என் இதயமா(னி)நீ

Discussion in 'Bala karthik balasubramaniam Novels' started by Balakarthik Balasubramani, Sep 14, 2017.

 1. Balakarthik Balasubramani

  Balakarthik Balasubramani Well-Known Member

  Joined:
  Aug 3, 2017
  Messages:
  417
  Likes Received:
  483
  Trophy Points:
  63
  Gender:
  Male
  வணக்கம் நண்பர்களே,

  [​IMG]

  நான் வெளியிட்ட முதல் புத்தகம் இது தான். இன்று, இப்புத்தகம் Online Shoppingஇல் வலம் வந்து கொண்டிருக்கிறது. இப்புத்தகம் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் கிடைக்கிறது.

  இ-புக்கில் படிப்பதற்கான வசதிகளும் உண்டு.

  'இந்த புத்தகத்தின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே...!' என நீங்கள் நினைத்தால், இந்த புத்தகத்தின் உள்ளே படித்தும் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்களேன்.

  300 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம், இரு இதயங்களின் ஓசையை மட்டுமல்லாமல்... உங்களுடைய இதய துடிப்பையும் அதிகப்படுத்தும் என்பதில் ஆச்சரியம் வேண்டாம்.

  இது ஒரு வித்தியாசமான காதல் கதை...

  'என் இதயமா(னி)நீ' கதையை படித்த பலரும் என்னிடம் கதையின் நிறைகளை பகிர்ந்துக்கொண்டு மிகவும் மனமகிழ்ந்தனர். நீங்களும் இக்கதையை வாங்கிப்படித்து நிறை/குறைகளை மனதார பகிர்ந்துக்கொள்ளுங்களேன்.

  அதோடு இந்த புத்தகம் ஆன்லைனில் கிடைக்கும் தகவலையும் உங்கள் தோழர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்...

  Book Online Store Link

  இந்த புத்தகத்தை நீங்கள் வாங்குவதற்கு...

  மேலே காணும் லிங்கை சொடுக்கவும்...

  புத்தகத்தின் முதல் சில பக்கங்களை நீங்கள் இலவசமாகவும் படித்து மகிழலாம் நண்பர்களே...

  இந்த புத்தகத்தின் ட்ரையிலரை நீங்கள் காண விரும்பினால், கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்...

  என் இதயமா(னி)நீ - ட்ரைய்லர்

  எதேனும் உங்களுக்கு கருத்து பரிமாற்றம் என்றால், என்னிடம் அதனை தயங்காமல் கேளுங்கள்... என் புத்தகத்திற்கு வாசகர்களாகிய உங்களுடைய வரவேற்பும், நல் ஆதரவும் கிடைக்குமெனவும் நான் நம்புகிறேன்...

  THANKS TO TAMIL SURABI FOR ALLOW MY PROMO...

  - Balakarthik Balasubramanian
   
  saravanakumari likes this.

Share This Page