கிருத்திகாவின் கிருக்கல்கள்

Discussion in 'Poetry' started by vathani, Jan 10, 2019.

 1. vathani

  vathani Active Member

  Joined:
  Jul 23, 2015
  Messages:
  106
  Likes Received:
  100
  Trophy Points:
  28
  Gender:
  Female
  மௌனத்தை மொழியாய்
  கொண்டவளே
  உன் உதடுகள்
  பேசாத வார்த்தைகளை
  பேசுகிறது
  உன் விழிகள்!!!
   
  kani _mozhi likes this.
 2. vathani

  vathani Active Member

  Joined:
  Jul 23, 2015
  Messages:
  106
  Likes Received:
  100
  Trophy Points:
  28
  Gender:
  Female
  உன் விழிகள் பேசும்
  பொழுதுகளில் மட்டும்
  நான் ஊமையாகி விடும்
  மாயம் என்னவோ!!!

  வாள் கொண்டு
  போரிட வேண்டாமடி
  உன் விழிகள் போதும்
  நான் வீழ்ந்திட!!!
   
  kani _mozhi likes this.
 3. vathani

  vathani Active Member

  Joined:
  Jul 23, 2015
  Messages:
  106
  Likes Received:
  100
  Trophy Points:
  28
  Gender:
  Female
  அவளை நினைக்கவில்லை
  என்று என்னிடம்
  கோபம் கொண்டாள்
  என் நினைவே
  அவள் தான் என்பதை
  ஏனோ மறந்தாள்!!!

  என்னை வேண்டாம்
  என்று நீ தவிற்கிறாய்...
  தெரிந்தும் உன்னிடமே
  வர துடிக்கின்றது
  என் மனம்!!!
   
  kani _mozhi likes this.

Share This Page