உயிராய் நீ ! நிழலாய் நான் ! -rerun story BY Geethabalan

Discussion in 'Geethabalan Novels' started by saravanakumari, Jul 17, 2018.

  1. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,246
    Likes Received:
    1,018
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    வணக்கம் தமிழ்சுரபி வாசகர்களே



    கீதாபாலனின் "உயிராய் நீ ! நிழலாய் நான் ! " கதை மீண்டும் உங்களுக்காக நம் தளத்தில்!!!!
     
    Geethabalan likes this.
  2. Geethabalan

    Geethabalan Active Member

    Joined:
    Nov 21, 2014
    Messages:
    232
    Likes Received:
    214
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    HomeMaker,writing
    Location:
    Chennai
    வணக்கம் மக்களே,

    சொன்னது போலவே "உயிராய் நீ!நிழலாய் நான்!!!!" கதையின் பதிவோட வந்துட்டேன்.
    இந்த கதை எனக்கு ரொம்ப ஸ்பெஷல்! இந்த கதை இன்னும் முடியலை.அதாவது இதன் தொடர்ச்சி இன்னொரு பாக கதை இருக்கு.அதை இன்னும் நான் எழுதலை.ஆனா இந்த கதை ஒரு முழுகதையா நான் குடுத்து முடிச்சிட்டேன்,அதுவும் புத்தகமாக வந்துவிட்டத்து.But இன்னும் முழுசா முடியலை.இதே தலைப்பு இல்லாம வேற ஒரு தலைப்புல இந்தக் கதையை நான் தொடர்வேன்.அப்படி தொடதனும்னு நிறைய பேர் mail,msgs னு குடுத்து மனசுல ஓடினதை எழுத எனக்கு பிள்ளையார் சுழி போட்டு குடுத்துட்டீங்க.சீக்கிரம் புத்தகமா வரும்!!!

    இதை ஏன் இப்பவே இங்க சொல்றேன்னா,இதுக்கு முந்தின வாசகர்களுக்கு கதை முடிவுல நிறைய வருத்தம்,கண்ணீர்,கோபம் னு வந்து உங்க அன்பை காட்டுனீங்க.ஆனா இது இப்போ Re-Run கதையா குடுக்குறேன் படிக்கிறவங்க கதை முடியலை இன்னும் இருக்குனு சந்தோஷமா ஃபீல் செய்யனும்னு என் ஆசை.SO ஹாப்பியா படிங்க உங்க கருத்தை சொல்லுங்க.

    இதோ "உயிராய் நீ!நிழலாய் நான்!!!"கதையின் முதல் பதிவு,

    https://www.calameo.com/read/00284836048aa4bd212af

    -கீதா
     
  3. Geethabalan

    Geethabalan Active Member

    Joined:
    Nov 21, 2014
    Messages:
    232
    Likes Received:
    214
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    HomeMaker,writing
    Location:
    Chennai
    Nandri admin
     
    saravanakumari likes this.
  4. Tamilvanitha

    Tamilvanitha Active Member

    Joined:
    Dec 26, 2017
    Messages:
    173
    Likes Received:
    128
    Trophy Points:
    43
    Gender:
    Female
    thrillier story a ? sankar yaru ?en konnanga ?
     
    Geethabalan likes this.
  5. kannamma 20

    kannamma 20 Active Member

    Joined:
    May 14, 2017
    Messages:
    275
    Likes Received:
    213
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Hai
    Nice start. Sema suspensela arambichutukku story... shankar Yaru ?
     
    Geethabalan likes this.
  6. anitha09

    anitha09 Active Member

    Joined:
    Oct 10, 2017
    Messages:
    286
    Likes Received:
    226
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Suspense start .
     
    Geethabalan likes this.
  7. Geethabalan

    Geethabalan Active Member

    Joined:
    Nov 21, 2014
    Messages:
    232
    Likes Received:
    214
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    HomeMaker,writing
    Location:
    Chennai
    Amaa pa konjam konjam illa last epi varai suspence a than varum... sankar pathi poga poga theriyum
     
  8. Geethabalan

    Geethabalan Active Member

    Joined:
    Nov 21, 2014
    Messages:
    232
    Likes Received:
    214
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    HomeMaker,writing
    Location:
    Chennai
    Thank you last varai apdiye than next epis la therinjidum
     
  9. Geethabalan

    Geethabalan Active Member

    Joined:
    Nov 21, 2014
    Messages:
    232
    Likes Received:
    214
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    HomeMaker,writing
    Location:
    Chennai
    Yes started
     
  10. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,246
    Likes Received:
    1,018
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    nandrikku nandri nga
     

Share This Page