உன் சாயல்கள் ...

Discussion in 'Poetry' started by jayj, Nov 21, 2019.

 1. jayj

  jayj New Member

  Joined:
  Dec 19, 2017
  Messages:
  7
  Likes Received:
  8
  Trophy Points:
  3
  Gender:
  Male
  கனவோ !
  நினைவோ !
  நிஜமோ !
  என்றென்றும்..
  எப்பொழுதும்..
  என் சிரிப்புகளின்,
  ஏதோ ஒரு சிறுகூறில்,
  சன்னமாய் சிரித்துச்சிரிக்கின்றன..
  அடி உன் சாயல்கள் அடி !!!


  நிஜமோ !
  நினைவோ !
  கனவோ !
  எப்பொழுதும்..
  என்றென்றும்..
  என் தவிப்புகளில்,
  ஏதோ ஒரு சிறுகூறில்,
  கொஞ்சம்
  சத்தமாய் சிதரிக்கிடக்கின்றன..
  அடி உன் சாயல்கள் அடி !!!
   

Share This Page