உன் துணை தேடும் என்னுயிர் /Un Thunai Thedum Ennuyir By Sharmilabanu

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Feb 28, 2019.

 1. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  314
  Likes Received:
  215
  Trophy Points:
  43
  வணக்கம் தமிழ்சுரபி வாசகர்களே


  தமது அடுத்த கதையுடன் வந்துவிட்டார் "ஷர்மிளாபானு "


  உன் துணை தேடும் என்னுயிர்

  ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

  முதல் தடவையா உன் துணை தேடும் என்னுயிர் நாவலோட….

  ஒரு சின்ன டீசர்….

  அவனின் ஆக்ரோஷம் கண்டு அம்ருதா இரண்டடி பின் வைத்து நகர்ந்து நின்றாள்….. காயம்பட்ட சிங்கமாக அலறிக் கொண்டிருந்த அவனை கண்டு அவளுக்கு கொலை நடுங்கியது…... இதை அம்ருதா நிச்சயம் எதிர்பார்த்ததுதான்.

  அவள் செய்த காரியத்தால்… ருத்ர பிரதாப்பிற்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று அவள் நிச்சயம் தெரிந்தேதான் அதனை செய்தாள்….. ஆனாலும் இப்போது கண்கூடாகக் காணும் போது…..அவள் உள்ளத்தின் ஒரு மூலையில் பயத்தோடு சேர்ந்த இதைத்தான் செய்து இருக்கக்கூடாதோ..? என்கிற குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொண்டது…… ‌………………………..

  தன் முன்பு தலை குனிந்து அமைதியாக நிற்கும் அம்ருதாவை விழிகளில் கனலோடு பார்த்தவனுக்கு அவளின் போலியான பவ்யம் கண்டு அவன் கோபம் முகமூடியையும் தாண்டி சிரிப்பு வர பார்த்தது…… முயன்று தன்னை சரி செய்து கொண்டவன் ஓகே பேபி இப்போ நம்ம ஆரம்பிக்கலாமா….. என்று கண்களால் அங்கிருந்த படுக்கையை காட்டி கேட்டான்…... ஏதோ டீ குடிக்க போகலாமா என்பது போல்.

  மிகவும் சாதாரணமாக கேட்ட அவனின் தோரணையில்…. அவளுக்கு . தொண்டைக்குழி பயத்தில் விக்கல் எடுக்க ஆரம்பிக்க …. அந்த இடத்தை நாலாபுறமும் சுற்றிப் பார்த்தவள் அங்கிருந்து ஓடுவதற்கு தயாரானாள்…...


  வாழ்த்துக்கள் ஷர்மிளா .
   
 2. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  605
  Likes Received:
  371
  Trophy Points:
  63
  Location:
  trichy
  All the best Sharmila
   
 3. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  868
  Likes Received:
  542
  Trophy Points:
  93
  Gender:
  Female
  all the best...
   
 4. ஷர்மிளா பானு

  ஷர்மிளா பானு Member

  Joined:
  Jan 13, 2019
  Messages:
  33
  Likes Received:
  40
  Trophy Points:
  18
  Gender:
  Female
  Thanks
   
 5. ஷர்மிளா பானு

  ஷர்மிளா பானு Member

  Joined:
  Jan 13, 2019
  Messages:
  33
  Likes Received:
  40
  Trophy Points:
  18
  Gender:
  Female
  ஹாய் தமிழ் சுரபியின் வாசக நெஞ்சங்களே .....என்னுடைய முதல் நாவலான காதலின் மொழி மூலமாக.......உங்களையெல்லாம் சந்தித்த.....

  என்னை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்......

  இப்போது என்னுடைய இரண்டாவது முயற்சியான ......

  கொஞ்சம் முரட்டுத்தனம் நிறைந்த...... கொஞ்சம் கூட தங்களையே புரிந்து கொள்ளாத இரு காதலர்களின் ........

  வாழ்க்கை பயணத்தை கதைக்களமாக கொண்டு இருக்கிறேன்....... என்னோடு சேர்ந்து பயணிக்க என் நட்புக்களே வாருங்கள்.....

  உன் துணை தேடும் என் உயிர் நாவலின் முதல் அத்தியாயம்.....
  https://docs.google.com/document/d/1sy0TzYvA4IxB5I3s80snDT6plse7jd1VVPOQup3wZ2U/edit?usp=drivesdk
   
 6. Meena Praveen

  Meena Praveen Member

  Joined:
  Mar 7, 2018
  Messages:
  67
  Likes Received:
  38
  Trophy Points:
  18
  nice start. expecting more .what happened to vinoth. who trace amruthas number
   
 7. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  868
  Likes Received:
  542
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice start..
   
 8. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  605
  Likes Received:
  371
  Trophy Points:
  63
  Location:
  trichy
  Nice start . All the best
   
 9. Tamilvanitha

  Tamilvanitha Well-Known Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  476
  Likes Received:
  329
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice start. vinoth ku ennachu ? amrutha mobile yar watch panranga ethukkaga ?
   
 10. ஷர்மிளா பானு

  ஷர்மிளா பானு Member

  Joined:
  Jan 13, 2019
  Messages:
  33
  Likes Received:
  40
  Trophy Points:
  18
  Gender:
  Female

Share This Page