சந்தியாராகம் தொடர்கதை - Sandhiyaaragam Romantic Love Story

Discussion in 'Ramesh Bharathi Novels' started by webadmin, Dec 16, 2014.

 1. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  அனைவர்க்கும் வணக்கம் .
  எனது முதல் படைப்பான "சந்தியாராகம்" தொடர்கதையை
  இன்றுமுதல் பதிப்பிட ஆரம்பிக்க உள்ளேன் .
  கதையினை படித்துப் பார்த்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் . :)
  எல்லா கருத்துகளும் வரவேற்க படுகின்றன .
  இது எனது முதல் கதை என்பதால் , தவறுகள் மற்றும் மெதுவான கதைப் போக்காக இருந்தால் மன்னித்து கொள்ளவும் :)

  முதல் பகுதி , இன்னும் சற்று நேரத்தில் பதிவிடுகிறேன் .!!

  View attachment 277

  கருத்துக்களுக்கு , இங்கே கிளிக் செய்யவும்

  Story Introduction Video

   
  Last edited by a moderator: Dec 18, 2014
  15 people like this.
 2. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  Last edited by a moderator: Dec 16, 2014
 3. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  எதிர்பாராத நிகழ்வுகள் எப்போதும் ஒரு எதிர் விளைவை நம் வாழ்வின் ஒரு கட்டத்தில் ஏற்படுத்தலாம் !!
  அப்படித்தான் அர்ஜுன் வாழ்கையில் ஒன்றும் நடக்க இருக்கிறது ..


  நம் கதாநாயகன் - கதாநாயகி சந்திப்பு -
  ஒருதலைப்பட்சமாக நடந்தும் முடிகிறது ...


  காதலுக்கான விதை அர்ஜுன் மனதில் தூவப்பட்டு விட்டதாக தோன்றலாம் , ஆனால் அதற்கு காலம் மட்டுமே பதில் சொல்லும் ..

  மேலும் என்னென்ன முடிச்சுகள் பின்னப் போகின்றன என்றும் யாருக்கும் தெரியாது ...

  இதோ சந்தியாராகத்தின் அடுத்த இசை :) View attachment 287


  எனது முதல் படைப்பைப் படித்து கருத்துகள் தெரிவிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் :)
  எழுத்துபிழைகளிலும் ,கதை ஓட்டத்தில் தவறுகளும் இருப்பின் , இனி வரும் பதிவுகளில் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன் !!!
   
 4. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  View attachment 298
  காதலுக்கான அறிகுறி !!


  அப்பாவின் இதயம் உடைத்த அமுதாவின் நிலை!!

  கடைசிவரை தீராத அர்ஜுனின் குழப்பங்கள் !!

  என மூன்றாவது பதிவு ஒருமாதிரியாக முடிந்து உள்ளது ..!!!

  நான்காம் பதிவில், அமுதா பெரிய திருப்பு முனையாக வர இருக்கிறாள் ...

  ஆன்லைனில் வாசிக்க - கிளிக் செய்யவும்

  கருத்துகளுக்கு - இங்கேயே reply செய்யலாம்.

  Downloadable pdf - Attach செய்துள்ளேன் .
   
  Last edited by a moderator: Dec 20, 2014
 5. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  தனியே சென்று கருத்துக்களைச் சொல்ல , சற்று கடினமாக இருப்பதாய் , உணர்கிறேன் , எனவே

  இனி இங்கயே உங்கள் கருத்துக்களை பதிவிடலாம் :)

  உங்கள் பதில்கள் , சிறிது காலம் கழித்து ,
  கருத்துக்கள் thread ற்கு மாற்றப்பட்டு விடும் :)
   
  5 people like this.
 6. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  Thanks For reading and your comments @Raji :)
   
  2 people like this.
 7. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  சந்தியாராகம் - இசை 4

  View attachment 301

  அர்ஜுனுக்கு முதலாய் சந்தோசம் ரெண்டாவதாய் திருப்பம்

  அமுதா -அர்ஜுன் இரண்டாம் சந்திப்பு என்ன செய்யக் காத்திருக்கிறது

  சந்தியாவிற்கு விடியல்!

   
 8. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  சந்தியாராகம் - இசை 5
  View attachment 323


  சந்தியாவின் பக்கம் வசந்தம்

  அமுதாவின் தீராத வலி , நிவாரணம் எப்போது ?

  அர்ஜுனின் பாதையில் மேலும் ஒரு திருப்பம்

   
 9. ugina

  ugina Member

  Joined:
  Dec 16, 2014
  Messages:
  70
  Likes Received:
  50
  Trophy Points:
  18
  Gender:
  Female
  nice update.
   
  4 people like this.
 10. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  Thanks for the comment :) @ugina
   

Share This Page