ஜனவரி மாத ராசி பலன்கள் – 2020

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Jan 21, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,916
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கும்பம்

  உங்களது வருமானத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் வருமானத்துக்கு அதிகமாக செலவுகள் ஏற்பட்டு விடும். உங்கள் வீட்டில் சுப விசேஷங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். பெரிய வேலைகள் கிடைக்கும் என்று நம்பி இருக்கும் வேலையை விட்டுவிட வேண்டாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படும். சொந்தத் தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வழிபட வேண்டிய தெய்வம்: சிவன் பரிகாரம் தினம்தோறும் சிவன் கோவில்களுக்கு சென்று உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள 5 நிமிடம் தியானம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,916
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மீனம்

  இந்த மாதம் உங்களுக்கு வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. உங்களின் பேச்சுத் திறமை அதிகரிக்கும். உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். மாணவர்களுக்கு படிப்பில் சிறு சிறு தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவமானது உங்களுக்கு இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய மாதமாக தான் இது அமையும். திருமணத்தில் இருந்த தடைகளும் நீங்கும். வழிபட வேண்டிய தெய்வம்: அம்மன் பரிகாரம் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனைத் தரும். வயது முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து வரலாம்.
   

Share This Page