டிரம்ப் இந்தியா வருகை

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Feb 24, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வன்முறை எதிரொலி - டெல்லி விரைகிறார் பிரதமர் மோடி?


  டெல்லியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பிரதமர் மோடி அங்கு விரைந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் சில இடங்களில் சிஏஏவுக்கு எதிராகவும் சில இடங்களில் ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. இதனால் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.

  [​IMG]

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், டெல்லியில் வன்முறை வெடித்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே டெல்லி வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுங்கள் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். பல இடங்களில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

  [​IMG]

  இந்நிலையில், டெல்லி போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து பிரதமர் மோடி டெல்லி விரைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ''புறப்பட்டு விட்டேன்''- ட்ரம்ப்; ''சற்று நேரத்தில் சந்திக்கிறேன்'' - பிரதமர் மோடி பதில்


  அமெரக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகலில் இந்தியா வருகிறார். அகமதாபாத் வரும் ட்ரம்புக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி அகமதாபாத் நகரில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
  [​IMG]
  Donald J. Trump

  @realDonaldTrump


  Departing for India with Melania!

  [​IMG]

  183K
  8:44 PM - Feb 23, 2020
  Twitter Ads info and privacy​

  49.2K people are talking about this  இந்திய வருவதற்காக அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ட்ரம்ப் மெலானியாவுடன் இந்தியாவுக்கு புறப்பட்டு விட்டேன் என ட்வீட் செய்து இருந்தார்.
  [​IMG]
  Narendra Modi

  @narendramodi


  India awaits your arrival @POTUS @realDonaldTrump!

  Your visit is definitely going to further strengthen the friendship between our nations.

  See you very soon in Ahmedabad. https://twitter.com/realDonaldTrump/status/1231598268489973761
  Donald J. Trump

  @realDonaldTrump

  Departing for India with Melania!

  [​IMG]

  60.2K
  8:39 AM - Feb 24, 2020
  Twitter Ads info and privacy​
  இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
  உங்கள் வருகைக்காக இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது. உங்கள் வருகையால் இருநாடுகளிடையேயான உறவு மேலும் வலுப்பெறும். விரைவில் உங்களை அகமதாபாத்தில் சந்திக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இந்தியில் ட்வீட் செய்த ட்ரம்ப்; சமஸ்கிருதத்தில் பதில் கூறிய மோடி


  சற்று நேரத்தில் அகமதாபாத் வந்து சேரவுள்ள நிலையில் ட்ரம்ப் இந்தி மொழியில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
  இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில் தெரிவிக்கையில் ''இந்தியா வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறோம். வந்து கொண்டிருக்கிறோம். சற்று நேரத்தில் நாம் சந்திப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.
  இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி ''அதிதி தேவா பவ' என விருந்தினர்கள் கடவுக்கு நிகரானவர்கள் என்ற சமஸ்கிருத பழமொழியை பதிவிட்டுள்ளார்.

  [​IMG]

  அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்கிறார்.

  [​IMG]

  விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் செல்கிறார். வழிநெடுக மக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ட்ரம்பை வரவேற்க அகமதாபாத் வந்தார் பிரதமர் மோடி


  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்க பிரதமர் மோடி அகமதாபாத் வந்தடைந்தார்.
  அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு குஜராத் மாநில அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
  [​IMG]
  ANI

  @Ani


  #WATCH: Gujarat: Prime Minister Narendra Modi arrives in Ahmedabad. US President Donald Trump and First Lady Melania Trump, along with with a high-level delegation, is arriving here today.

  [​IMG]

  1,839
  10:29 AM - Feb 24, 2020
  Twitter Ads info and privacy​
  இதனைத் தொடர்நது அவர் ட்ரம்ப் வருகைக்கான ஏற்பாடு தொடர்பாக முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மத்திய, மாநில அரசு மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

  [​IMG]

  விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் செல்கிறார். வழிநெடுக மக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
  [​IMG]
  ANI

  @Ani


  #WATCH Gujarat: Artists as well as visitors on the route from the Ahmedabad airport to the Motera Stadium. Prime Minister Narendra Modi will hold a roadshow along with US President Donald Trump and will participate in 'Namaste Trump' event at Motera Stadium today.

