"உயிராய் நீ! நிழலாய் நான்-கதைப்பகுதி"-கீதாபாலன்

Discussion in 'Geethabalan Novels' started by Geethabalan, Nov 22, 2014.

?

பதிப்பை பற்றிய உங்கள் கருத்து!!!

 1. நன்றாக உள்ளது!

  3 vote(s)
  60.0%
 2. அடுத்து என்ன என்ற கேள்வி தோன்றுகிறது!

  2 vote(s)
  40.0%
 3. பரவாயில்லை!

  0 vote(s)
  0.0%
 4. இன்னும் எழுத்தில் முதிர்ச்சி வேண்டும்!

  0 vote(s)
  0.0%
 1. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  நண்பர்களே,

  இந்தத் தளத்தில் முதன்முறையாக எனது கதையை பதிவு செய்ய வந்துள்ளேன்...உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்....இது எனது ஆறாவது கதை!


  "உயிராய் நீ!நிழலாய் நான்!!!"


  தலைப்பை பார்த்ததும் ஏதேனும் கண்டுபிடிக்க முடியுதானு பாருங்க....!!! ஆனா இது ஓர் காதல் கதை தான்....


  கதையை பற்றி எதையும் இப்ப சொல்ல நான் விரும்பலை.... அதை கதையோட ஓட்டத்துலையே தெரிஞ்சிக்கோங்க.... ஆனா இப்பவே சொல்லிடுறேன்....


  ஒரு கதாப்பாத்திரம் பற்றி நான் சொன்னேன்னா....அதை பற்றி முழுமையா கதை முடியிறதுக்குள்ள சொல்லிடுவேன்....ஆனா அது எப்பனு எனக்கு மட்டும் தான் தெரியும்...அதுவரை 'அந்த கேரக்டர்' என்ன ஆச்சுனு யோசிச்சிகிட்டு/ குழம்பிக்கிட்டு இருங்க... எங்கிட்ட கேட்டா நான் சொல்லமாட்டேனேனேனே....!!!

  இதுக்காகலாம் என்னைய முறைச்சிகிட்டு அடிக்கலாம் வரக்கூடாது.... கூல்ல்ல்லா படிக்க வாங்க....கடைசி வரை கூலா இருக்கும்னு சொல்லவேமாட்டேன்....ஹாஹாஹா
  ஹப்பா....தெளிவா எல்லாரையும் குழப்பிட்டேன்....இனி தான் எனக்கு நிம்மதி!!!


  இந்த கதைக்கு உங்க ஆதரவையும் என்னோட கதையில இருக்குற நிறை,குறைகளை எடுத்து சொல்லவும், விளங்கலனா குட்டி சொல்லவும் வந்துடுங்க....

  உங்களை மட்டுமே நம்பி கதை எழுத வந்து இருக்கேன்....அதுனால உங்க அத்தனை பேரோட கருத்தையும் இங்க வந்து கூறுங்க!!!!

  http://tamilsurabi.com/forum/index.php?threads/comments-உயிராய்-நீ-நிழலாய்-நான்-கீதாபாலன்.109/

  தோழமையுடன்,
  கீதாபாலன்
   
  Last edited by a moderator: Nov 22, 2014
  4 people like this.
 2. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  ஹாய் மக்கா,

  "உயிராய் நீ!நிழலாய் நான்!" கதையின் முதல் பதிவோட உங்களை காண வந்துட்டேன்...!!! Calameo வேலை செய்யாததால, Googledrive'ல கொடுக்குறேன்...கோச்சுக்காம படிச்சிடுங்க...

  கதை படிக்க,

  https://drive.google.com/file/d/0B2QRjG5YDuZwaDVDZkJsVEJuRmM/view?usp=sharing

  உங்கள் கருத்தை சொல்ல இங்க வாங்க,

  http://tamilsurabi.com/forum/index.php?threads/comments-உயிராய்-நீ-நிழலாய்-நான்-கீதாபாலன்.109/

  -கீதாபாலன்
   
 3. raghavansriramya

  raghavansriramya Member

  Joined:
  Nov 18, 2014
  Messages:
  68
  Likes Received:
  85
  Trophy Points:
  18
  Gender:
  Female
  good start geetha. keep rocking and all the very best
   
  5 people like this.
 4. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  Thank you ramya.....
   
 5. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  ஹாய் மக்காஸ்,

  அடுத்த பதிவோட உங்களை பார்க்க வந்துட்டேன்....அதுக்கு முன்னாடி உங்க கிட்டலாம் சில விஷயங்களை நான் சொல்லனும் மக்கா....அது என்னனா....


  போன கதையான "மென்'பிழை"யில இருந்து வெளிய வாங்க.... இது அதுமாதிரியான கதை இல்லவே இல்லை...ஆனா அதுமாதிரி இதுல கொஞ்சமே கொஞ்சம் சஸ்பென்ஸ்,Twists எல்லாம் இருக்கும் தான்...ஆனா இது ஒரு காதல் கதை தான்!!!


