நின்வசமாதல் எப்போது? / Ninvasamathal Eppothu ? By Sahithya

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Apr 21, 2019.

 1. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  314
  Likes Received:
  215
  Trophy Points:
  43
  வணக்கம் தமிழ்சுரபி வாசகர்களே


  தம்முடைய முதல் எழுத்து பயணத்தை ஆரம்பிக்கும் சாஹித்யா விற்கு வாழ்த்துக்கள்....


  தலைப்பு....நின்வசமாதல் எப்போது???
   
  Last edited: Apr 24, 2019
 2. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  314
  Likes Received:
  215
  Trophy Points:
  43
  நின் வசமாதல் எப்போது ?

  முதல்பதிவு..

  அதிகாலைப்பொழுது ஆதவன் தன் ஆதிக்கத்தை உலகிற்கு செலுத்தும் நேரம் ,பறவைகள் தங்கள் பரந்த உலகை காணும் நேரம் இவையனைத்தும் வெறுமையாக பார்த்துக்கொண்டிருந்தான் ஆதவன்

  ஆதவன்-பெயருக்கேற்றாப்போல் பிரகாசமானவன் ,AADHI GROUPS -இன் வாரிசு ,திறமையானவன் ,பிடிவாதக்காரன் [balance aprom ].

  கடலை வெறித்துக்கொண்டிருந்தவனின் ஐ -போன் அலறியது .கைப்பேசியை எடுத்தவன் ,
  ம்ம்ம் வரேன்- என்றான் .

  பின்பு பெருமூச்சுடன் தன் நடைப்பயணத்தை முடித்து தன் சுமோவை கிளப்பினான் [அதுவும் தான் அவனுக்கு சளைத்ததில்லை என்றதோ ].

  இருபதுநிமிடம் பயணத்திற்கு பின் இல்லத்தை [இல்லை ]அரண்மனையை அடைந்தவன் .வரவேற்பறையில் குழுமிருந்த நபர்களை பார்த்தான் . தாய் -லக்ஷ்மி செல்வசீமாட்டி ,பணத்தை வைத்தே மனிதர்களை எடைபோடுவார் ,தந்தை -ராமநாதன் ,பாசமான தந்தை , எப்போதும் மனைவிடம் பணிந்தே போவார்.

  தங்கை -மைத்ரேயி பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் பட்டாம்பூச்சி. மற்றும் மாமா ,அத்தை இருந்தனர். நேராக தன் தாயிடம் சென்றவன், என்னம்மா -என்றான்
  "அது "

  "சொல்லுங்கம்மா" பெருமூச்சுடன் "ஆதி உங்கப்பாவோட அப்பா நம்மல அவங்க ஊருக்கு வரசொல்லிருக்காங்கப்பா " என்று முடித்தார் .

  ஏன் ? ஏன்னா ,என்று ஆரம்பித்தவர் தன் கணவனை முறைத்துவிட்டு 'அது அதான் உன்னோட பெரியப்பா தான் இந்த வருஷம் திருவிழா எடுத்து நடத்துறங்கலாமா ,அதனால இந்தவாட்டி கண்டிப்பா நம்மல வரசொல்லிருக்காங்கப்பா 'முடித்தார் லக்ஷ்மி .

  ' ஸோ வாட் வரமுடியாதுன்னு சொல்லவேண்டியதுதானே 'முகத்தில் சிறு எரிச்சலோடு .

  ஆதிக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவன் தந்தை சார்ந்த உறவுகளுடன் பழகியதில்லை ,பழகவிடவில்லையோ .தாய்-தந்தை இருவரும் காதல் திருமணம் இருவீட்டார் சம்மதித்து நடந்தது. பின்பு ராமநாதன் சென்னை வந்து தன் மனைவியின் தொழிலை நடத்தி வந்தார் இன்று ஆதி திறம்பட நடத்திக்கொண்டு இருக்கிறான்


  ராமநாதன் பெற்றோர் மட்டும் சென்னை வந்து செல்வர் அதுவும் அவரின் அன்னை இறந்தபடியால் அதுவும் நின்று போனது .ஆதியும் பொதுநல விசாரிப்பகளோடு நிறுத்திக்கொள்வான் அவ்வளவே அவன் தங்கை அதுக்கும் மேல் .

  இவ்வாறு நினைத்தவாறு தந்தையை பார்த்தான் ,ஆனால் அவனால் எதுவும் செய்ய இயலாத நிலை .

  mom ,ஏன் நீங்க எல்லாரும் போககூடாது ?
  இல்லப்பா ,நாம எல்லாரும் வரணுமுன்னு சொல்றாங்க ,நான் சொன்னேன் இங்க வேலையை விட்டுட்டு வரமுடியாதுன்னு கேட்கல -என்றார் .