  [​IMG]

  வழியில் சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் செல்கிறார். அந்த ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்க்க உள்ளார். ஆசிரமத்தை ஒட்டியுள்ள சபர்மதி கரையில் மேடை அமைக்கப்பட்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா, பிரதமர் மோடிக்காக 3 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
  பின்னர், மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு செல்கிறார். அங்கு அவரை வரவேற்று 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ட்ரம்புக்கு பிரமாண்ட வரவேற்பு: விழாக்கோலம் பூண்ட அகமதாபாத்


  இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அகமதாபாத் நகரில் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.
  அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்றார்.

  [​IMG]

  பின்னர் விமான நிலையத்தில் இருந்து கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் சென்றார். வழிநெடுக மக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  [​IMG]
  ANI​

  @Ani


  #WATCH live from Gujarat: US President Donald Trump and First Lady Melania Trump arrive in Ahmedabad. https://www.pscp.tv/w/cSNhMjFwempNQ...KdsQ90DS_cu-jZgTyawTIFUekYtF0QRjaaRgzYcxNNQv9 …​
  [​IMG]
  ANI @ANI_news

  #WATCH live from Gujarat: US President Donald Trump and First Lady Melania Trump arrive in Ahmedabad.​
  pscp.tv​

  820​
  11:44 AM - Feb 24, 2020​
  Twitter Ads info and privacy​

  542 people are talking about this  வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  [​IMG]

  இதனைத் தொடர்ந்து வழியில் சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் செல்கிறார். அந்த ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்க்க உள்ளார். ஆசிரமத்தை ஒட்டியுள்ள சபர்மதி கரையில் மேடை அமைக்கப்பட்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா, பிரதமர் மோடிக்காக 3 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
  [​IMG]
  ANI​

  @Ani


  #WATCH Ahmedabad: US President Donald Trump's cavalcade enroute Sabarmati Ashram from the airport. #TrumpInIndia​

  [​IMG]

  1,128​
  12:16 PM - Feb 24, 2020​
  Twitter Ads info and privacy​

  257 people are talking about this  பின்னர், மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு செல்கிறார். அங்கு அவரை வரவேற்று 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ''நமஸ்தே ட்ரம்ப்''- நடைபெறும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்; ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்


  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடைபெறும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
  அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்கிறார்.
  விமான நிலையத்தில் இருந்து கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் செல்கிறார். வழிநெடுக மக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
  வழியில் சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் செல்கிறார். அந்த ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்க்க உள்ளார். ஆசிரமத்தை ஒட்டியுள்ள சபர்மதி கரையில் மேடை அமைக்கப்பட்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா, பிரதமர் மோடிக்காக 3 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

  [​IMG]

  பின்னர், மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு செல்கிறார். அங்கு அவரை வரவேற்று 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
  [​IMG]
  ANI

  @Ani


  #WATCH Gujarat: A group of dancers performing at Motera Stadium in Ahmedabad, ahead of the arrival of US President Donald Trump&First Lady Melania Trump.

  [​IMG]

  609
  11:07 AM - Feb 24, 2020
  Twitter Ads info and privacy​

  92 people are talking about this  நிகழ்ச்சி நடைபெறும் சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு வருகின்றனர். பிசிசிஐ தலைவர் கங்குலி பொதுச்செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோரும ் வருகை தந்துள்ளனர். அங்கு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.
  [​IMG]
  ANI

  @Ani


  #WATCH Gujarat: A group of dancers performing at Motera Stadium in Ahmedabad, ahead of the arrival of US President Donald Trump&First Lady Melania Trump.

