சந்தியாராகம் -கருத்துக்களுக்கு

Discussion in 'Ramesh Bharathi Novels' started by webadmin, Dec 16, 2014.

  1. selvi

    selvi Well-Known Member Manager

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,502
    Likes Received:
    2,493
    Trophy Points:
    113
    Gender:
    Female
    ராகம் நான்கு மெல்லிசையாக இருந்தது பாரதி....:)

    ஒரே நாளில் திருப்பங்கள் நிறைந்த நாளா எப்படியெல்லாம் நடந்ததுனு அழகா சொல்லிடிங்க ....

    சின்ன கூட்டில் நிறைந்த சந்தோசம் மாதிரி சந்தியா வீட்டில் இருந்த கலகலப்பு ரசிக்கும் படியா இருந்தது....:)

    உதவி செய்தோம் வேலை முடிந்தது என்று இல்லாமல் அமுதா நலனை பற்றி கவலை படும் அர்ஜூன் மனசு நைஸ்...

    உயர பறந்தது தொம்முனு வந்து கீழ விழுந்தது மாதிரி:oops: வேலை கிடைச்ச சந்தோசத்தை முழுசா உணர்வுதற்குள் அர்ஜூனை ஸ்டேசனுக்கு கூப்பிட்டு திருப்பத்தை ஏற்படுத்திருச்சே ....

    உதவி செய்தவனுக்கே இக்கட்டா ??

    அர்ஜூனுக்கு மிஸ் ஆனாலும் சந்தியாக்காவது கைவந்ததே அதே சின்ன சந்தோசம் தான். ...:):)

    அடுத்து என்ன???

    waiting for next update ....


    உங்கள் கவிதைகள் எல்லாம் நல்லா இருக்கு பாரதி .........
     
    2 people like this.
  2. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,568
    Likes Received:
    1,105
    Trophy Points:
    113
    கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் @selvi :)
    சில சமயங்கள் நான் நினைப்பது இப்படிதான், எளிமையா இருக்குற இடத்துல சந்தோசம் அதிகமா இருக்கும் :) எங்க வீடு முன்னாடி கிட்டத்தட்ட இப்படிதான், அத சொல்லத்தான் அடுப்பங்கரை அண்ட் இரவு உணவு னு சொல்லி இருந்தேன் :)


    ஆமா, உதவி பண்ணுனாலும் சில நேரங்கள் நமக்கு இக்கட்டான சூழ்நிலை வந்துடுது, தவிர்க்க முடில :)
    ஆனா அர்ஜுன் அதுக்கு அதிகம் கவலைப்பட்ட மாதிரி தெரில :)
    இன்னைக்கு ரெண்டு அப்டேட் தர்றதா பிளான் போட்ருக்கேன் , ஆனா இந்த பவர் கட் செஞ்சு பண்ண முடியாம போச்சு !!
     
    2 people like this.
  3. selvi

    selvi Well-Known Member Manager

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,502
    Likes Received:
    2,493
    Trophy Points:
    113
    Gender:
    Female


    சந்தியாவின் காத்திருப்பிற்கு எதிர்ப்பார்ப்பு ஏற்றாற்போல் நல்ல செய்தி கிடைத்து விட்டது.

    தங்கள் சந்தோசத்தை பகிர்ந்துகொள்ளும் லட்சுமியம்மா சந்தியாவின் உணர்வுகள் அழகா இருக்கு..

    வேலை கிடைத்த சந்தோசதோடு நேரம் குறித்த கவலையை காட்டும் அம்மா (அதானே அம்மா) சோ நைஸ்....

    அமுதாவின் உடல் ரணம் மனசை வருந்த வைக்கிறது ...

    தப்பு செய்து விட்டு போனவன் வெளியில் சுற்றுகிறான்...
    ஆனால் அவனால் அடிப்பட அமுதாவிற்கு தான் எத்தனை ரணம் பாவம்....

    மகள் உடலால் வேதனை பட்டா அப்பா அதை பார்த்து மனதால் அதே அளவு வேதனை படுறதை உணர முடியுது ...

    அர்ஜூனிடம் நடந்த விசாரணையும் அவனின் தெளிவான பதிலையும் நல்ல சொல்லிருக்கிங்க...

    அர்ஜூன் எல்லாத்துலயும் தெளிவா தைரியமா இருந்தாலும் பிரச்சினை எல்லாம் அவனை சுற்றியே வருதோ...?

    அர்ஜுனுக்கு என்ன பேரதிர்ச்சி காத்திருக்கிறது ....??


