எதற்கு என் Wifi ஸ்பீட் குறைவாக உள்ளது - பதில் | Why Some Wifi Networks Are Slow

Discussion in 'Tutorials and Help' started by webadmin, Dec 18, 2015.

 1. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,568
  Likes Received:
  1,104
  Trophy Points:
  113
  WIFI is not a Service Provider,
  It just act as interface to share any internet connection,
  so If u have lower speed internet connection thn
  WIFI will share the same connection to other devices.
  Dont Expect WIFI can bring more bandwidth .
  Its not possible.

  Have any quesions regarding WIFI and Configurations, you can ask me here.
   
 2. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,568
  Likes Received:
  1,104
  Trophy Points:
  113
  ஒருத்தர் கேட்ட கேள்விக்கு பதிலை ..இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்...
  "USB Modem With WIFI" speed ஆக இருக்கும்னு வாங்கி , இப்போ ஷேர் பண்ணுனா ரெம்ப ஸ்லோவா இருக்கு ஏன் ன்னு கேட்டார் ..
  அவர் இருக்கிறதோ 2G சிக்னல் ஏரியா ..."
  wifi என்பது ஒரு இன்டர்நெட் செர்விஸ் ப்ரோவைடர் (ISP) இல்லை ... WIFI ன்னாலே ஸ்பீட்டா இருக்கும்னும் நினைக்காதீங்க ...உண்மை அதுவல்ல
  WIFI என்பது ஒரு நெட்வொர்க் தொழில்நுட்பம் ,
  நமது இன்டர்நெட் கனெக்சனை மற்ற டிவைஸ்களுக்கு பகிர்ந்து கொள்ள உபயோகிக்கப்படுகிறது .
  இப்போது உங்களிடம் 2G கனெக்சன் மற்றும் டேட்டா இருக்குமாயின் , அந்த இன்டர்நெட் தான் பகிரப்படும் .. எனவே அதன் ஸ்பீட்தான் பகிரப்பட்ட டிவைஸ்களுக்கும் வரும் .
  wifi மோடம் வாங்கி விட்டு அதில் நீங்கள் 2G டேட்டா ரீசார்ஜ் செய்வதாய் வைத்துக் கொண்டால், அந்த வேகம்குறைவான 2G கனெக்சன்தான் பகிரப்படும் ,
  WIFI தானே ஸ்பீட்டா இருக்கும்ன்னு இல்ல.
  WIFI ன்னாலே அதிவேக ஸ்பீடு ன்னு சொல்வது முற்றிலும் தவறு ..
  WIFI உதவியுடன் இன்டர்நெட் பகிர்வு - அவ்வளவே .
  குறிப்பு :உங்கள் வீடுகளில் சிஸ்டம்கு LAN கேபிள் உபயோகிக்க முடிந்தால் அதையே உபயோகம் செய்யுங்கள் ,
  WIFI நெட்வொர்க்கிற்கு மின் காந்த இடையூறுகள் இருக்கும்பட்சத்தில் வேகம் குறைய வாய்ப்பு உண்டு.
   
  2 people like this.
 3. msabuthahir12

  msabuthahir12 New Member

  Joined:
  Dec 19, 2015
  Messages:
  29
  Likes Received:
  10
  Trophy Points:
  0
  Gender:
  Male
  Occupation:
  student
  Location:
  ramanathapuram
  Home Page:
  பொதுவாக நான் பார்த்தவரையில் வைஃபை யூஸ் செய்பவர்கள் மோடத்தின் டீஃபால்ட் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை மாற்றுவதில்லை
  பொதுவாக அனைத்து மோடத்தின் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் admin admin என்றே இருக்கிறது தயவு செய்து அதை மாற்றிக் கொள்ளுங்கள் இல்லையேல் சில விசமிகள் வைஃபை மோடத்தின் செட்டிங்கை உங்கள் அனுமதி இன்றி ரீ கான்ஃபிகர் செய்யக் கூடும் எனவே கவனமாக இருக்கவும்
  192.168.1.1 என்ற ஐ.பி முகவரியை பிரவுசரில் போட்டு சரிபார்த்துக் கொள்ளவும்
  சந்தேகம் உள்ளவர்கள் கேட்கவும்
  நன்றி
   

Share This Page