சந்தியாராகம் -கருத்துக்களுக்கு

Discussion in 'Ramesh Bharathi Novels' started by webadmin, Dec 16, 2014.

 1. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,566
  Likes Received:
  1,104
  Trophy Points:
  113
  உங்கள் கருத்துக்களை இந்த திரியில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
  நன்றி :)
   
  2 people like this.
 2. selvi

  selvi Well-Known Member Manager

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  6,501
  Likes Received:
  2,496
  Trophy Points:
  113
  Gender:
  Female
  வாழ்த்துக்கள் பாரதி...
   
  4 people like this.
 3. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,566
  Likes Received:
  1,104
  Trophy Points:
  113
  நன்றிகள் @selvi :)
   
  2 people like this.
 4. ugina

  ugina Member

  Joined:
  Dec 16, 2014
  Messages:
  70
  Likes Received:
  50
  Trophy Points:
  18
  Gender:
  Female
  athiradi start.nice
   
  4 people like this.
 5. selvi

  selvi Well-Known Member Manager

  Joined:
  Dec 5, 2014
  Messages:
  6,501
  Likes Received:
  2,496
  Trophy Points:
  113
  Gender:
  Female
  வணக்கம் பாரதி....

  சந்தியாராகம்... அசத்தல் ஆரம்பம் பாரதி....

  விடியலின் அழகையும், சந்தியா, அவள் குடும்பத்தின் அறிமுகத்தையும் சூப்பரா சொல்லிடிங்க. ..

  அர்ஜூன் தான் ஹீரோவா??

  ஸார் கும்பகர்ணன் தம்பியோ செம்மையா தூங்குறார்:):)

  அவன் வாழ்க்கையில் காத்திருக்கும் கொண்டை ஊசி வளைவு தான் என்னவோ????

  waiting for next update ......
   
  Last edited by a moderator: Dec 22, 2014
  4 people like this.
 6. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,276
  Likes Received:
  1,035
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  azhagana kalai vidiyaludan arambichurukka bharthi..asathala irukku :)
  santhiya poruppana magala irunthalum kurumbana magalavum irukka .....
  santhiyavin velaiyayi avlain sambalathai ethirparthu velai kidaukuma endra ekkathil irukku aval thai .....
  interview vil velai kidaikuma ? avaragalin vazhkkaiyil matram varuma ?

  arjun ivanum interview porana ???mmm.pakkalam yarukku velai kidakkum ?

  iruvarin vazhvilum varum matram enna nu therinjuakka avala irukkom :) :)
   
  5 people like this.
 7. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,566
  Likes Received:
  1,104
  Trophy Points:
  113
  Thanks for reading @ugina :)
   
 8. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,566
  Likes Received:
  1,104
  Trophy Points:
  113
  வணக்கம் .முதலில் , எனது கதையை படிக்க ஆரம்பித்ததற்கு மனமார்ந்த நன்றிகள் @selvi :)
  ஆமாம் .. அர்ஜுன் தான் ஹீரோ , ஹஹா ஆமா , தூங்குறதுல சார் பெஸ்ட் !!
  அந்த வளைவுல தான் கதையோட்டம் , ஹீரோ ஹீரோயின் சுற்றி போக ஆரம்பிக்கும் :)
  காத்திருங்க .. சீக்கிரத்துல அடுத்த அப்டேட் போட்டுடறேன் .. போக போக சுவாரசியம் கூடும் :)
   
  2 people like this.
 9. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,566
  Likes Received:
  1,104
  Trophy Points:
  113
  நன்றி @saravanakumari அக்கா :) ஆமா அவள் குறும்புத்தனம் வீட்ல மட்டுமே .. :)
  போக போக intresting charectors அறிமுகப்படுத்துவேன் , காத்திருங்க :)
  அந்த இன்டர்வியூ ஒவ்வொருவர் வாழ்கையிலும் எப்படி திருப்பு முனையா அமையும்னு அடுத்து பாருங்க :)
   
  2 people like this.
 10. Nathasaa Shiyan

  Nathasaa Shiyan Well-Known Member

  Joined:
  Oct 11, 2014
  Messages:
  2,677
  Likes Received:
  2,156
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Location:
  Sri Lanka
  Hi Barathy......
  kadaisiyila neeyum stroy elutha aarambichitiya...
  Good start..All the very Best Bro

  Ippo thaan parthen..read pannitu cmnts poduren
   
  2 people like this.

Share This Page