தகவல் தொழில்நுட்பம்

Discussion in 'Technology News' started by NATHIYAMOHANRAJA, Apr 25, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  எத்தன பேருடா யூஸ் பண்ணுவீங்க... உங்க பாஸ்வேர்டும் இதுவா..?

  லண்டன் தேசிய சைபர் செக்யூரிட்டி மையம் பொது வெளியில் இருந்து கசிந்த அக்கவுண்ட்களின் விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் எதுவென பார்த்தனர்.


  அதில் பொரும்பலானோர், அதாவது 123456 என்ற பாஸ்வேர்டை மட்டும் சுமார் 2.3 கோடி பேர் பயன்படுத்தியிருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதை தவிர்த்து qwerty,password மற்றும் 1111111 உள்ளிட்டவற்றையும் பலர் பாஸ்வேர்டாக பயன்படுத்தியுள்ளனர்.

  அடுத்து, பாஸ்வேர்டுகளில் அதிகம் பயன்படுத்தும் பெயர்களில் கணக்கையும் இந்நிறுவனம் எடுத்துள்ளது. அதில், ஆஷ்லி, மைக்கேல், டேனியல், ஜெசிகா மற்றும் சார்லி உள்ளிட்ட பெயர்களை அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

  பொதுவான பாலஸ்வேர்டுகளாக பலர் Blink-182 என்ற பாஸ்வேர்டை பயன்படுத்தியிருக்கின்றனர் என அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
   

Share This Page