நட்சத்திர கோயில்கள்

Discussion in 'Temples and worship' started by saravanakumari, Nov 12, 2014.

  1. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,276
    Likes Received:
    1,035
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    அஸ்வினி


    [​IMG]


    அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.


    இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.
     
    Last edited by a moderator: Nov 12, 2014
  2. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,276
    Likes Received:
    1,035
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    பரணி


    [​IMG]

    அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்,

    தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.


    இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.
     
  3. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,276
    Likes Received:
    1,035
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    கார்த்திகை

    [​IMG]


    அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,

    தரங்கம்பாடி தாலுக்கா, கீழையூர் வழி, நாகப்பட்டினம் மாவட்டம்.


    சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். 63 நாயன்மார்களில் மானக்ஞ்சார நாயனார் இத்தலத்தில் தான் அவதாரம் செய்து முக்தி அடைந்துள்ளார்.
     
  4. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,276
    Likes Received:
    1,035
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    ரோகினி


    [​IMG]




    அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்.

    கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.
     
  5. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,276
    Likes Received:
    1,035
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    திருவாதிரை
    [​IMG]

    அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம்

    இத்தல அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.
     
  6. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,276
    Likes Received:
    1,035
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    புனர் பூசம்

    [​IMG]


    அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்,
    வேலூர் மாவட்டம்.


    இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார்.
     

Share This Page