தை மாத ராசி பலன் – 12 ராசிக்கும்

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Jan 21, 2020.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,916
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கும்பம்:

    பணவரவு சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் வேலைப்சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கும். இட மாற்றம் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். உஷாராக செயல்படுவது நன்மை தரும். மாணவர்கள் மற்ற விஷயங்களில் ஆர்வத்தை செலுத்தாமல் படிப்பில் மட்டும் ஆர்வம் காட்டுவது நல்லது. பரிகாரம் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று முல்லைப் பூ சாத்துவது நன்மைதரும்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,916
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மீனம்:

    பண வரவு அதிகமாக இருந்தாலும் அதற்கான செலவு வந்து கொண்டே இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். உங்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் எந்தவிதமான அவப்பெயரும் ஏற்படாது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிகம் ஈடுபாடு காட்டுவார்கள். பரிகாரம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று வருவது நன்மை தரும். அம்மன் கோவிலுக்கு சென்று அரளிப்பூ சாத்துவது மன நிம்மதியை கொடுக்கும்.
     

Share This Page