சிறகு விரிக்கும்காதல் பறவைகள் / Siragu Virikum Kathal Paravaigal By Mithra Barani

Discussion in 'Serial Stories' started by saravanakumari, Jun 22, 2018.

 1. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,271
  Likes Received:
  1,033
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  வணக்கம் தமிழ்சுரபி வாசக நெஞ்சங்களே

  நமது தளத்திற்கு வந்திருக்கும் புது எழுத்தாளர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  எழுத்தாளர் என அழைக்காமல் எழுத்தாளர்கள் என கூறுவது ஆச்சரியம் அளிக்கலாம்.

  ஆம் ஒரே பெயரில் இருவர் .....  "மித்ரா -பரணி "

  தலைப்பு : சிறகு விரிக்கும் காதல் பறவைகள்

  அன்பு தோழமைகளுக்கு,

  மித்ரா மற்றும் பரணியின் வணக்கங்கள். இதுவரை நாவல் படித்துக் கொண்டிருந்த நாங்கள் கதை எழுத முடிவு செய்ததின் எதிரொலி இந்த சிறகு விரிக்கும் காதல் பறவைகள் கதை.​

  நம் வாழ்வில் நாம் எல்லோரும் மிகவும் விரும்பும் மீண்டும் வாழ ஆசைப்படும் கால கட்டம் நம் கல்லூரி வாழ்க்கை. இந்த கதையும் அதனை அடிப்படையாக கொண்டே எழுதப்பட்டது. காதல் என்பது எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் எதிர்பாராமல் வரக்கூடிய ஒன்று. நம் பறவைகளும் காதல் சிறகு விரிக்க, அதை கொண்டு வானில் பறந்தனரா இல்லை சிறகு ஒடிந்து வீழ்ந்தனரா என்று அவர்களுடன் பறந்து தெரிந்துகொள்ளுங்கள்.
   
  kannamma 20 and mithrabarani like this.
 2. mithrabarani

  mithrabarani Active Member

  Joined:
  Jun 6, 2018
  Messages:
  129
  Likes Received:
  138
  Trophy Points:
  43
  Gender:
  Female
  அன்பு தோழமைகளுக்கு,

  மித்ரா பரணியின் வணக்கங்கள் :):)

  கேட்டவுடன் எங்கள் கதைக்கான பக்கத்தை அமைத்து தந்த சரவணகுமாரி மேடமிற்கு எங்களது நன்றி..:)
  எங்களுக்குள் கதை எழுதும் ஆர்வத்தை தூண்டிய எங்கள் தோழிகளுக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி கூறி.. முதல் அத்தியாயத்தை துவங்குகிறோம்.

  அத்தியாயம் 1 :

  https://drive.google.com/open?id=1nN3Qaoy8bgxwEJMEESfSWYXzMsL-OyGE

  இது எங்களது முதல் முயற்சி.. உங்களது அன்பையும், ஆதரவையும் எங்களுக்கு அளித்து எங்களை ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
  எங்களது கதை குறித்த உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள் தோழமைகளே :)..
   
 3. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,271
  Likes Received:
  1,033
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  வாழ்த்துக்கள் மித்ராபரணி

  அழகான ஆரம்பம். தொடருங்கள்....
   
  mithrabarani likes this.
 4. mithrabarani

  mithrabarani Active Member

  Joined:
  Jun 6, 2018
  Messages:
  129
  Likes Received:
  138
  Trophy Points:
  43
  Gender:
  Female
  thank u so much mam:)
   
 5. kannamma 20

  kannamma 20 Well-Known Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  353
  Likes Received:
  271
  Trophy Points:
  63
  Gender:
  Female
  hi dudes
  All the Best for ur story .
  it was good start .
   
  mithrabarani likes this.
 6. mithrabarani

  mithrabarani Active Member

  Joined:
  Jun 6, 2018
  Messages:
  129
  Likes Received:
  138
  Trophy Points:
  43
  Gender:
  Female
  thank u so much sis :):) keep supporting us:)
   
 7. anitha09

  anitha09 Active Member

  Joined:
  Oct 10, 2017
  Messages:
  301
  Likes Received:
  236
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Good start . Cheran kothai sindhu super galatta. Anna kkaga ethirpatha .siddharth also came .
   
  mithrabarani likes this.
 8. mithrabarani

  mithrabarani Active Member

  Joined:
  Jun 6, 2018
  Messages:
  129
  Likes Received:
  138
  Trophy Points:
  43
  Gender:
  Female
  thank u so much sis :):) enjoy reading
   
 9. mithrabarani

  mithrabarani Active Member

  Joined:
  Jun 6, 2018
  Messages:
  129
  Likes Received:
  138
  Trophy Points:
  43
  Gender:
  Female
  வணக்கம் தோழமைகளே :),

  உங்களது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.. இதோ சிறகுகளின் அடுத்த பதிவு.. படித்து மகிழுங்கள்:)

  அத்தியாயம் 2 :

  https://drive.google.com/open?id=1TUaNfb31rdyhGqv95LX58gOJalM7ATca

  உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.. நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம் :)

  அன்புடன்,
  மித்ராபரணி
   
  Shanthi vairam, malarmathi and janaki like this.
 10. janaki

  janaki Active Member

  Joined:
  Oct 3, 2014
  Messages:
  268
  Likes Received:
  178
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Madurai
  Arambam Nalla iruku. Wishes mithrabarani.
   
  mithrabarani likes this.

Share This Page