நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்-nenjam vezhnthathu unnil by Ezhilanbu

Discussion in 'Serial Stories' started by Ezhilanbu, Feb 25, 2019.

 1. Ezhilanbu

  Ezhilanbu Well-Known Member

  Joined:
  Sep 21, 2017
  Messages:
  702
  Likes Received:
  1,069
  Trophy Points:
  93
  Gender:
  Female
  நன்றி
  நன்றி
   
 2. Ezhilanbu

  Ezhilanbu Well-Known Member

  Joined:
  Sep 21, 2017
  Messages:
  702
  Likes Received:
  1,069
  Trophy Points:
  93
  Gender:
  Female
 3. Lakshmi V Balaji

  Lakshmi V Balaji Member

  Joined:
  Oct 23, 2018
  Messages:
  64
  Likes Received:
  40
  Trophy Points:
  18
  Gender:
  Female
  Nice Update sis...
   
  Ezhilanbu likes this.
 4. Ezhilanbu

  Ezhilanbu Well-Known Member

  Joined:
  Sep 21, 2017
  Messages:
  702
  Likes Received:
  1,069
  Trophy Points:
  93
  Gender:
  Female
 5. Lakshmi V Balaji

  Lakshmi V Balaji Member

  Joined:
  Oct 23, 2018
  Messages:
  64
  Likes Received:
  40
  Trophy Points:
  18
  Gender:
  Female
  Sis story final stage vandhuducha??? Nice update...
   
  Ezhilanbu likes this.
 6. Ezhilanbu

  Ezhilanbu Well-Known Member

  Joined:
  Sep 21, 2017
  Messages:
  702
  Likes Received:
  1,069
  Trophy Points:
  93
  Gender:
  Female
  Thank you
  Thank you sis
  Yes sis இன்னும் 1 மட்டும்
   
 7. Ezhilanbu

  Ezhilanbu Well-Known Member

  Joined:
  Sep 21, 2017
  Messages:
  702
  Likes Received:
  1,069
  Trophy Points:
  93
  Gender:
  Female
  நெஞ்சம் வீழ்ந்தது உன்னில் எனது ஐந்தாவது கதை!

  என்னைப் பொறுத்த வரை வெற்றிகரமாக முடித்து விட்டேன்.


  வெற்றிகரமாக தான் முடித்திருக்கின்றேனா என்று வாசகர்கள் நீங்கள் தான் சொல்ல வேண்டும் நண்பர்களே!

  கதை ஆரம்பித்த போது சிம்பிள் கதை கரு வாகிற்றே....

  வாசகர்களிடம் இருந்து ரெஸ்பான்ஸ் எப்படி வருமோ? என்று யோசித்து, பிடிப்பவர்கள் படிக்கட்டும்.

  ரெஸ்பான்ஸ் எதிர்பார்க்க கூடாதுனு நினைச்சுட்டே தான் போட ஆரம்பிச்சேன்.

  ஆனால் நாள் செல்ல செல்ல அடுத்த எபி எப்போனு முகநூலில் கேட்டு கேட்டு என்னை போட வைக்கும் அளவிற்கு இந்தக் கதைக்கு ரெஸ்பான்ஸ் வந்ததை பார்த்துத் திக்குமுக்காடி போய் இருக்கேன்.

  கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி நண்பர்களே!

  எல்லாருக்கும் மிஸ் பண்ணாம கமெண்டுக்குப் பதில் போட்டுடுவேன். ஒரு வேளை யாருக்காவது பதில் சொல்லாம நான் விட்டிருந்தால் ஸாரி பிரண்ட்ஸ்.

  இந்த நேரத்தில் லைக், கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  மிக்க நன்றி நண்பர்களே!

  முழு கதையாக படிப்பவர்களிடமிருந்து உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

  சத்யாவும், தர்மாவும் ஏதாவது ஒரு விதத்தில் உங்களை கவர்ந்தார்களா? இல்லையா? என்று தெரியப்படுத்தவும்!

  ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  மிக்க நன்றி!
   
  Rabina and Lakshmi V Balaji like this.
 8. Lakshmi V Balaji

  Lakshmi V Balaji Member

  Joined:
  Oct 23, 2018
  Messages:
  64
  Likes Received:
  40
  Trophy Points:
  18
  Gender:
  Female
  Sis nice story... Superb.. going to miss sathya and dharma.. unga Ella character um enaku podium.. bt Ella story Vida dis story superb.. Kangal theduthu thanjam, vinay, vidhu and jitha all r superb.. bt Dharma and Sathya awesome sis.. nijamave rombha miss pannuven.. in every episode i'I eagerly waiting for the next one.. story bore illama semaiya irundhadhu.. superb superb...:clap::clap::clap::clap::super::super:
   
  Ezhilanbu likes this.
 9. kavitha11

  kavitha11 Active Member

  Joined:
  Oct 3, 2014
  Messages:
  348
  Likes Received:
  228
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Madurai
  Wow...Nice story. Hero heroenes rendu perum sema. I like all characters
   
  Ezhilanbu likes this.
 10. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  730
  Likes Received:
  458
  Trophy Points:
  63
  Gender:
  Female
  super story sis.
   
  Ezhilanbu likes this.

Share This Page