காவலனோ ?... கள்வனோ?.. / Kaavalano?... Kalvano?... By Janani Santhosh

Discussion in 'Serial Stories' started by saravanakumari, Oct 30, 2018.

 1. Janani Santhosh

  Janani Santhosh New Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  13
  Likes Received:
  11
  Trophy Points:
  3
  Gender:
  Female
  அழுது சிவந்த கண்களோடு உறங்கி போனால் வனிதா. வருண் விடயம் அறிந்து இல்லம் விரைந்த்தான். உறங்கி கொண்டிருந்த வனிதாவிடம் " வனி மா சாரி டியர் உன்ன விட்டு நான் போகல டா இனி நான் வருண்க்கு சத்தியம் பண்ணி கொடுத்திருக்கிறேன் உன்ன கண் கலங்காமல் பட்டத்து ராணி டா நீ " நடந்த நிகழ்வை அசை போட்டுக் கொண்டு உறங்கி போனான்.

  சில மாதங்களுக்கு முன் ....

  விக்கி , வருண், வனிதா, விக்ரம், கணேசன், கீதா, சரண்யா மற்றும் வர்ஷா இவர்கள் அனைவரும் ஆரூயிர் நண்பர்கள்.​

  இவர்களில் விக்கி &வனிதா, கணேசன் & கீதா மட்டும் காதலர்கள்.
  விக்கி வனிதா 5 வருடங்களாக காதலித்து
  வந்தனர்.

  வனிதா தாய் இல்ல ஒற்றை பெண். வசதிக்கு குறையில்லை. என்ன கேட்டாலும் உடனே செய்யும் தந்தை. காதலுக்கு பச்சை கொடி கட்டி விட்டார்.
  விக்கியின் குணம் அறிந்த வசிகரன்.​

  விக்கி குணாளன் ஆனால் வசதி குறைவே . வாடகை வீட்டில் வசிக்கும் நடுத்தர வர்க்கம். தந்தை சிறு வயதில் இழந்தவன். படிக்கும் காலத்திலேயே பகுதி நேர வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றியவன். தாய் ராணிக்கு பணமே வாழ்வு. தங்கை சாந்தா பத்தாம் வகுப்பு அரசு பள்ளி மாணவி.

  தன் மகன் பெரிய இடத்துப் பெண்ணை மணந்து கொள்ள போகிறான் என்பதில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த ராணிக்கு தன் அன்பு மகனை இழப்போம் என்று தெரியாது.
  விக்கி

  திருமண வரவேற்பு நிகழ்ச்சி...


  சிறுவர்களின் விளையாட்டு, பெரியோர்களின் உரையாடல் ஆட்டம் பாடல் என ஆரம்பமானது வரவேற்பு.

  "கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
  என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
  ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
  உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
  வாய் பேசவே வாய்ப்பில்லையே
  வலி தீர வழி என்னவோ" பாடலுக்கு நடனம் ஆடினர் கணேஷ் ஜோடி.​

  ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே மார்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே
  கண்ணெல்லாம்..
  நீயேதான்..
  நிற்கின்றாய்..
  விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..
  இமை மூடிடு என்றேன்..
  நகரும் நொடிகள்
  கசையடிப் போலே
  முதுகின் மேலே விழுவதினாலே
  வரி வரிக் கவிதை..
  எழுதும் வலிகள் எழுதா மொழிகள் எனது.. !! " என் நம் விக்கி பாட
  அடுத்து நம் வனிதாவின் நேரம்​

  "நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
  சிவந்ததே என் மஞ்சளே
  கல்யாணக் கல்யாணக் கனவு
  என் உள்ளே
  நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
  சிவந்ததே என் மஞ்சளே
  கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளேநெஞ்சிலே...ஊஞ்சலே... ஏ......" என பாட....​

  "உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக
  ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
  இனிமேல் புயல் வெயில் மழை
  பாலை சோலை இவை
  ஒன்றாக கடப்போமே
  உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய
  முடியாதே முடியாதே" என் பாடிக் கொண்டே விக்கி வனிதாவுடன் ஆட, அப்போது திடிரென அங்கு வந்த வனிதாவின் அத்தை மகன் சுரேஷ் " போதும் நிறுத்துங்கள்.. எவன் டா நீ என் பொண்டாட்டி கூட ஆட ஏன் டி எவனுக்கு கூட வேணும்னாலும் ஆடுவியா உன் கூட நான் தான் குடும்பம் நடத்துவேன் எவனாவது உனக்கு தாலி கட்டுனான் செத்தான் " என கத்தினான் ( அவன் பொறுக்கி என பெண் தர மறுத்து விட்டார் வசிகரன் ) .​

  5 நிமிடத்தில் அங்கு வந்த காவலர்கள் அவனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.​

  சற்று பயந்து போனார்கள் ராணி மற்றும் வனிதா.
  மறுநாள்....​

  ( என் கதையை பொறுமையாக படித்தவர்களுக்கு என் நன்றிகள்..)​
   
  malarmathi and HELEN MARY like this.
 2. Rabina

  Rabina Active Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  222
  Likes Received:
  137
  Trophy Points:
  43
  Gender:
  Female
  nice..
   
  janaki and Janani Santhosh like this.
 3. janaki

  janaki Active Member

  Joined:
  Oct 3, 2014
  Messages:
  287
  Likes Received:
  185
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Madurai
  Nice...next update
   
  Janani Santhosh likes this.
 4. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  கதை அடுத்த பதிவு எப்போ ? ரொம்ப நாள் ஆச்சே பதிவு போட்டு ..
   
