கபாலபதி

Discussion in 'General Health Tips' started by NATHIYAMOHANRAJA, Sep 19, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,930
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பிராணாயாமம் பயிற்சிகள் செய்யவதற்கு முன் செய்யப்படும் கிரியா பயிற்சி இது.ஆசனங்கள் செய்தபின் செய்தால் நல்ல பலனை அடையலாம்.
  கபாலத்திலுள்ள (மன்டை ஓட்டிலுள்ள) குறைகளை நீக்கும்...அருமையான பயிற்சி
  மேலும்
  நுரையீரல் தொற்று..
  அடிக்கடி சளி பிடிப்பது...
  நுறையீரலிலுள்ள அசுத்தங்கள்...
  மூச்சுக்குழல் பிரச்சினைகளை சரி செய்யும்.
  முகம் பொலிவாகும்.
  கேட்கும் திறன் கூடும்...
  மாணவர்களுக்கு நல்ல நியாபக சக்தி வளரும்...
  அனைவரும் செய்யக்கூடிய பயிற்சியிது.
  #செயல்முறை
  பத்மாசனம், வஜ்ராசனா, சித்தாசனம், சுகாசனம்..இதில் ஏதேனும் ஒன்றில் நேராக அமரவும்.
  3 சாதாரண மூச்சுகள் எடுத்துவிடவும்..
  ஆழ்ந்த சுவாசம் உள்ளிழுத்து தலையை கவிழ்த்து தாடையை நெஞ்சில் பதிக்கவும்.இது #ஜலந்திரபந்தம் எனப்படும்.
  பிறகு இரண்டு நாசிதுவாரங்களிலும் அழுத்தம் தந்து பலமாக காற்றை உதறி வெளியே தள்ள வேண்டும்.இதற்கு உதவியாய் அடிவயிற்றை எக்க செய்ய வேண்டும்.
  இவ்வாறு ஒருமுறை இழுத்த மூச்சை பலமுறை உதறி நாசிகளின் வழியே வெளியே தள்ள வேண்டும்.இதனால் நுரையீரல் மற்றும் கபாலத்திலுள்ள அழுக்குகள் வெளியேறும்.
  பின்புறதலையிலிருக்கும் அழுக்குகள் வெளியேற்றபடவும்,சிந்தனை தெளிவு,பார்க்கும் திறன்,கேட்கும் திறன் கூடவும் இப்பயிற்சி உதவும்.
  ஒருமுறைக்கு 30 வெளியேற்றம் என 4 சுற்றுகள் செய்யலாம். ஒவ்வொரு சுற்றுக்குமிடையில் தலையை நிமிர்த்தி 3 ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்கவும்.
  இப்பயிற்சி குருவின் வழிகாட்டுதல்,மேற்பார்வையில் செய்தல் நல்லது.
   

Share This Page