  இந்தக் கதையோட முதல் மூன்று பதிவுகள் கொஞ்சம் அடிதடியான பதிவுகளாத்தான் இருக்கும்....ஆனா இந்த மூன்று பதிவுகள் தான் கதையின் முக்கிய காட்சிகளா இருக்கும்.இந்த மூன்று பதிவுகளின் சாராம்சம் கதை முழுக்க தொடரும் ஆனால் காட்சிகள் அல்ல! இன்னும் இரண்டே இரண்டு பதிவுகள் தான்...பொருத்துக்கோங்க!

  சரி இப்ப கதைக்கு போவோம்...கதை படிக்க இங்க வாங்க...

  https://drive.google.com/file/d/0B2QRjG5YDuZwSXRTMkRsMWYtbGs/view?usp=sharing

  படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம வந்து சொல்லிட்டு போங்க...

  http://tamilsurabi.com/forum/index.php?threads/comments-உயிராய்-நீ-நிழலாய்-நான்-கீதாபாலன்.109/

  ஒரு நிமிடம் ஒதுக்கினாப்போதும் மக்காஸ்...கத்திருக்கிறேன்...

  நட்புடன்,

  கீதாபாலன்
   
  2 people like this.
 6. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  மக்களே வந்துட்டேன்,

  ரொம்ப சாரி மக்காஸ்....[​IMG][​IMG]அதிகமான நாள் ஆயிடுச்சு அடுத்த பதிவு கொடுக்க.....கொஞ்சம் காய்ச்சல், நிறைய வேலைனு என்னால தொடர்ந்து உட்கார்ந்து எழுத முடியலை....நேத்து முழுமூச்சா உட்கார்ந்து எழுதி இன்னைக்கு கொடுக்க வந்துட்டேன்...!!!!!


  ஹீரோ ரவுடியாயாயாயா'னு நீங்க நிறைய பேர் நினைச்சி இருக்கலாம்,ஏன் கேட்கக்கூட செஞ்சீங்க தான்...ஆமாம் ஆமாம்..இது மட்டும் தான் சொல்ல முடியும் என்னால...இந்தக் கதைய எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நிறைய யோசிச்சேன்...இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் கொடுக்கவான்னு....


  கொடுத்தா என்ன தப்பு'னு தான் தோணிச்சு...ஏன்னா நாயகன் எப்பவும் எல்லா கதைகளிலும் எல்லா கெட்ட பழக்கமும் இருக்குற நல்ல குடும்பத்தை சேர்ந்தவனா காட்டி பின்னாடி அவன் மாறுற மாதிரி தான படிக்கிறோம்...அப்ப இவன் முதல்ல இருந்தே இப்படித்தான்னு ஏன் சொல்லக்கூடாதுனு தோணிச்சு...அதான் எழுத ஆரம்பிச்சிட்டேன்...உங்களுக்கு பிடிக்குமானு எனக்கு தெரியலை...நீங்க என்ன நினைக்கறீங்கனு சொல்லுங்க....


  "உயிராய் நீ!நிழலாய் நான்!!!" 3-ம் பதிவு படிக்க இங்க வாங்க,

  https://drive.google.com/file/d/0B2QRjG5YDuZwa0dkQ0F2RlM5Wjg/view?usp=sharing

  ஒரு நிமிடம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை கூற வந்துவிடுங்கள் மக்காஸ்,

  http://tamilsurabi.com/forum/index.php?threads/comments-உயிராய்-நீ-நிழலாய்-நான்-கீதாபாலன்.109/

  நட்புடன்,

  கீதாபாலன்
   
  5 people like this.
 7. Nathasaa Shiyan

  Nathasaa Shiyan Well-Known Member

  Joined:
  Oct 11, 2014
  Messages:
  2,677
  Likes Received:
  2,156
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Location:
  Sri Lanka
  Hi Geetha :)
  Welcme with ur story ...
  All the very best !!
   
  5 people like this.
 8. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  Thank you daa :) :) :)
   
  2 people like this.
 9. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  ஹாய் ஹாய்,

  "உயிராய் நீ!நிழலாய் நான்!"4-ம் பதிவோட உங்களை சந்திக்க வந்துட்டேன்!!!!

  Calameo Readers:

  http://www.calameo.com/read/002848360e44056ac322a

  GoogleDrive Readers:

  https://drive.google.com/file/d/0B2QRjG5YDuZwNFhMNjdkTnJ5eW8/view?usp=sharing

  படிச்சிட்டு உங்க கருத்தை இங்க மட்டுமே வந்து சொல்லுங்க,

  http://tamilsurabi.com/forum/index.php?threads/comments-உயிராய்-நீ-நிழலாய்-நான்-கீதாபாலன்.109/

  -கீதாபாலன்
   
  5 people like this.
 10. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  ஹாய் பிரண்ட்ஸ்,


  "உயிராய் நீ!நிழலய் நான்!" 5-ம் பதிவோட வந்துட்டேன் [​IMG] [​IMG] [​IMG]  Calameo Readers,
  http://www.calameo.com/read/002848360644fb982b709


  Drive Readers,
  http://goo.gl/QJxea2


  படிச்சிட்டு மறக்காம உங்க கருத்தை இங்க வந்து சொல்லுங்க [​IMG] [​IMG] [​IMG]

  http://tamilsurabi.com/forum/index.php?threads/comments-உயிராய்-நீ-நிழலாய்-நான்-கீதாபாலன்.109/

  -கீதாபாலன்
   
  2 people like this.

Share This Page