  சரி இரண்டு நாள் தானே போலாம் -என்றான் '

  " அண்ணா அப்ப india tour "என்று முகத்தை சுருக்கினாள் மைத்ரேயி .

  இவ்வளவு நேரம் பார்வையாளராக இருந்த ராமநாதன் ,"இல்லப்பா ,பத்து நாள் நாம அங்க இருக்கணும் ".

  "oh No sry அப்பா என்னால முடியாது உங்களுக்கே தெரியும் கம்பெனியை விட்டுட்டு வரமுடியாது அதுவும் டென் டேஸ் நோ சான்ஸ்"- என்று பேசிக்கொண்டுஇருந்தவன் தந்தையின் தோய்ந்த முகத்தை பார்த்து .

  "சரிப்பா உங்களுக்காகத்தான் வரேன் "என்றவன் தங்கையே நோக்கி "Next time வேர்ல்ட் tour போகலாம்" -புன்னகையுடன் .
  அனைவருக்கும் ஆச்சிரியம் +அதிர்ச்சி பின்பு சமநிலை அடைந்தனர் .

  லக்ஷ்மியோ தன் அண்ணனை நோக்கி "நீங்களும் வாங்கண்ணா "என்றார் .
  'அவரோ ,நீ சொல்லறதால வரேன்மா இல்லனா அந்த பட்டிக்காட்டுக்கு நா ஏன் வரப்போறேன் '-மிடுக்குடன் .

  தன் அறைக்குள் வந்த ஆதிக்கோ இனம்புரியனிலை ,தந்தையின் உடன்பிறப்புக்களை அவன் பார்த்தது இல்லை எனினும் ,ஏன் ?

  நியூயார்க் மாகாணம் பிரபல Artificial pearl making factory -யில் .


  "mira whatsup "-என்றான் லூயிஸ் கண்ணில் விஷமத்தோடு .

  " Louis my name is meera "-என்றால் சினத்தை அடக்கியப்படி .

  "okay mira when ur going india "-என்றான் லூயிஸ்

  மனதினுள் 'நா எப்ப போனா இவனுக்கு என்ன 'என்று சபித்தபடி வெளியில் "tomorrow louis ".

  "u didn't invite me mira ,why ?"

  எரிச்சலோடு "u can't feel comfortable louis ,next time surely we can go "அவனுக்கு தெரியாது மீரா வரமாட்டாள் என்று ஒருவேளை அவளுக்கும் தெரியாதோ ?
  "so u going to enjoy ur vacation with ur family right ?".

  "hmm"

  இந்தமுறையாவது வருவானா ?
  .....

   
  HELEN MARY, Prabha_kannan and Rabina like this.
 3. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  868
  Likes Received:
  542
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice start...
   
 4. Sahithya

  Sahithya New Member

  Joined:
  Mar 21, 2019
  Messages:
  11
  Likes Received:
  2
  Trophy Points:
  3
  Gender:
  Female
  thnks so much RABINA
   
 5. Thamaraikannan

  Thamaraikannan Active Member

  Joined:
  Feb 8, 2019
  Messages:
  155
  Likes Received:
  80
  Trophy Points:
  28
  Gender:
  Female
  Occupation:
  Homemaker
  Location:
  Tamilnadu
  welcome sahithya. good beginning
   
 6. Sahithya

  Sahithya New Member

  Joined:
  Mar 21, 2019
  Messages:
  11
  Likes Received:
  2
  Trophy Points:
  3
  Gender:
  Female
  thnks thamaraikannan
   
 7. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  605
  Likes Received:
  371
  Trophy Points:
  63
  Location:
  trichy
  Good start Sahithya ...all the best.
   
 8. Sahithya

  Sahithya New Member

  Joined:
  Mar 21, 2019
  Messages:
  11
  Likes Received:
  2
  Trophy Points:
  3
  Gender:
  Female
  thnk
  thnks prabha kannan
   
 9. Tamilvanitha

  Tamilvanitha Well-Known Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  476
  Likes Received:
  329
  Trophy Points:
  63
  Gender:
  Female
 10. Sahithya

  Sahithya New Member

  Joined:
  Mar 21, 2019
  Messages:
  11
  Likes Received:
  2
  Trophy Points:
  3
  Gender:
  Female
  thnka tamizhvanitha
   

Share This Page