 5. Janani Santhosh

  Janani Santhosh New Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  13
  Likes Received:
  11
  Trophy Points:
  3
  Gender:
  Female

  அத்தியாயம் 2


  மணப்பெண் அலங்காரம் முடிந்த நிலையில் தன் விக்கியை காண வேண்டும் எனும் அவளோடு வாயிலில் காத்திருந்தால் வனிதா.​

  " என்ன டியர் மேக்கப் முடிஞ்சுது போல வாசல்ல யாருக்கு வெயிட்டிங்" என்றன் வருண்.​

  இவன் கண்ல மட்டிகிடோமே ஓட்டி எடுப்பனே " ஒன்னும் இல்ல டியர் சும்மா எல்லாரும் என்ன பண்றீங்கனு பார்க்க வந்தேன்".​

  "நம்பிட்டேன் நம்பிட்டேன்..
  உன் ஆலு அங்க வைய்ட் பண்ணான் யாருக்கு? "​

  " எருமை முதல்லயே சொல்லுறது பக்கி" என விக்கியை காணச் சென்றாள்.​

  "நான் இவளுக்கு ஹெல்ப் பண்ண இவ என்னை திட்டுர லூசு இன்னும் ஒன் ஹவர்ல கல்யாணம் அதுக்குள்ள என்ன " வாய்விட்டு புலம்பினான் வருண்.​  " அதுக்கு ஒண்ணு நீ யாராயாவது லவ் பண்ணிற்கனும் இல்ல உன்ன யாராவது லவ் பண்ணிற்கனும்.. ரெண்டு இந்த ஜென்மத்தில் நடக்க வாய்ப்பில்லை.. " என சிரித்துக் கொண்டே வந்தாள் வர்ஷா.

  வர்ஷா வருணின் தோழி மட்டும் அல்ல சித்தப்பாவின் மகள் வருணின் தாய் தந்தை சிறு வயதில் விபத்தில் இறக்க சித்தப்பாவும் சித்தியும் தாய் தந்தை ஆனார்கள். வர்ஷா வருண் சமவயதினர்.

  இப்போது வர்ஷாவின் அக்கா மகதியின்பேறு காலம் ஆதலால் பெற்றோர் அமெரிக்கா சென்று உள்ளனர்.
  வர்ஷா வருண் இருவருமே வாலு பசங்க.​

  அங்கு கீதாவை புடவையில் பார்த்த கணேஷ் மெய்மறந்து நிற்க "அங்க பாரு டா ஒருத்தன் வாயில ஈ போறது கூட தெரியாமல் நிக்கிறான். வா இன்னக்கி அவன் தான் டார்கெட்".​

  " என்ன டி பண்ண போற உன்ன சமாளிக்க முடியாமல் தான் சித்து உன்னை இங்க விட்டு போய்ட்டார?. முடியலை டி "​

  " இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்ல அதுக்குள்ள என்ன டியர் அண்ணா"​


  " நீ டியர்னு சொன்னாலே பெரிய ஆப்பு இருக்கும் அண்ணானு சொல்லர இன்னைக்கு எவன் கிட்ட மாட்டிவிட போறியோ"

  " புலம்பாம வா டா"​

  கணேஷிடம் சென்ற வர்ஷா பொம்மை பாம்பை அவன் கழுத்தில் சுற்ற அதை கூட அறியாமல் அவன் கீதாவை பார்த்து கொண்டே நின்றான்.. சிறிது நேரத்தில் ஒரு குழந்தை பாம்பு பாம்பு என கத்த அந்த மண்டபமே களேபரம் ஆனது . அவன் கழுத்தில் இருந்த பாம்பை தூர எறிந்து கத்த அங்கு அனைவரும் கூடினர் ‌.​


  " பாம்பு கழுத்தில் ஏறியதா... சிவ ரூபம் பா நீ"
  என ஒருவர் கூற " எருமை பாம்பு ஏறும் வர என்ன பண்ணிட்டு இருந்த" என் கீதா திட்ட
  வர்ஷாவும் வருணும் சிரிக்க.​

  " எனக்கு அப்போவே லைட்ட டவுட் இருந்தது இது உங்க வேலை தானே.. எருமை என் டா இப்படி பண்ண... "
  என கீதா திட்ட​

  " உன் ஆலு டம்மி பாம்புக்கே இந்த அலறும் அலறுறான் டியர்... நெஜமாவே பாம்பு வந்தால் உன்னை டில்ல விட்டுட்டு ஓடிடுவான்." என் வருண் கூற​