  [​IMG]

  776
  10:51 AM - Feb 24, 2020
  Twitter Ads info and privacy​

  147 people are talking about this  இந்த ஸ்டேடியம் குஜராத் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமானது. பழைய ஸ்டேடியம் 1982-ம் ஆண்டு 49 ஆயிரம் இருக்கைகளுடன் கட்டப்பட்டது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு பிரமாண்ட ஸ்டேடியம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  [​IMG]


  [​IMG]

  அதன்படி 1.10 லட்சம் பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாகும். 64 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியம் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தில் கிளப் ஹவுஸ், மிகப்பெரிய நீச்சல் குளம், உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  'வெயிலில் உட்கார வைத்து கொடுமைப்படுத்தாதீர்கள்' : ட்ரம்ப் பேசும்போதே காலியான மைதானம் - சோகத்தில் பா.ஜ.க


  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக இந்தியவிற்கு அரச முறை சுற்றுப்பயணமாக வந்துள்ளார். இன்று அகமதாபாத் விமானம் நிலையம் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட பிரதிநிதிகளை இந்திய பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
  இதனைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக காரில் சபர்மதி ஆசிரமம் சென்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அவருடன் அவரது மனைவி மெலானியாவும், மகள் இவான்கா, மருமகன் ஜேரித் சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டனர்.
  தொடர்ந்து, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் சென்ற அதிபர் டிரம்ப்பிறகு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  [​IMG]
  இதைத் தொடர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக 1.1 லட்சம் மக்களை மைதானத்தில் திரட்டி வைத்திருந்தது குஜராத் அரசு.
  மைதானத்தில் பேசிய ட்ரம்ப், 'நமஸ்தே' என்று கூறி உரையை துவக்கினார். இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பல மதத்தினர் ஒற்றுமையாக வசிக்கின்றனர் என்றும், இந்திய மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க கூடியது என்றும் புகழ்ந்து பேசினார்.
  ட்ரம்பின் இந்த உரையின் போது உச்சி வெயில் உட்கார முடியாமல் தவித்து வந்த மக்கள் அனைவரும் மைதானத்தில் இருந்து வெளியேறத் துவங்கினார். மக்களைச் சமாதானப்படுத்தி பா.ஜ.க.,வினர் அமரவைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்து வீனானது.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  Donald Trump India Visit LIVE: "தாஜ்மஹால் பிரமிப்பு அளிக்கிறது" - அமெரிக்க அதிபர் டிரம்ப்


  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏர்ஃபோர்ஸ் ஒன் என்ற தனி விமானத்தில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் இந்தியா வந்தடைந்தார்.

  அதிபா் டிரம்புடன், அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னா் ஆகியோரும் வந்துள்ளனா். மேலும், டிரம்ப் நிா்வாகத்தைச் சோந்த அமைச்சா்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவும் இந்தியா வந்துள்ளது.
  அந்தக் குழுவில் அமெரிக்க நிதியமைச்சா் ஸ்டீவன், வா்த்தகத் துறை அமைச்சா் வில்பா் ராஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓபிரையன், எரிசக்தித் துறை அமைச்சா் டேன் புரூலியெட் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

  [​IMG]
  ANI

  @Ani


  #WATCH: Gujarat: Prime Minister Narendra Modi arrives in Ahmedabad. US President Donald Trump and First Lady Melania Trump, along with with a high-level delegation, is arriving here today.

  [​IMG]

  1,839
  10:29 AM - Feb 24, 2020
  Twitter Ads info and privacy​

  225 people are talking about this
  ஆக்ரா நிகழ்வுகள்:
  5.35:
  "தாஜ்மஹால் பிரமிப்பைத் தூண்டுகிறது. இந்திய கலாச்சாரத்தின் செழிப்பான மற்றும் பன்முக அழகுக்கு சான்றாக இது விளங்குகிறது! நன்றி, இந்தியா" என்று தாஜ்மஹாலில் நுழைவதற்கு முன்பு அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
  5.25: அமெரிக்க அதிபர் டிரம்ப் - மெலானியாவுடன் அவர்களது மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் ஆகியோரும் தாஜ்மஹாலை பார்வையிட்டு வருகின்றனர்.
  5.15: தாஜ்மஹால் வளாகத்திலுள்ள பல்வேறு பகுதிகளை தனது மனைவி மெலானியாவுடன் பார்வையிட்டு வருகிறார் டிரம்ப்.
  5.00: தாஜ்மஹால் வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நுழைவு வாயிலில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் பதிவிட்ட பிறகு, அங்குள்ள பகுதிகளை தனது மனைவி மெலானியாவுடன் பார்வையிட்டு வருகிறார்.
  4.40: ஆக்ரா விமான நிலையத்தில் இருந்து தாஜ்மஹாலை நோக்கி புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
  4.25: டிரம்புக்கு ஆக்ரா விமான நிலையத்தில் உத்தரப்பிரதேச மாநில பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் கண்டுகளித்தனர்.
  4.15: டிரம்பை வரவேற்ற யோகி ஆதித்யநாத்
  ஆக்ரா விமான நிலையம் வந்தடைந்த அமெரிக்க அதிபர் அதிபர் டொனால்டு டிரம்பை உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர்.
  4.10: அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆக்ரா வந்தடைந்தார்.

