உனக்காக மீண்டும் வருவேனடி / Unakkaga Meendum Varuvenadi By Ramya Anamika

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, May 11, 2019.

 1. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  314
  Likes Received:
  215
  Trophy Points:
  43
  வணக்கம் தமிழ்சுரபி வாசகர்களே

  "ரம்யா அனாமிகா" தமது அடுத்த படைப்புடன் வந்துவிட்டார்.

  தலைப்பு -உனக்காக மீண்டும் வருவேனடி

  வாழ்த்துக்கள் ரம்யா ...
   
  Rabina likes this.
 2. ramya anamika

  ramya anamika Anamika

  Joined:
  Jul 30, 2017
  Messages:
  128
  Likes Received:
  117
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Chennai
  நன்றிகள் பல அக்கா
   
  Tamilsurabi likes this.
 3. ramya anamika

  ramya anamika Anamika

  Joined:
  Jul 30, 2017
  Messages:
  128
  Likes Received:
  117
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Chennai
  ஹாய் கண்மணிஸ் உங்களை இம்சை பண்ண மீண்டும் வந்துவிட்டேன் உனக்காக மீண்டும் வருவேனடி கதையோடு... இந்த தளத்தில் எழுத வாய்ப்பு தந்ததற்கு மிக்க நன்றி சாரா அக்கா...

  *சமுத்திரத்தில் ஓர் காதல்* கதைல கமெண்ட் & விஷ் பண்ணி, என்னைய என்கரேஜ் பண்ணி எழுத வச்ச மாதிரி இந்த கதைக்கும் என்னைய உற்சாக படுத்தி எழுத வைப்பீங்கன்னு நம்புறேன் கண்மணிஸ்....


  *உனக்காக மீண்டும் வருவேனடி* இதான் அடுத்த கதை.


  போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவள் போலீஸை வெறுக்கிறாள். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஐபிஎஸ் ஆபீஸரை அவளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு பண்ணுகிறார்கள்... அந்த திருமணம் நடக்குமா???? நடக்காத???? திருமணம் நடந்தால் அவர்கள் இணைவார்களா ??? அல்லது பிரிவார்களா?? என்பதை பார்க்கலாம்..


  தலைவன் : மித்ர தேவன்
  தலைவி: தேவ நிலா


  தலைவன் குடும்பம்:
  அப்பா: சுந்தர தேவன்
  அம்மா: அன்னபூரணி
  அக்கா: சுமித்ரா தேவி
  மாமா: ராகவன்
  அக்கா பையன்: வினையன்
  அக்கா பொண்ணு: விஷாலினி
  அண்ணா: சூரிய தேவன்
  அண்ணி: சீதா
  அண்ணா பையன்: ருத்ர தேவன்
  நண்பன்: விஷ்வா நந்தன்  தலைவி குடும்பம்:
  தாத்தா: சண்முகம்
  அப்பா: முரளிதரன்
  அம்மா: சாந்தி
  அண்ணா: அபிநவ்
  அண்ணி: பார்கவி
  அண்ணா பொண்ணு: ஸ்ரீநிதி
  தோழி: இனியா
  மீண்டும் கதையோடு சந்திக்கலாம் கண்மணிஸ்

  இப்படிக்கு உங்களை கதை எழுதி இம்சை பண்ணும் இம்சை தோழி,
  ரம்யா அனாமிகா
   
 4. Lakshmi V Balaji

  Lakshmi V Balaji Member

  Joined:
  Oct 23, 2018
  Messages:
  70
  Likes Received:
  41
  Trophy Points:
  18
  Gender:
  Female
  All d Best.. wen wil u update the story
   
 5. ramya anamika

  ramya anamika Anamika

  Joined:
  Jul 30, 2017
  Messages:
  128
  Likes Received:
  117
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Chennai
  Ippa Panna poren sis:smile1:
   
  Lakshmi V Balaji likes this.
 6. ramya anamika

  ramya anamika Anamika

  Joined:
  Jul 30, 2017
  Messages:
  128
  Likes Received:
  117
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Chennai
  TQ u
   
  Lakshmi V Balaji likes this.
 7. ramya anamika

  ramya anamika Anamika

  Joined:
  Jul 30, 2017
  Messages:
  128
  Likes Received:
  117
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Chennai
 8. kannamma 20

  kannamma 20 Well-Known Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  498
  Likes Received:
  373
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Update ???
   
 9. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  868
  Likes Received:
  542
  Trophy Points:
  93
  Gender:
  Female
  update open agala sis..
   
 10. ramya anamika

  ramya anamika Anamika

  Joined:
  Jul 30, 2017
  Messages:
  128
  Likes Received:
  117
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Chennai

Share This Page