குழந்தை பாதுகாப்பு : எம்பிக்களுக்கு அறிவுறுத்தல்

Discussion in 'Magazines' started by NATHIYAMOHANRAJA, Aug 6, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Active Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    595
    Likes Received:
    33
    Trophy Points:
    28
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    டெல்லி : அனைத்து எம்பிக்களும் தங்களது தொகுதிகளில் உள்ள காப்பகங்களுக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவுறுத்தியுள்ளார். சிறிய அளவிலான குழந்தைகள், பெண்கள் காப்பகங்களை பெரிய காப்பகங்களாக மாற்றி பெண்களை மட்டும் பணியமர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 1,000 பெண்கள் அல்லது 1,000 சிறுமிகளுடன் பெரிய காப்பகங்கள் அமைக்க உடனடியாக நிதி வழங்கப்படும் என்று கூறினார்.
     

Share This Page