  2.55: அகமதாபாத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு கிளம்பினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
  2. 30: டிரம்ப் - மோதி பேசிக்கொண்டிருக்கும் போதே அரங்கத்திலிருந்து வெளியேறிய மக்கள்

  [​IMG]
  BBC News India

  @BBCIndia


  Crowds leaving Motera stadium in Ahmedabad during US president Donald Trump's speech#TrumpinIndiaBBC
  [​IMG] @AleemMaqbool

  [​IMG]

  276
  2:28 PM - Feb 24, 2020
  Twitter Ads info and privacy​

  210 people are talking about this  2.29: இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து பயங்கரவாதத்தை தடுக்கும் பணியில் ஈடுபட கடமைப்பட்டுள்ளது. இதன் காரணமாக நான் பதவியேற்றதிலிருந்து பாகிஸ்தானுடன் நேர்மறையான வழயில் செயல்பட்டு, பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள் மற்றும் தீவிரவாதிகளை கண்டறிய பணிபுரிந்து வருகிறேன்.
  2.20: மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற உபகரணங்களை இந்திய ஆயுதப் படைக்கு விற்கும் ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும்.
  2. 18: உலகின் மிகச்சிறந்த மற்றும் அச்சம் தரக்கூடிய ராணுவ உபகரணங்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. நாங்கள் மகத்தான ஆயுதங்களை உருவாக்குகிறோம்.
  2. 17: இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்க இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும். ஐஎஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது.
  2.14: உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாலிவுட் படங்கள், பாங்க்ரா நடனம் மற்றும் தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே மற்றும் ஷோலே போன்ற மகத்தான படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
  2.13: நீங்கள் குஜராத்தின் பெருமை மட்டுமல்ல; நீங்கள் கடின உழைப்பால் இந்தியர்கள் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு நீங்கள்.
  2.01: "`டீ வாலா` வாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் பிரதமர் மோதி. அவர் டீ விற்கும் பணி செய்தார். அனைவரும் அவரை நேசிக்கின்றனர். ஆனால் நான் சொல்கிறேன் அவர் மிகவும் கடினமானவர்." - டிரம்ப்
  1. 59: "மொடெரா அரங்கம் மிக அழகாக உள்ளது. மெலானியா மற்றும் எனது குடும்பத்தினர் இந்த மகத்தான வரவேற்பை என்றும் மறக்கமாட்டோம். இந்த நிமிடத்திலிருந்து இந்தியா எங்கள் இதயத்திற்கு நெருங்கிய நாடு," : டிரம்ப்
  1.54: இரண்டு வருடங்களுக்கு முன் இவான்கா டிரம்ப் இந்தியா வந்தார். அப்போது அவர் மீண்டும் இந்தியா வர விரும்புவதாக தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இவான்காவை வரவேற்கிறேன் என்று மோதி கூறினார்.
  1:53: இந்த நிகழ்ச்சியின் பெயர் `நமஸ்தே` - இது உலகின் பழமையான மொழியான சமஸ்கிருதமாகும். இதன் பொருள் நாங்கள் அந்த மனிதருக்கு மற்றும் மரியாதை வழங்கவில்லை. அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையையும் மதிக்கும் என்று பொருள்.
  1.50 : கேரளாவில் டொனால்ட் டிரம்ப் மற்றும் மோதி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
  1.43: நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் உரையாற்ற மேடைக்கு வந்த டிரம்ப் மற்றும் மோதி ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். இருநாட்டு தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
  1. 40: மொடெரா அரங்கத்திற்கு வந்த டிரம்பின் மகள் இவான்கா டிரம்புடன் மக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

  1. 35: இன்னும் சற்று நேரத்தில் மொடெரா அரங்கத்தில் நடைபெறும் `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார் டொனால்ட் டிரம்ப்.
  இந்த அரங்கத்தில் சுமார் 1.10 லட்சம் பேர அமரலாம். அரங்கம் முழுவதும் மக்கள் நிறைந்திருக்கும் காட்சிகளை தூர்தர்ஷன் நேரலையில் காண முடிகிறது.

