இதயம் தேடும் தேடல்!!! - Comments

Discussion in 'Gomathy Arun Novels' started by gomathy.arun, Sep 11, 2015.

  1. gomathy.arun

    gomathy.arun Well-Known Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    379
    Likes Received:
    317
    Trophy Points:
    63
    Gender:
    Female
    அன்புத் தோழமைகளே...
    உங்கள் அனைவரையும் தமில்சுரபி மூலம் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. இதோ எனது அடுத்த கதை .. “இதயம் தேடும் தேடல்!!!”
    இந்த கதையை திகட்கிழமை தொடங்குகிறேன்..
    இந்த கதையின் உங்கள் கருத்துக்களை இந்த தளத்தில் மட்டும் கூறவும்..
    உங்கள் அன்பையும் ஆதரவையும் விரும்பும்,
    உங்கள் அன்புத் தோழி,

    கோம்ஸ்.
     
  2. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,574
    Likes Received:
    1,103
    Trophy Points:
    113
    சூப்பர் .. மிகவும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன் .. உங்கள் கதை தொடங்க இருப்பது எப்போது என்று ...
    மிக்க மகிழ்ச்சி ... சிறப்பான வாழ்த்துகள் ... வழக்கம்போல் என்னுடைய கருத்துக்கள் தொடரும் :)
    முதல் பதிவிற்கு காத்திருக்கிறேன் @gomathy.arun Sis :)
     
    2 people like this.
  3. gomathy.arun

    gomathy.arun Well-Known Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    379
    Likes Received:
    317
    Trophy Points:
    63
    Gender:
    Female
    மிக்க மிக்க நன்றி bro :)
     
  4. deepu

    deepu Active Member

    Joined:
    Dec 4, 2014
    Messages:
    774
    Likes Received:
    186
    Trophy Points:
    43
    Gender:
    Female
    hai goms ka....

    superrr superrr :) :) :)

    all the very best for ur next story ka :) :) :)

    cheekiram vango 1st ud oda... :) :) :)
     
    2 people like this.
  5. sujivsp

    sujivsp New Member

    Joined:
    Dec 22, 2014
    Messages:
    972
    Likes Received:
    286
    Trophy Points:
    0
    Gender:
    Female
    welcome back sis....
     
    2 people like this.
  6. gomathy.arun

    gomathy.arun Well-Known Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    379
    Likes Received:
    317
    Trophy Points:
    63
    Gender:
    Female
    hi Deepu..
    thanks for ur wishes ma :)
    will update 1st epi within 30mins ma..
    -goms.
     
    2 people like this.
  7. gomathy.arun

    gomathy.arun Well-Known Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    379
    Likes Received:
    317
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Thank u Suji :)
    -goms.
     
    2 people like this.
  8. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,574
    Likes Received:
    1,103
    Trophy Points:
    113
    ஹாய் கோம்ஸ் sis ,
    உங்கள் அடுத்த கதையினை படிக்க நினைத்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.
    இது உங்கள் "நித்தம் உன் சிந்தனையே " படித்த அனுபவத்தால் தான்.
    உங்கள் தனி சிறப்பான கதையோட்டம் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது .
    இதன் இரகசியத்தையும் நான் அறிவேன் , அது என்னவெனில் , நீங்கள் கதை சொல்லும் பாங்கில் இருக்கும் யதார்த்தம் மற்றும்ஆர்வத்தைத் தூண்டும் கதையின் மிதமான வேகம்.

    மேலும் கதையில் வரும் கதாபாத்திரங்களை, படிப்பவருக்கு நன்கு தெரிந்தவர்கள் போல் அறிமுகம் செய்து வைப்பதில் உங்கள் எழுத்து நன்றாக மிளிர்கிறது. சீக்கிரம் மனதோடு ஒட்டிக்கொண்டு விடும் படி உள்ளது உங்கள் கதையின் வரும் அனைத்துமே.

    எதிர்பார்த்தது போல் அந்த எளிமையான கதையின் ஆரம்பம் கதையினை அறிமுகப்படுத்த நன்றாக உதவி செய்கிறது .

    "ப்ரீத்திகா " என்ற பெயர் மிகவும் அழகாய் உள்ளது ... மேலும் இது என்னுடைய ஒரு தங்கையின் மகளின் பெயர் ... குட்டிப் பாப்பா அவ ....2 வயசு தான் ...... அதானால இந்த ஹீரோயின் என் Fav லிஸ்ட்ல சேர்ந்துக் கிட்டா .... ஹஹா ....

