கைவைத்தியம்

Discussion in 'Children care' started by Thamaraikannan, Apr 28, 2019.

 1. Thamaraikannan

  Thamaraikannan Active Member

  Joined:
  Feb 8, 2019
  Messages:
  143
  Likes Received:
  78
  Trophy Points:
  28
  Gender:
  Female
  Occupation:
  Homemaker
  Location:
  Tamilnadu
  பொதுவாக சளி மற்றும் இருமல் வந்தால் நாம் நிவாரணிகள் உட்கொள்கிறோம். ஆனால் அவை தற்காலிக நிவாரணம் தருமே அன்றி நிரந்தர நிவாரணம் தராது.
  இருமல் வந்தால் காய்ச்சின பாலில் மஞ்சள் தூள், மிளகு தூள், பனங்கற்கண்டு கலந்து அருந்தலாம்.
  மிளகு, பனங்கற்கண்டு மற்றம் பொறிகடலையை பொடி செய்து அவற்றை அவ்வப்போது உட்கொள்ளலாம்.
  தேனில் மிளகு தூள் கலந்து உட்கொள்ளலாம்.
  மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு, தேன் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்த உணவு பொருட்கள்.
  மூக்கடைப்பு இருந்தால் துளசியுடன் இரண்டு மிளகு சேர்த்து உட்கொள்ள நீர் வெளியேறி மூக்கடைப்பு நீங்கும்.
  பொதுவாக மிளகு இரசம் சளியை குறைக்கும் இதனுடன் இரண்டு அல்லது மூன்று தூதுவளை இலையை சேர்க்கலாம்.
   

Share This Page