கார பொங்கல் வகைகள்/Pongal varieties

Discussion in 'Recipes' started by NATHIYAMOHANRAJA, Jan 7, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  3,210
  Likes Received:
  102
  Trophy Points:
  48
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மிளகு பொங்கல்

  சமைக்க தேவையானவை

  • பச்சரிசி - 1 கப்
  • மிளகு - 1 தேக்கரணடி
  • பெருங்காயம் - 2 சிட்டிகை
  • எண்ணெய், நெய் - 2 மேஜைக்கரண்டி
  • உப்பு – ருசிக்கு
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • தண்ணீர் - 4 - 4 1/2 கப்
  • சிறு பருப்பு - 1/4 கப்

  உணவு செய்முறை : மிளகு பொங்கல்

  • Step 1.

   முதலில் அரிசி, பருப்பை ஒன்றாக கலந்து கழுவி வைக்கவும்.கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் மிளகு, சீரகம் தாளிக்கவும்.
  • Step 2.

   இதில் பெருங்காயம் சேர்த்து உடனே அரிசி பருப்பு கலவையில் சேர்க்கவும்.
  • Step 3.

   பின்பு உப்பு, நெய்யில் வறுத்த முந்திரி, தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரில் 1 விசில் விட்டு 15 நிமிடம் சிறுந்தீயில் வைத்து எடுக்கவும்.
  • Step 4.

   அல்லது வழக்கம் போல் 5 விசில் வைத்தும் எடுக்கலாம்.எடுத்ததும் நன்றாக ஒரு முறை கலந்து விடவும்.பரிமாறவும்
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  3,210
  Likes Received:
  102
  Trophy Points:
  48
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  அவல் நெய் பொங்கல்

  சமைக்க தேவையானவை

  • அவல்- 1 1/2 கப்
  • பாசிப்பருப்பு- 1/2 கப்
  • பெருங்காயம்- சிறிதளவு
  • எண்ணெய்- 1 தேக்கரண்டி
  • நெய்- 2 தேக்கரண்டி
  • மிளகு- 1 தேக்கரண்டி
  • சீரகம்- 1 தேக்கரண்டி
  • பச்சைமிளகாய்- 2
  • இஞ்சி- 1 துண்டு
  • முந்திரிப்பருப்பு- 2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை- 1 இணுக்கு
  • உப்பு- தேவையான அளவு

  உணவு செய்முறை : அவல் நெய் பொங்கல்


  • Step 1.

   முதலில் பாசிப்பருப்பை உதிர் உதிராக வேக வைக்கவும்.
  • Step 2.

   அல்லது இரண்டு விசில்கள் வருமாறு குக்கரில் வேக வைக்கவும்.பின்பு அடுப்பை ஏற்றி ஒரு வாணலியில் எண்ணெய், நெய் இட்டுத் தாளிக்கக் கொடுத்தப் பொருட்களைப் போட்டு வறுக்கவும், அதன் பிறகு வறுத்தனவற்றுடன் அவல் சேர்த்து வதக்கவும்.
  • Step 3.

   பிறகு குக்கரில் வெந்து வைத்திருக்கும் பாசிப்பருப்பினை அவல், தாளிசக்கூட்டணியுடன் சேர்த்து உப்பு, காயம் சேர்த்து 3 டம்ளர் அளவு தண்ணீரைச் சேர்க்கவும்.
  • Step 4.

   கிளறி விடவும்.பின் அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வேக விடவும். அவல் பொங்கல் தயாரானதும் இன்னும் சிறிது நெய் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
   

Share This Page