  " மாப்ள என் லவ்கா ஆப்பு வைக்கர உன்ன " என கணேஷ் தூரத்த கேலி நகை என கோலாகலமாக நடந்தது விக்கி வனிதா திருமணம்.​

  ​
   
  Last edited by a moderator: Dec 7, 2018 at 11:41 AM
 6. Janani Santhosh

  Janani Santhosh New Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  13
  Likes Received:
  11
  Trophy Points:
  3
  Gender:
  Female
  மாலை 5 மணி

  ரிசப்ஷனிர்க்கு ரெடி ஆகி கொண்டிருந்தாள் வனிதா. வருண் சோகமான முகத்துடன் இருக்க அதை கவனித்த வனிதா அவனை அழைத்து வரச் சொல்லி கீதாவிடம் கூறினால்.

  " என்ன ஆச்சு டா ஏன் முகம் சரியில்லை" என வனிதா கேட்க

  " ஒன்றுமில்லை டியர். என் கூடவே இருக்கும் உடன்பிறப்பு எங்க போய் யார் உயிர எடுக்குதோ தெரியலை.. இன்னைக்கு யார் யார்கிட்ட அடி வாங்க போரனோ... கொஞ்சம் பயமாக இருக்கு டா என் கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்ட . அவ போன் ரீச் ஆகல".. என வருண் கூற " அவள பத்தி தெரியாதா உன்ன பயமுறுத்த ஏதாவது பிளான் பண்ணியிருப்பா டோண்ட் வொர்ரி மை டியர்".

  " ஓகே டியர் ஆமாம் உன் ஆளு எங்க கண்ணுலயே படலை"

  " அவங்க எங்க வீடு வர போய்ட்டு வரேன்னு சொன்னாங்க டா"

  " யார் மா அந்த அவங்க? நான் விக்கி எங்கனு தானே கேட்டேன். "

  " டேய் அவங்க தான் டா"

  " பாரு டா நேத்து வர அவன் வா டா போ டா இன்னைக்கு அவங்க செம டியர்.
  அப்புறம்"

  " என்ன அப்புறம். நீ ஒரு பொன்ன பாத்து கல்யாணம் பண்ணிக்கோ. "

  " ஆரம்பிச்சுட்ட பிளீஸ் டியர் உனக்கு தெரியும் பிளீஸ் லீவ் திஸ் டாபிக்.
  எனக்கு கல்யாணம் பிடிக்கலே."

  " சரி டா டென்ஷன் அவத" என பேசி கொண்டு இருக்கும் போது வருணின் போன் ஒலித்தது.

  ஏதோ புது நம்பர் என யோசனையோடு எடுக்க "டேய் நான் விக்கி அடுத்து நாம பார்க்கும் ‌போது நான் உயிரோடு இருப்பேனா தெரியாது என் வனிதாவ பத்திரமாக பாத்துக்கோ டா பிரமிஸ் மீ குவிக்"

  " என்ன ஆச்சு டா என்ன டா சொல்ற எங்க இருக்க"

  " ஐ டோண்ட் ஹவ் டைம் சத்தியம் பண்ணு டா"

  " நான் பாத்துப்பேன் டா "

  " ஃபோன் வனிதாட கொடு டா"

  " வனி ஃபோன் மா"

  "சாரி டா என்னை மறந்து நீ சந்தோஷம வாழனும் மா என் கடைசி ஆசை டா நம்ம லவ் மேல் சத்தியம் டா. அம்மா தங்கைய பாத்துக்கோ டா லவ் யூ டா" என பேச இணைப்பு கட் ஆனது.

  வனிதா மயங்கி சரிந்தாள். விக்ரமிடம் விவரங்கள் கூறி உடனே விக்கயை தேட சொல்லி வனிதாவை மருத்துவமனை அழைத்துச் சென்றான்.

  விக்ரம் காவல் துறை உயர் அதிகாரி. விக்கி இருக்கும் இடம் கண்டு பிடித்து வருணுக்கு கூற அனைவரும் அங்கு விரைந்தனர். அது அவுட்ர் ஏரியா. ஆளுக்கு ஒரு பக்கம் தேட அங்கு ஏதோ விபத்து நடந்த அறிகுறி தெரிந்தது.

  "என் விக்கி நல்ல தான் இருப்பான் யாரும் அங்கு போக வேண்டாம்"
  என வனிதா கூறுவதை கவனிக்காது வருணும் கணெஷும் அங்கு சென்றனர்

  "வர்ஷா " என அலறினான் வருண் .

  " விக்கி " என்று அலறினான் கணேஷ்.

  ~ தொடரும்g
   
 7. Janani Santhosh

  Janani Santhosh New Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  13
  Likes Received:
  11
  Trophy Points:
  3
  Gender:
  Female
  Updated sis
   
 8. Rabina

  Rabina Active Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  222
  Likes Received:
  137
  Trophy Points:
  43
  Gender:
  Female

Share This Page