  1.22: "நமஸ்தே டிரம்ப்"
  டொனால்ட் டிரம்ப் வரவேற்பு கமிட்டி என்ற ஒரு கமிட்டியே நமஸ்தே டிரம்ப் நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு வரை இந்த கமிட்டி குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. நகரின் அனைத்து பகுதிகளிலும், இந்த நிகழ்ச்சி குறித்த பதாகைகள் இருந்தபோதிலும், இதை ஒருகிணைப்பவர்கள் குறித்த எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது கேள்விக்குள்ளானது.
  இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு உள்ளதா என்று, அக்கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, டொனால்ட் டிரம்ப் வரவேற்பு கமிட்டி இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறது, அவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுப்பார்களா என்று தெரியவில்லை என அவர் தெரிவித்தார். அப்போதுதான், இந்த கமிட்டியின் பெயரே வெளியே வந்தது.
  இதற்கிடையே பலமுறை முயன்றபோதும், இந்த கமிட்டி குறித்த எந்த தகவலும் பிபிசியால் பெற முடியவில்லை.
  24 மணிநேரங்களுக்கு முன்புதான், அகமதாபாத் மாநகராட்சி இந்த கமிட்டி உருவாக்கப்பட்டது குறித்த தகவலை வெளியிட்டது. அதன் மேயர், பிஜில் படேல், இந்த கமிட்டியின் தலைவர் தானே என டிவிட்டரில் பதிவிட்டார்.

  [​IMG]
  Office Of Bijal Patel@BijalPatelOffc


  Hon. Mayor @ibijalpatel is the chairperson of Donald Trump Nagrik Abhivadan Samiti.@narendramodi @PMOIndia @vijayrupanibjp @CMOGuj @AmdavadAMC @vnehra

  103
  3:06 PM - Feb 21, 2020
  Twitter Ads info and privacy​

  19 people are talking about this
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  நிகழ்ச்சியை நடத்துவது இந்த கமிட்டிதான் என்பது இப்போது வெளிவந்த தகவல் என்றாலும், இந்நிகழ்ச்சிக்கு செலவாகும் தொகையை கமிட்டிக்கு அளிப்பது மாநில அரசா, மத்திய அரசா என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  1.20: பிரதமர் மோதி மற்றும் டொனால்ட் டிரம்ப் மொடெரா அரங்கத்திற்கு வந்தடைந்தனர்.
  1.05: நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் சர்தார் பட்டேல் அரங்கம்தான் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமாகும். இதில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் அமரலாம்.
  1.00: சபர்மதி ஆசிரமத்திலிருந்து மொடேரா அரங்கம் செல்லும் வழி நெடுகிலும் டிரம்பை வரவேற்கும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
  12.48: மொடெரா அரங்கத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியை பார்க்க கூடியுள்ளனர் என தூர்தர்ஷன் தொலைக்காட்சி.
  12.46: இந்த பயணத்திற்கு மிக்க நன்றி என சபர்மதி ஆசிரமத்தின் வருகை பதிவில் எழுதியுள்ளார் டொனால்ட் டிரம்ப்

  [​IMG]
  DD News

  @DDNewslive


  #TrumpIndiaVisit: "Thank You for this wonderful visit", writes President #DonaldTrump in visitor's book at #SabarmatiAshramhttps://youtu.be/pB4cPOHWmBY
  For regular updates and continued coverage of #NamasteTrump event, Watch
  DD India -

  [​IMG]

  178
  12:55 PM - Feb 24, 2020
  Twitter Ads info and privacy​

  34 people are talking about this  12.45: சபர்மதி ஆசிரமத்திலிருந்து மொடெரா அரங்கத்திற்கு புறப்பட்டனர் டிரம்ப் மற்றும் மோதி.
  12.44: அசாம் மாநிலம் கெளஹாத்தியில் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்தி ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  12. 39: வருகை பதிவேட்டில் தனது கருத்தை பதிந்த டிரம்புக்கு, மகாத்மா காந்தியின் மூன்று குரங்குகள் குறித்து விவரித்தார் பிரதமர் மோதி.
  12.35: சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்த டிரம்ப், அங்குள்ள ராட்டையில் மனைவி மெலானியா டிரம்புடன் நூல் நூற்பது குறித்து கேட்டறிந்தார்.

