உங்கள் உள்ளங்கையில் Mini Printer

Discussion in 'Computers and Laptops' started by Prabha_kannan, Oct 28, 2018.

 1. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  605
  Likes Received:
  370
  Trophy Points:
  63
  Location:
  trichy
  பிரிண்டர் உற்பத்தியில் முன்னனியில்உள்ள நிறுவனம் HP.

  பிரிணடர் என்றாலே பெரிய அளவில் தான் இருக்கும். இதன்எடை எப்படியும் அதிகமாகதான் இருக்கும். இந்த பிரிண்டர்2.3″ * 3.4″ அளவுள்ள புகைப்படங்களை அச்சிடும் திறன்கொண்டது.


  இந்த புகைப்பட பிரிண்டரை எளிதாக கையில் எடுத்துசெல்லும் அளவிற்க்கு சிறியது. எளிதாக மொபைலில்இருந்து புளூடூத் மூலம் இதனை இயக்கலாம். HP Sprocket plus எனும் பெயர் கொண்ட இந்த பிரிண்டர் அமேசானில் 10 அச்சிடும் பேப்பர்களோடு ரூ.8,999/- க்கு கிடைக்கிறது. கூடுதலாக ரூ.800 செலுத்தினால் 20 அச்சிடும்பேப்பர்களோடு கிடைக்கும்
   

Share This Page