தலைமுடி கறுப்பாக வளர

Discussion in 'Beauty Tips' started by NATHIYAMOHANRAJA, Aug 31, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,877
  Likes Received:
  477
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலையை நன்கு அரைத்து அடை தட்டி நிழலில் காயவைத்து அதை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து முடியில் தேய்த்து வந்தால் தலை முடி கறுப்பாக வளரும்.
  [​IMG]
  வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலை
  [​IMG]
  தேங்காய் எண்ணெய்
  [​IMG]
  வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலை

  அறிகுறிகள்:
  • தலைமுடி உதிர்தல்.
  • தலைமுடி செம்பட்டை நிறத்தில் காணப்படுதல.
  தேவையான பொருட்கள்:
  1. வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலை.
  2. தேங்காய் எண்ணெய்.
  செய்முறை:
  வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலையை நன்கு அரைத்து அடை தட்டி நிழலில் காயவைத்து அதை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து முடியில் தேய்த்து வந்தால் தலை முடி கறுப்பாக வளரும்.
   
  Amalamani likes this.

Share This Page