"உயிராய் நீ! நிழலாய் நான்-கதைப்பகுதி"-கீதாபாலன்

Discussion in 'Geethabalan Novels' started by Geethabalan, Nov 22, 2014.

?

பதிப்பை பற்றிய உங்கள் கருத்து!!!

 1. நன்றாக உள்ளது!

  3 vote(s)
  60.0%
 2. அடுத்து என்ன என்ற கேள்வி தோன்றுகிறது!

  2 vote(s)
  40.0%
 3. பரவாயில்லை!

  0 vote(s)
  0.0%
 4. இன்னும் எழுத்தில் முதிர்ச்சி வேண்டும்!

  0 vote(s)
  0.0%
 1. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  தோழமைகளே....


  அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் [​IMG] [​IMG] [​IMG] பால் போன்ற தூய்மையான எண்ணமும், கரும்பின் இனிப்பினைப் போன்ற சொற்களையும், வெல்லத்தில் இருக்கும் ஆரோக்கியத்தை இட்டு...தீய எண்ணங்களை எரித்து பொங்கும் பொங்கலினைப் போல உங்கள் அனைவரின் வாழ்வும் சிறக்க எனது வாழ்த்துக்கள்!!!


  பொங்கல்னாலும் பரவாயில்லைனு உங்களுக்கு பதிவை கொடுக்க வந்துட்டேன்!!! இதோ "உயிராய் நீ!நிழலாய் நான்!!!"-11 ம் பதிவு.....


  Calameo'ல் படிக்க
  Un!nn!!! 11

  Drive'ல் படிக்க,
  http://goo.gl/wpvxQd


  நீங்க ஆவலா எதிர்பார்த்த பதிவு...ஓரளவு நீங்க எல்லாருமே இதை எதிர்பார்த்து இருப்பீங்க தான்...நான் நான் நினைச்ச மாதிரியான நிகழ்வுகளா இருக்காதுனு நினைக்கிறேன்....இந்த பதிவை படிச்சிட்டு நீங்க என்னலாம் நினைக்கறீங்கனு உங்க கற்பனைக்குதிரையை தட்டிவிட்டு இங்க வந்து சொல்லுங்க....நான் எதிர்பார்த்துட்டே இருப்பேன்.....சரியா சொன்னவங்களுக்கு ஒரு பரிசுசுசுசு இருக்கு மக்காஸ்......[​IMG] [​IMG] [​IMG]வாங்க, வாங்க......

  -கீதாபாலன்
   
 2. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  மக்காஸ்...ஒரு விஷயத்தை நான் சொல்லாம விட்டுட்டேன்!!!! அது என்னனா...இந்த பதிவுல ஒரு கவிதை வரும்!!! நான் இதுதான் சூழ்-நிலை இது வச்சி ஒரு கவித எழுதி தாங்கனு கேட்டதும்...உடனே எழுதி கொடுத்தாங்க....நானே நினைச்சி பார்க்கலை....அது அவ்ளோ பொருத்தமா இருந்தது இந்த பதிவுக்கு!!!

  கவிதை எழுதிக்கொடுத்தது "மா.வை.ஆதிரை" அவங்களுக்கு என்னோட நன்றியை சொல்லிக்கிறேன் :) :) :)

  நீங்களும் எப்படி இருக்குனு வந்து சொல்லுங்க :) :) :)
   
 3. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  தோழமைகளே,

  "உயிராய் நீ!நிழலாய் நான்!!!" 12-ம் அத்தியாயத்தோட உங்களை பார்க்க வந்துட்டேன் [​IMG] [​IMG] [​IMG] இதிலிருந்து ஹேமாவோட ப்ளாஸ்-பேக் ஆரம்பிக்குது.....

  அப்புறம் என்ன இது??? எங்க போனீங்க எல்லாரும்??? உங்களுக்காக வேக,வேகமா நான் பதிவுகள் தரேன்...நீங்க எல்லாம் காணம போயிடுறீங்க!!!

  இப்படி பண்ண அப்றம் நான் ஒரு வாரத்துக்கு ஒரு பதிவா தான் தருவேன்!!!உங்களுக்கு தான் சஸ்பென்ஸ் தாங்காது! உங்களுக்கு கிஃப்ட்னுலாம் சொன்னேன்....ஹ்ம்ம்.... மீ கோபம்...இந்த பதிவுக்கு படிக்கீறவங்கலாம் கருத்து சொல்லலை..நான் 10 நாளு கழிச்சி தான் வருவேன்

