தலைமுடி நீண்டு வளர

Discussion in 'Beauty Tips' started by NATHIYAMOHANRAJA, Aug 31, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    3,213
    Likes Received:
    102
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஓரிதழ் தாமரைவேர், சீந்தில் கொடியின் இலை, தண்டு, வேர், ஆலம் விழுதின் நுனிப்பாகம் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து எடுத்து ஒரு சீசாவில் போட்டு 200 கிராம் நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து அதை ஒருவாரம் வெயில் வைத்து பின்பு பதமாய் காய்ச்சி தினமும் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி நீண்டு வளரும்.
    [​IMG]
    ஆலம் விழுது
    [​IMG]
    சீந்தில் கொடி
    [​IMG]
    ஓரிதழ் தாமரை


    அறிகுறிகள்:
    • தலைமுடி வளர்ச்சியின்மை.
    • முடி அதிகமாக உதிர்தல்.
    தேவையான பொருட்கள்:
    1. ஓரிதழ் தாமரைவேர்.
    2. சீந்தில் கொடி இலை, தண்டு, வேர்.
    3. ஆலம் விழுது.
    4. நல்லெண்ணெய்.
    செய்முறை:
    ஓரிதழ் தாமரைவேர், சீந்தில் கொடியின் இலை, வேர், தண்டு, ஆலம் விழுதின் நுனிப்பாகம் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து எடுத்து ஒரு சீசாவில் போட்டு 200 கிராம் நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து அதை ஒரு வாரம் வெயிலில் வைத்து பின்பு பதமாய் காய்ச்சி தினமும் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி நீண்டு வளரும்.
     

Share This Page