  தூக்கம் தொலைத்த சயன பொழுதுகள் அத்தனையும் உன் துணையில்

  .
  .
  .
  ம்ம்
  .
  .
  .
  எப்படியோ தனிமை தணித்து
  இனிமை கொடுத்து
  என் உதட்டோடு
  நீ இனிக்கையில்
  என் காதலியாகிப் போகின்றாயே ......!


  --------------என் ஆருயிர் கடுங் காப்பியே ..!!!
   
  anitha09, Athvika and lashmiravi like this.
 2. lashmiravi

  lashmiravi Active Member

  Joined:
  Aug 16, 2014
  Messages:
  189
  Likes Received:
  256
  Trophy Points:
  43
  Gender:
  Female
  அருமை.....
   
  jayj likes this.
 3. jayj

  jayj New Member

  Joined:
  Dec 19, 2017
  Messages:
  5
  Likes Received:
  7
  Trophy Points:
  3
  Gender:
  Male
  nandri..
   
 4. Athvika

  Athvika Member

  Joined:
  Feb 14, 2018
  Messages:
  61
  Likes Received:
  27
  Trophy Points:
  8
  Gender:
  Female
  nice
   
  jayj likes this.
 5. jayj

  jayj New Member

  Joined:
  Dec 19, 2017
  Messages:
  5
  Likes Received:
  7
  Trophy Points:
  3
  Gender:
  Male
  nandri...
   

Share This Page