  Calameo Link
  http://goo.gl/fWSiWS

  Drive Link
  http://goo.gl/2Thhw6

  படிச்சிட்டு மறக்கம இந்தப்பக்கம் வந்து உங்க கருத்தை சொல்லிட்டு போங்க!!!! இல்லைனா மேல சொன்ன மாதிரி உங்களை குழப்படிச்சிடுவேன்..ஆமா...உங்கள் கருத்தை தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன் [​IMG] [​IMG] [​IMG]

  -கீதாபாலன்
   
  2 people like this.
 4. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  ஹாய் பிரண்ட்ஸ்,

  "உயிராய் நீ!நிழலாய் நான்!!!" 13-ம் பதிவோட வந்துட்டேன் [​IMG] [​IMG] [​IMG]

  Calameo Link:
  http://goo.gl/gb3C6m

  Drive Link:
  http://goo.gl/J5Srqa

  படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க உங்களுக்காக காத்துட்டு இருக்கேன்....!

  -கீதாபாலன்
   
  2 people like this.
 5. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  இந்த பதிவுல வந்து இருக்குற கவிதையை எழுதிக் கொடுத்த மா.வை.ஆதிரை'க்கு என்னோட நன்றிகள்!!!!

  அப்படியே பொருத்தமா இருக்கு கவிதை!!!நன்றி ஆதி சிஸ் :)
   
 6. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  கீதாவிற்கு பதில் , பதிவிடுகிறேன் !! :)Bookclub

  ஹாய் நட்புகளே,

  "உயிராய் நீ!நிழலாய் நான்!!!" 14-ம் பதிவோட உங்களை பார்க்க வந்துட்டேன்

  திடீர்னு ஊருக்கு கிளம்பினதால என்னால தொடர்ந்து பதிவுகள் தர முடியலை... ஆனாலும் ஊர்ல இருந்துட்டே கஷ்டப்பட்டு எழுதி இன்னைக்கு போட வந்துட்டேன். இந்த பதிவுல ஹேமாவைப் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் கூறி இருப்பேன்... ஆதியை பற்றிய அவளோட எண்ணங்கள் அனைத்தும் ஏற்கனவே பார்த்துவிட்டோம். அதோடு ஆதிக்கும் இவளது நேசம் பற்றிய விபரங்கள் அனைத்தும் தெரியும்.எனவே இந்த பதிவில் அதை ஒதுக்கி இருப்பேன்...கூற வேண்டிய அவசியமே இல்லையாதலால் விட்டுவிட்டேன்...நீங்க எப்படி நினைக்கறீங்கனு வந்து சொல்லங்க...
  போன பதிவைப்போலவே இந்த பதிவிலும் வரும் கவிதையை எழுதிக் கொடுத்த 'யாசகி' ஆகிய மா.வை.ஆதிரை அவர்களுக்கு நன்றி!!!
  நான் ஊரில் இருப்பதால் உங்கள் கருத்துக்களுக்கு பதில் தர இயலவில்லை.... வந்ததும் பதில் தருவேன்
  Calameo'ல் படிப்பவர்களுக்கு

  http://en.calameo.com/read/0028483602dfaa44719f0
  drive'ல் படிப்பவர்களுக்கு

  https://docs.google.com/…/d/0B2QRjG5YDuZwdlk5ZGl6dW90d…/edit
  -கீதாபாலன்
   
 7. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  நட்புகளே,

  "உயிராய் நீ!நிழலாய் நான்!!!" 15-ம் பதிவோட உங்களை பார்க்க வந்துட்டேன் [​IMG] [​IMG] [​IMG]

  போன பதிவோட ஹேமாவின் FlashBack முடிஞ்சது.....ஹேமா கொடுத்த கடிதத்தை ஆதி படித்தானா? படிச்சிருந்தா அவனின் மனநிலை என்ன'னு இந்த பதிவுல பார்ப்போம் [​IMG] [​IMG]

  Calameo Link

  http://goo.gl/brGuuM

  Drive Link

  http://goo.gl/uWX234


  உங்கள் கருத்துக்களை சொல்லுங்க [​IMG]
   
 8. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  ஹாய் நட்புகளே,

  "உயிராய் நீ!நிழலாய் நான்!!!" 16-ம் பதிவோட உங்களை பார்க்க வந்துட்டேன் :) :)

  இன்னும் இரண்டு பதிவுகள்ல கதை முடியப்போகிறது! இன்னைக்கு ஹேமா-ஆதி இரண்டு பேரின் மன-நிலையை பத்தி சொல்லி இருக்கேன் :)

  Calameo Link
  http://goo.gl/6TKc1Y

  Drive Link

  http://goo.gl/04qNBA

  உங்க கருத்துக்களை தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன்..வாங்க, வாங்க

  -கீதாபாலன்
   
 9. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  ஹாய் பிரண்ட்ஸ்,

  "உயிராய் நீ!நிழலாய் நான்" 17-ம் பதிவோட வந்துட்டேன்.... :) :) இந்தப் பதிவோட அனைத்து FlashBack'ம் முடிகிறது :)

  Calameo Link

  http://goo.gl/3oFg9m

  Drive Link

  http://goo.gl/19VUAh

  இதுவரை கதை உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறது என்பதை கூறவும்...

