உப்பிய விதைகள், எடை குறைக்கும்!

Discussion in 'Diet and Healthy Eating' started by NATHIYAMOHANRAJA, Apr 15, 2019 at 4:40 PM.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,843
  Likes Received:
  477
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சிரமப்பட்டு குறைத்த உடல் எடையை, கோடைக் காலத்தில், அடிக்கடி பழச்சாறு, ஐஸ் கிரீம், மில்க் ஷேக் என்று குடித்து, அதிகப்படுத்தி விடும் பழக்கம் பலருக்கு உண்டு.
  'வெயிலை சமாளித்தால் போதும்' என்று, சர்க்கரை, கிரீமில் உள்ள அதிகப்படியான கலோரிகளை மறந்து விடுகிறோம். தேவையான நுண்ணுாட்டச் சத்துக்களோடு, குறைந்த கலோரியுடன், அதிக நேரம் பசி உணர்வைத் தராத, இயற்கையான பானம் இளநீர்.
  தினமும் காலை, 10:00 - 11:00 மணிக்குள், ஒரு டம்ளர் இளநீரில், ஒரு ஸ்பூன் துளசி விதைகளைப் போட்டால், 5 நிமிடத்தில், விதைகள் உப்பி, ஜவ்வரிசி போல ஆகிடும். இதை குடித்தால், வெயிலுக்கும் இதம்; உடல் எடையும் அதிகரிக்காது.
   

Share This Page