     
    3 people like this.
  4. selvi

    selvi Well-Known Member Manager

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    6,502
    Likes Received:
    2,493
    Trophy Points:
    113
    Gender:
    Female

    அப்பாடி சந்தியா, அர்ஜுன் வந்துடாங்களா.......


    திடீர் என்று அமுதாப்பாவிற்கு என்ன ஆகிற்று...?

    பாலா நண்பனாக இருக்கும் போது அர்ஜூனுக்கு கவலையே இல்ல போல இருக்கே ......

    பாலா பாவம்பா நீ........

    பாலா, அர்ஜூன் நட்பு அழகா இருக்கு.....

    அர்ஜூனுக்கும் வேலை கன்பார்ம் ஆனது சூப்பர்.....

    அர்ஜூன், சந்தியா இனி ஒரே இடத்தில் வேலை பார்க்க போது சூப்பரோ சூப்பர் .....

    அர்ஜுனுக்குள் நடக்கும் மாற்றங்கள் அவனின் உணர்வுகள் ரசனை.....

    நோயாளியின் மனம், நிலை அறிந்து நடந்துகொள்ளும் நர்ஸின் தன்மை நைஸ் .....

    அர்ஜூன் ஒருபக்கம் சந்தியா காணும் போது தன் ஹார்மோன்களுடன் போராட இன்னோரு பக்கம் சூழ்நிலை அர்ஜூனை அமுதாவை சுற்றி பிணைக்கிறதே ......

    இனி ..........?
     
    3 people like this.
  5. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,568
    Likes Received:
    1,105
    Trophy Points:
    113
    ஆமா செல்வி,
    ரெண்டு பெரும் ஒரே இடத்துல வேலை செய்ய போறாங்க, எலியும் பூனையுமா ஆவாங்களா , இல்ல friend ஆவாங்களா தெரில :) போக போக தெரியும் !!


    அர்ஜுனுக்கு என்ன இம்சை ஆகப் போகுது தெரில , ஒழுங்கா வேலை செய்ய விட்ருவாளா சந்தியான்னு ,

    ஆமா , அர்ஜுனுக்கு ஏத்த நட்பு பாலா தான் .ரெண்டு பேரு நட்பும் கடைசி வர தொடரும்,

    ஆமா , அமுதா அர்ஜுன விடறதா இல்ல :)

    கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் :)
     
    3 people like this.
  6. Divya Bharathi

    Divya Bharathi New Member

    Joined:
    Dec 30, 2014
    Messages:
    13
    Likes Received:
    13
    Trophy Points:
    0
    Gender:
    Female
    இன்றைய பகுதி அருமை:)

    அப்பாடா! எப்டியோ அர்ஜுன்கும் வேலை கிடைச்சுடுச்சு . சூப்பர் .

    ஆஹா !, மறுபடியும் அர்ஜுன தான் மருத்துவமனைல இருந்து கூப்டுவான்களோ ???

    அமுதாவால அர்ஜுன் வாழ்க்கைல இன்னும் என்னனென்ன மாற்றங்கள் வரவிருகின்றன ?

    அர்ஜுன் சந்தியா கிட்ட பேசி பழகி, தன்னோட மனச வெளிபடுதுவான ? சந்தியாவும் அர்ஜுன புரிஞ்சுபாளா ?அடுத்த பகுதிக்காக காத்து இருக்கிறேன்.
     
    2 people like this.
  7. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,568
    Likes Received:
    1,105
    Trophy Points:
    113
    Thanks for the Comment @ugina :)
     
  8. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,568
    Likes Received:
    1,105
    Trophy Points:
    113
    ஆமா pons , விட மாட்டிக்குது , ஏதோ காரணம் இருக்கலாம் !!
    கருத்துக்களுக்கு மிக்க நன்றி. :)
     
    2 people like this.
  9. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,568
    Likes Received:
    1,105
    Trophy Points:
    113
    ஆமா @Divya Bharathi , கிடைச்சுடுச்சு அர்ஜுனுக்கு , ஆனால் சந்தியா இருக்குறதால , என்னென்ன இம்சை அனுபவிக்க போறானோ தெரில :)
    சந்தியா மனசுல சார் எப்போ உள்ளே நுழையுறார் னு போக போக தெரியும் !!
    உங்கள் கருத்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள் !! :)
     
  10. ugina

    ugina Member

    Joined:
    Dec 16, 2014
    Messages:
    70
    Likes Received:
    50
    Trophy Points:
    18
    Gender:
    Female
    nice update
     
    3 people like this.

Share This Page