குழந்தைகளுக்கான 25 + ஃப்ரூட் ஃபிங்கர் ரெசிபி

Discussion in 'Recipes for children' started by NATHIYAMOHANRAJA, Jun 12, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஆப்பிள்

  1. ஸ்டீம்டு ஆப்பிள் கியூப்
  கழுவி, தோல் எடுத்து, ஆப்பிளை கட்டமாக நறுக்கி, அதை லேசாக வேகவிட்டு குழந்தைக்கு கொடுக்கலாம்.
  1. பேக்டு ஆப்பிள்
  • கழுவி, சுத்தப்படுத்தி, தோலுடன் ஆப்பிளை நறுக்கி கொள்ளவும்.
  • அதில் பட்டைத் தூளை மேலே தூவிக் கொள்ளவும்.
  • பேக்கிங் பானில் 2 இன்ச் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் ஆப்பிள் துண்டுகளை வைத்து 400 டிகிரி அளவுக்கு 30 நிமிடங்களுக்கு வேக விடவும்.
  • வெந்தவுடன் ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, ஆறியதும் குழந்தைக்கு கொடுக்கலாம்.
  1. ரோஸ்டட் ஆப்பிள்
  • கழுவி, தோல் நீக்கி , ஆப்பிளை கட்டங்களாக நறுக்கவும்.
  • ஆப்பிள் கியூப்களை வேக வைக்கவும்.
  • பானில், வெண்ணெய் விட்டு அதில் ஆப்பிள் கியூப்பை போட்டு பட்டைத்தூள் தூவி சுட்டெடுக்கவும்.
  1. பைட் சைஸ் ஆப்பிள்
  வேக வைக்காமல் அப்படியே ஆப்பிளைச் சாப்பிட குழந்தை விரும்பினால், ஆப்பிளை கழுவி, தோல் நீக்கி சின்னதாக கட் செய்து கொடுக்கலாம்.
  1. ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ்
  தேவையானவை

  • ஆப்பிள் – 1
  • மாவு – 1/3 கப்
  • முட்டை – 1
  • பிரெட் தூள்
  • பட்டைத் தூள் – ஒரு சிட்டிகை
  செய்முறை

  • கழுவி, தோல் நீக்கி, ஆப்பிளைத் துருவிக்கொள்ளவும்.
  • தேவையானப் பொருட்கள் அனைத்தையும் கலக்கவும்.
  • தவாவில் சின்ன சின்னதாக வட்டமாக சுடவும்.
  • ஆலிவ் எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
  • ஆறியதும் சாப்பிட கொடுக்கலாம்.
  6.பேக்டு ஆப்பிள் சிப்ஸ்

  • ஆப்பிளை கழுவி, வட்டமாக ஸ்லைஸ் போட்டு விதைகளை நீக்கவும்.
  • ஒவனை 200 டிகிரி அளவுக்கு சூடேற்றவும்.பானில் ஸ்லைஸ்டு ஆப்பிளை போட்டு பட்டைத் தூள் மேலே தூவிக் கொள்ளவும்.
  • 90 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
  • ஆறியதும் சாப்பிடலாம்.கிரிஸ்பி சிப்ஸ் ரெடி.
  7.ஃப்ரைட் ஆப்பிள் ரிங்க்ஸ்

  வெங்காய ரிங் போலதான் இதுவும் சுவையாக இருக்கும். ஓரு வயது முடிந்த குழந்தைக்கு கொடுக்கலாம்.
  தேவையானவை

  • ஆப்பிள் – 1
  • மாவு – ¼ கப்
  • சர்க்கரை – ½ டீஸ்பூன்
  • பட்டைத் தூள் – ஒரு சிட்டிகை
  • அடித்த முட்டை – ½
  • மோர் – ¼ கப்
  • உப்பு – ஒரு சிட்டிகை
  செய்முறை

  • ஒரு பெரிய பவுலில் மாவு, சர்க்கரை, உப்பு, பட்டைத் தூள் எல்லாம் கலந்து கொள்ளவும். இன்னொரு பவுலில் முட்டையும் மோரையும் கலந்து கொள்ளவும்.
  • கால் இன்ச் அளவுக்கு ஆப்பிளை ஸ்லைஸ் போடுங்கள். தோல் நீக்கவும்.
  • கரைத்து வைத்த இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து அதில் ஆப்பிளை முக்கி பொரித்து எடுக்கவும்.
  • பெரிய குழந்தைக்கு கொடுத்தால் பொரித்த ஆப்பிளை பவுடர் சுகர் மேலே தூவி சாப்பிட கொடுக்கலாம்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பியர்ஸ்


  1. பைட் சைஸ் பியர்
  கழுவி, தோல் நீக்கி , சிறிய பீஸ்களாக போட்டு குழந்தைக்கு கொடுக்கலாம்.
  1. பேக்டு பியர்ஸ்
  • 350 டிகிரி அளவுக்கு ஓவனை சூடேற்றவும். பேக்கிங் பானை வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.
  • கழுவி, தோல் நீக்கி, பியர்ஸை நறுக்கி கொள்ளவும்.
  • அதில் பட்டைத் தூள் தூவவும்.
  • ஒவ்வொரு பக்கமும் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
  1. ரோஸ்டட் பியர்ஸ்
  • கழுவி, தோல் நீக்கி , பியர்ஸ் கட்டங்களாக நறுக்கவும்.
  • பியர்ஸ் கியூப்களை வேக வைக்கவும்.
  • பானில், வெண்ணெய் விட்டு அதில் பியர்ஸ் கியூப்பை போட்டு பட்டைத்தூள் தூவி சுட்டெடுக்கவும்.
  1. பியர் சிப்ஸ்
  கழுவி, தோல் நீக்கி, ஸ்லைஸ் போட்டு பேக் செய்வதோ எண்ணெயில் பொரிக்கவோ செய்யலாம். அதில் பட்டைத்தூள் தூவி சாப்பிடலாம்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தர்பூசணி

  1. தர்பூசணி ஃபிங்கர்ஸ்
  தர்பூசணி லைட்டாக இருக்கும் என்பதால் அழகான ஃபிங்கர் ஃபுட்டாக செய்யலாம்.
  எப்படி தர்பூசணியை ஃபிங்கர் ஃபுட்டாக செய்வது?
  • தர்பூசணியை பாதியாக நறுக்கவும்.
  • ஒரு பக்கத்தை திருப்பி நறுக்கி கொள்ளவும்.
  • அதையே மறு பக்கம் திருப்பி நறுக்கினால் அழகான தர்பூசணி ஃபிங்கர் ஃபுட்டாக கிடைக்கும்.
  1. தர்பூசணி பாப்சிசல்ஸ்
  கட்டம் கட்டமாக தர்பூசணியை நறுக்கி அதில் ஸ்டிக்கை குத்தி சாப்பிட கொடுக்கலாம்.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வாழைப்பழம்

  வாழைப்பழத்தை நறுக்கி அதில் பிரெட் தூளில் பிரட்டி சாப்பிட கொடுக்கலாம்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பப்பாளி

  பப்பாளி சிறிய துண்டுகளாக நறுக்கி குழந்தைக்கு கொடுக்கவும்.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மாம்பழம்

  மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி, அதில் ஸ்டிக்கை குத்தி ஃப்ரீஸ் செய்யவும்.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,260
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  அவகேடோ

  அவகேடோ (வெண்ணெய் பழத்தை) நறுக்கி கொண்டு அதை பிரெட் தூளில் பிரட்டிச் சாப்பிட கொடுக்கலாம்.
   

Share This Page