    ப்ரீத்திகா , தன் அப்பாவுடன் போடும் சின்ன சின்ன கேலிச் சண்டைகள் ரசிக்கும்படி இருந்தன ..... இது போல் கதைக்கு ஏற்ற இடங்களில் இன்னுமும் இருந்தால் நன்றாக இருக்கும் .

    ஒரு பூரி சென்னா வுக்காக ... அத்தை வீட்டிற்கு போறாளா இவ ... சுத்தமா சமைக்க தெரியாதோ இவளுக்கு ...பாவம் தான் ..கட்டிக்க போறவன் ...பூரி சென்னா வைக்க சொல்லி அடம் பிடிப்பா போலேயே ...
    அங்கு சென்று , மூத்தவனாய் இருந்தாலும் ... தன் முறைப் பையனிடம் சீண்டிப் பேசும் அந்த இடங்கள் நன்றாகவே இருந்தன ...

    தங்கையிடம் சற்றே கண்டிப்பாக இருக்க எண்ணி ... கலகலப்பு இல்லாமல் பழகும் பிரதீப் ... தங்கையின் குறும்பு தனங்களை மிஸ் பண்ணிட்டு இருக்கான் :)

    சாதாரண நிகழ்ச்சிகளைக் கொண்டு ஆரம்பித்தாலும் ....நன்றாக அறிமுகம் ஆகி விட்டனர் ..இந்தக்கதையின் மாந்தர்கள் .

    அத்தை பொண்ணுன்னு காதல் கதைலாம் கதைல மட்டும் தான் இப்போ பாக்க முடியுது .
    எப்பிடி பயணிக்க போகுதுன்னு நினைக்க ஆர்வமா இருக்கு ..
    மீ waiting :) அடுத்த அப்டேட்டுக்கு ...!!!!
     
  9. gomathy.arun

    gomathy.arun Well-Known Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    379
    Likes Received:
    317
    Trophy Points:
    63
    Gender:
    Female
    ஹாய் பாரதி ,

    உங்கள் கமென்ட்ஸ்-க்கு நன்றி bro.. உங்கள் கமென்ட்ஸ்-காக ஆர்வமுடன் காத்திருந்தேன்.. ஏனெனில் உங்கள் கமென்ட்ஸ் எனக்கு ஊக்கமளிக்கும் டானிக்:)
    உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி..


    அப்போ ப்ரித்திகாவின் சுட்டி தனத்தை நீங்க ரொம்பவே ரசிப்பீங்க :)
    கண்டிப்பாக கேலியும் சண்டையும் கதையின் இறுதிவரை தொடரும்..

    ஹா..ஹா..ஹா.. கரெக்ட்-டா கண்டுபிடிச்சிட்டீங்களே! இவளுக்கு சமைக்க தெரியாது.. ஆனால் அவளை கட்டிக்க போறவனை பாவம்னு எப்படி இப்பவே சொல்றீங்க! காதல் எதையும் செய்யுமே! அவனுக்காக இவள் சமைக்க கத்துக்கலாமே!

    ஹ்ம்ம்.. மிகவும் சரி.. ப்ரதீப் தங்கையின் குறும்பை மிஸ் பண்ணுகிறான்..

    ஹ்ம்ம்.. ஆமா.. அத்தை பையன் அத்தை பொண்ணு நடுவில் காதல் அல்லது கல்யாணம் என்பது இப்போதெல்லாம் கதைகளில் தான் பார்க்க முடிகிறது.. நம்ம காலத்திலாவது அத்தை பையன் பொண்ணு னு பார்க்க முடிகிறது ஆனால் அடுத்த தலைமுறையில்??? இப்பொழுது இருக்கும் நிலையில் நாம் இருவர் நமக்கு ஒருவர்.. அப்போ எங்கிருந்து அத்தை அல்லது மாமா வருவார்கள்? அத்தைக்கே வழி இல்லாத போது அத்தை பையன் பொண்ணு எங்கே???

    ஹ்ம்ம்.. நானும் உங்கள் கமென்ட்ஸ்-க்கு எப்பொழுதும் போல் காத்திருக்கிறேன்..

    -கோம்ஸ்.
     
    SivaaRani likes this.
  10. gomathy.arun

    gomathy.arun Well-Known Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    379
    Likes Received:
    317
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Thank u very much ma :)
    -goms.
     

Share This Page