காதலன் காதலி

Discussion in 'Forum Games & Chat' started by NATHIYAMOHANRAJA, Jun 14, 2019 at 1:25 PM.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே?!
  காதலி: ஆமாம் அன்பே..
  காதலன்: அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..?
  காதலி: மாட்டேன்.. என்னுடையது இறவா காதல் அன்பே..


  காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு?
  காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?


  “என் காதலி குற்றால அருவி மாதிரி”
  “குளு குளுன்னு இருப்பாளா?”
  “இல்லை. தலையிலேயே கொட்டுவா”


  ஊர்ல பத்து ,பதினஞ்சு ஃபிகருங்களை கரெக்ட் பண்ணுனவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.ஒரே ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே,அய்யய்யோ,,.. -சுவாமி நித்யானந்தா (நண்பேண்டா......Nithy rocks .... )


  காதலன் - டியர், சினிமாக்கு போலாமா?
  காதலி - ம்ஹூம்,நீ தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.
  காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.
  காதலி - என் இடுப்பை கிள்ளுவே.
  காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.
  காதலி - வரம்பு மீறி நடந்துக்குவேன்.
  காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.
  காதலி - அப்புறம் எதுக்கோசரம் உன் கூட சினிமாக்கு வரனும்?


  என் காதலர் ரொம்ப கஞ்சண்டி
  எப்படி சொல்றே?
  அவர் வீட்டிலிருந்தே சுண்டலை ரெடி பண்ணிக் கொண்டு வந்துட்டாரு...!


  காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?
  அது தெய்வீக காதலாம்


  காதலி : நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள்.காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.


  அன்பே உனக்காக நான் தாஜ்மஹால் கட்டுவேன்
  இப்படியே ரீல் விடாம முதல்ல என்னைக்கட்டுங்க!  காதலி..என் இதயத்தில் உன்னைத்தவிர யாருக்கும் இடமில்லைன்னு அன்னிக்கு
  சொல்லிட்டு இன்னிக்கு வேற ஒருத்தியோட பீஸ்ஸா ஹட் போறியா சதீஷ்?
  காதலன்.. ஸாரி.. மேல படிக்க அமெரிக்கா போனப்போ அங்க ஓபன் ஹார்ட்
  சர்ஜரி பண்ணிகிட்டேன்!


  இந்த மாதிரி காதலன் கிடைக்கநான் குடுத்துவெச்சிருக்கணும் !'
  'ஏன்... கட்டின புடவையோட வந்தாபோதும்னு சொல்லிட்டானா ?'
  'அட, கட்டின புருசனோட வந்தாலும்பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !'
   

Share This Page