கடி ஜோக்ஸ்

Discussion in 'Forum Games & Chat' started by NATHIYAMOHANRAJA, Jun 14, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
   • ஒரு பையன் தெருவுல போகும்போது தும்மிக்கிட்டே போனான் ஏன்னு கேட்டா
   அவன் `பொடி`ப்பையனாம்
   • ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம்
   அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம்
   அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
   ?
   ?
   MI CROW SOFT

   • படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?
   அதுதான் `மசாலா` படமாச்சே...
   • அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
   வேறென்ன புற்று நோயாம்
   • மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் பிடிக்கரவனை மாணவன்னு சொல்ல முடியாது
   • பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …
   • ““மொய் எழுதறவருக்குப் பக்கத்துலேயே ஒருத்தர் நின்னுக்கிட்டிருக்காரே யார் அவரு?” “”அவர்தான் “மொய்க்’ காப்பாளர்!”
   • "காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?"
   "அவங்க "மெய்" மறந்து காதலிக்கிறவங்களாச்சே!"
   • கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!
   • "அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?"
   "பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
   • "உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்கறாங்க...?"
   "அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!"

   • கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
   மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
   • தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது
   • நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும்,
   அதால ஒரு மிஸ்டுகால கூட குடுக்க முடியாது?

   • பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?விழுந்தது பலாப்பழம் ஆச்சே
   • ஆபிசுக்கு குடிச்சிட்டு போதையில போனது தப்பாப் போச்சுதண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்களே!
   • வயசுக்கு வந்த தமிழ் நடிகர் யார்? மேஜர் சுந்தர்ராஜன்
   • நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
   சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்


   • லவ் incoming call மாதிரி உடனே அட்டன்ட் பண்ணலேனா misscall ஆகிடும்
   ஆனா friendship என்பது sms மாதிரி உடனே அட்டென்ட் பண்ணலனாலும்
   இன்பாக்ஸ் இல் நமக்காக wait பண்ணும்.....

   • ஒரு யானை வேகமா கடிக்கு ஓடிச்சாம் அங்க போய்
   என்ன வாங்கும் ? மூச்சு வாங்கும் .

   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வா குவாட்டர் கட்டிங்க்ஸ்

  • டாக்டர் : எப்போதெல்லாம் நீங்க குடிக்கிறீங்க?
  நோயாளி : எனக்கு சோகம் வரும் போது எல்லாம்!.
  டாக்டர் : என்ன சோகம் ?
  நோயாளி : இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்குறேனே ன்னு தான்!.டாக்டர் : ???!!!

  • கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார் , நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொன்டு , அப்படி என்ன தான் இருக்கு இந்த , TASMAC கடைக்குள் ' யென்ரு காண, உள்ளே சென்று ORDER செய்தார் , 5 BEER முழுவதும் முடிந்தது, ஒரு வித்தியாசமும் தெரியாததல் தொட்ர்ந்தார் , 2 FULL.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல..

  மீன்டும் ஆறம்பிதார் , 2 BEER..

  கடைகாரர்க்கு ஆச்ச்ரியம் தாளாமல் , கேடடார் .. "யார் யா நீ?? இவளவு சாபிட்டும் உனக்கு போதை எறல? மறுபடியும் கேட்குரே ?

  " அதற்க்கு நம்ம கடவுள் " நான் தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார் .

  கடைகாரர் : " தோ டா ..! தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு..! நடகட்டும் ..! நடகட்டும் ..!"


  • அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற? அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.

  • "அந்த குடிகாரன் ரொம்ப அப்பாவியா இருக்கானே!" "டாஸ்மாக்குல போயி புதுசா வந்திருக்கிற 'ஸ்பெக்ட்-ரம் இருக்கான்னு கேக்கறானே!"

  • குழா‌யில த‌ண்‌ணி அடி‌க்க சொ‌ன்ன ‌நீ‌ங்க இ‌ப்படி சு‌ம்மா உ‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்‌‌கீ‌‌ங்க?
  குழா‌யிலயா? அத மொத‌ல்ல சொ‌ல்ல‌க் கூடாதா?
  ஏ‌ன்
  நீ சொ‌ன்‌னியே‌‌ன்னு உ‌ன் செ‌யின கொ‌ண்டு போ‌ய் வ‌ச்‌சி‌ட்டு இ‌ப்ப‌த்தா‌ன் குடி‌ச்சு‌ட்டு வ‌ர்றே‌ன்.


  தண்ணி அடிச்ச மப்புல நம்மாளுங்க அடிக்கடி சொல்ற வசனங்கள் என்னென்ன..

  * மாப்ள.. நீ எதுக்கும் கவலைப்படாத.. நான் ஸ்டெடியாத்தான் இருக்கேன்..

  * டேய் மாப்ள.. நா வண்டிய ஓட்டுறேண்டா

  * ச்சே.. எவ்ளோ அடிச்சாலும் ஏறவே மாட்டேங்குதுடா

  * நான் போதைல உளருறேன்னு மட்டும் தப்பா நினைக்காதீங்க

  * இன்னொரு பெக் அடிச்சா சும்மா கும்முன்னு இருக்கும்

  * இப்போ சொல்றா மாப்ள.. உனக்காக உயிரையும் கொடுப்பேன்

  கடைசியா.. இதுதான் ...

  * மச்சி.. நாளைல இருந்து இந்த சனியனத் தொடவேக் கூடாது


  • தலைவர் டாஸ்மாக் போறப்ப கடையைப் பூட்டிட்டாங்கன்னதும் உடனே நெஞ்சு வலி வந்துடுச்சாம்..!" "அதுக்கு "மாரடைப்பு"தான் காரணமா..?"

  "ம்ஹும்... "பாரடைப்பு" தான் காரணமாம்..!"


  • "என்ன இது! புதிதாகப் பதவியேற்றிருக்கும் மன்னர் நாடு முழுவதும் 'டாஸ்மாக்' திறக்கிறாரே!"

  "நாளப் பின்ன.. வரலாறு நம் மன்னரை 'குடி காத்த கோமகன்'னு
  சொல்லணுமில்லையா.. அதுக்குத்தான்!"


  • சிங்கம் ரீ மிக்ஸ் டயலாக் - என்னை ரோட்ல பாத்திருப்பே,காலேஜ்ல பாத்திருப்பே,ஆனா ஒயின் ஷாப்ல உக்காந்து தண்ணி அடிச்சு பாத்திருக்கியா?வெறித்தனமா சரக்கு அடிப்பேண்டா,உக்காந்து அடிச்சா ஒரே டைம்ல ஒன்றரை ஃபுல்டா,பாக்கறியா?

  • தீபாவளிக்கு டாஸ்மாக் கடைல பட்டாசு விக்கப்போறாங்களாம்.அப்போ பட்டாஸ்மாக் கடைனு சொல்லுங்க.


  • நட்புக்கும்,காதலுக்கும் என்ன வித்யாசம்?

  வீட்ல இருக்கறவனை ஒயின்ஷாப்புக்கு போக வைக்கறது காதல்,ஒயின்ஷாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிடு வர்றது நட்பு.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இவைகளுக்கு தமிழ் பெயர் சூட்டினால்


  [​IMG]
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI

Share This Page