  [​IMG]
  ANI

  @Ani


  #WATCH US President Donald Trump and First Lady Melania Trump spin the Charkha at Sabarmati Ashram. PM Modi also present. #TrumpInIndia

  [​IMG]

  7,270
  12:39 PM - Feb 24, 2020
  Twitter Ads info and privacy​

  1,254 people are talking about this  12.31: சர்வதேச அளவில் #trumpinindia என்ற ஹாஷ்டேக் டிரண்டிங் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேபோல் #GoBackTrump என்ற ஹாஷ்டேகும் டிரண்டாகி வருகிறது.
  12. 30: சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார் டிரம்ப்
  12.20: மொடெரா அரங்க நிகழ்ச்சிக்கு பிறகு ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை பார்வையிடவுள்ளார் டிரம்ப். அதன்பிறகு அங்கிருந்து அவர்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வர்.
  தாஹ்மஹால் செல்கிறார் டிரம்ப்
  12.18: டிரம்ப் மற்றும் மோதி மொடேரா அரங்கத்திற்கு வரவுள்ளனர். அவர்களை காண பெருந்திரளாக கூட்டம் திரண்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
  12.15: வழிநெடுகிலும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனை ரசித்தப்படியே சபர்மதி ஆசிரமம் செல்கிறார் டிரம்ப்.
  12.05: டிரம்ப் மோதிவுடன் சபர்மதி ஆசிரமம் நோக்கி செல்கிறார். இரு பக்கமும் மக்கள் இந்திய தேசிய கொடி மற்றும் அமெரிக்க கொடியை கைகளில் ஏந்தி வரவேற்பு தருகின்றனர்.

  [​IMG]
  Raveesh Kumar

  @MEAIndia


  Motera set to transform into the loudest stadium in the world for today!

  The excitement in the air is palpable as the crowd builds up inside Motera awaiting PM @narendramodi and welcome President @realDonaldTrump & @FLOTUS for #NamasteTrump

  [​IMG]

  3,590
  11:53 AM - Feb 24, 2020
  Twitter Ads info and privacy​

  819 people are talking about this
  அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக திங்கள்கிழமை முதல் முறையாக இந்தியா வந்தார். குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அவா் நேரடியாக வருகை தருவதையொட்டி அந்நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
  டிரம்பை வரவேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆமதாபாத் விமான நிலையத்தில் உள்ளார்.
  குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார். அமெரிக்க அதிபரை வரவேற்கும் வகையில் இன்று காலை 10.30 மணியளவில் ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை வந்துள்ளார்.
   
 10. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இந்தியா - அமெரிக்கா நட்புறவு நீடிக்க வேண்டும்: மோடி பேச்சு

  ஆமதாபாத்: 5 மாதங்களுக்கு முன்பு 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி மூலம் தன்னுடைய அமெரிக்க பயணம் தொடங்கியது போல், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி மூலம் இந்திய பயணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்குகிறார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஆமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமர் மோடியுடன் சென்று பார்வையிட்ட டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தை திறந்து வைத்தனர். அங்கு நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் 1.10 லட்சம் பார்வையாளர்கள் மத்தியில் மோடி பேசியதாவது:உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியா, டிரம்பை வரவேற்கிறது. இந்தியா - அமெரிக்கா நட்புறவு நெடுங்காலம் நீடிக்க வேண்டும். 5 மாதங்களுக்கு முன்பு 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி மூலம் எனது அமெரிக்க பயணம் தொடங்கியது. தற்போது எனது நண்பர் டிரம்ப், தனது இந்திய பயணத்தை 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி மூலம் தொடங்குகிறார். இவ்வாறு மோடி பேசினார்.
   

Share This Page