  -கீதாபாலன்
   
 10. Geethabalan

  Geethabalan Active Member

  Joined:
  Nov 21, 2014
  Messages:
  257
  Likes Received:
  231
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Occupation:
  HomeMaker,writing
  Location:
  Chennai
  நட்புகளே,

  "உயிராய் நீ!நிழலாய் நான்" இறுதிப்பதிவான 18-ம் பதிவோட உங்களை பார்க்க வந்துட்டேன்! இதுவரை எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!  இதோட நான் குறிப்பிட்ட சிலருக்கு நன்றி சொல்லனும்னு நினைக்கிறேன்...முதலாவதா இந்தக் கதை தலைப்பை எனக்கு ரெகமெண்ட் பண்ண ஹமீதா’க்கு...அப்புறம் நான் கேட்டதும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உடனே கவிதை எழுதிக்கொடுத்த ‘யாசகி’யாகிய ‘மா.வை.ஆதிரை’ அவர்களுக்கும் என்னோட நன்றிகள்!


  அடுத்து நான் தாமதா பதிவுகள் கொடுத்தாலும் அதுக்காக என்னைய கோச்சிக்காக படிச்சிட்டு போறதோட இல்லாம, அவங்களோட கருத்தையும் சொல்லிட்டு போன அன்பான வாசகர்களுக்கு மிகப்பெரிய நன்றி!


  இந்தக்கதைக்கு அதிகளவு “SILENT READERs” இருக்கீங்க....தொடர்ந்து வந்து “LIKE” கொடுத்து உங்களோட ஆதரவை எனக்கு தெரிவிச்சதுக்கும் என்னோட நன்றி!!!


  “உயிராய் நீ!நிழலாய் நான்!” நான் எப்படி கொடுக்கனும்னு நினைச்சேனோ அதே மாதிரி தான் கொடுத்து இருக்கேன்...இந்தக்கதை உங்களுக்கு பிடிக்குமா இல்லையானு எனக்கு தெரியலை...ஆனா இந்தக் கதையில எதார்த்தத்தை சொல்லனும்னு நினைச்சி எழுதி இருக்கேன்....கதை எழுதி அதுக்கு ‘சுபம்’ போட்டுட்டேன் தான்!

  இதுக்கு மேல அடுத்து ‘என்ன’ அப்படினு கேட்கமாட்டீங்கனு நினைக்கிறேன்!!! ஆதி-ஹேமா இவர்கள் எப்பயும் உங்க மனசுல இருப்பாங்க,உங்களுக்கு பிடிக்கும்ங்கற நம்பிக்கையில இந்தக்கதையை நான் எழுதியாச்சு!!!

  இதை படிச்சதுக்கு அப்புறம் நீங்க உண்மையா, நேர்மையா என்ன நினைக்கறீங்கனு வந்து சொல்லுங்க....ஏன்னா நான் மறந்தும் இல்லை சொல்ல நினைச்சி அதை சொல்லாம கூட சில விஷயங்கள் விட்டுப்போய் இருக்கலாம்....அதுலாம் படிக்கிற உங்களுக்கு தான் தெரியும்...அதையெல்லாம் தயங்காம எனக்கு சொன்னா நான் செஞ்ச தப்பு என்னனு எனக்கு தெரிஞ்சி அதை கதையில கொண்டுவர எனக்கு உதவும்..!!!

  இப்போ எனக்கு எப்படி ஆதரவு கொடுத்தீங்களோ அதே மாதிரி அடுத்தக் கதைக்கும் நீங்க ஆதரவு தருவீங்கனு நான் நம்புறேன்!சீக்கிரமே அடுத்தக் கதை பற்றி அறிப்போடு உங்களை எல்லாம் பார்க்க வருவேன் :) :) :)


  18-ம் பதிவு Calameo'ல் படிக்க,

  http://goo.gl/wWhNcP

  18-ம் பதிவு Drive'ல் படிக்க,

  http://goo.gl/uYXQ3g


  இதுவரை படிச்சிட்டு மட்டும் போனவங்க இந்த தடவை உங்க கருத்தை வந்து சொல்லுவீங்கனு நினைக்கிறேன் :) உங்க கருத்தை வந்து சொல்லுவீங்கனு நம்பிக்கையோட காத்துட்டு இருப்பேன் மக்காஸ் :) :) :)

  -கீதாபாலன்
   

Share This Page