படித்ததில் பிடித்தவை

Discussion in 'Poetry' started by malarmathi, Apr 24, 2018.

 1. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  உயிர்த்தலை பற்றிய
  உன் பிரசங்கத்தை ஒத்தி வை..
  பிணமான இவ்வாழ்வே
  பிடித்தமானதாய் இருக்கிறதெனக்கு..

  எழுதியவர்
  சா.அருண் பிரபாகரன்
   
  kani _mozhi likes this.
 2. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  வெள்ளந்தி மனிதர்களை தொலைத்ததாலோ என்னவோ
  வெல்லம் சேர்த்த பொங்கல் கூட இப்போதெல்லாம் இனிப்பதில்லை...!
  திண்ணைகள் இல்லாத
  வீடுகளில் யன்னல் கம்பிவழி
  எட்டிப்பார்க்கையில்
  கிட்டுவதேயில்லை
  நாசிக்கு ஏலக்காய் மணம்!
  திரையரங்குகளிலும் தொலைக்காட்சியிலும்
  பொழுது போக்கும்
  குழந்தைகளுக்கு எட்டாக்கனியே
  உறவுகளின் கரும்புச்சண்டை!
  கடைவீதிகளில்
  மட்டுமே நிரம்பி வழிகிறது
  விழாக்காலத்தின்
  உற்சாகம்
  வெறிச்சோடிப் போன வீதிகளில்
  போடப்பட்ட கோலங்களை
  அழித்து விளையாடவேணும்
  அனுமதித்திருக்கலாம்
  புறவாசல் கதவினைத்தாண்டி
  குழந்தைகளை !

  -முகில் நிலா தமிழ்
   
  kani _mozhi likes this.
 3. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  அன்பொன்றே நான் செய்தேன்
  அது...
  அதுவென்று இதுவென்று இல்லாது அள்ளிக் கொடுத்தேன்;
  இன்பமென்பது வேறில்லை இதுவென்றபோது;
  அதனால் துன்பமது நாளும் எனைத் தீண்டினும்;
  இறைவா...
  இதைவிட வேறொன்றும் உன்னிடம்
  வேண்டித் தொழுவதற்கில்லை;
  எண்ணிடலாகாது இன்னும் எனக்களித்திடு~~~

  - வித்யாசன்  காட்சியும்
  ஆட்சியும்
  மாறுதல்
  மீனாட்சியின்
  கையில்~~~
  இது திருவிழா மட்டுமல்ல
  திருவிளையாடலும்....


  - வித்யாசன்
   
  kani _mozhi likes this.
 4. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  கங்கையாம்
  காவிரியாம்
  கண்ணகியாம்
  பார் தொழும்
  பரா சக்தியாம்
  பெண்கள்
  கேளீர்...
  எங்கள்...
  பச்சைக் கிளியொன்றை
  பால்யம் மாறா பாத மலரை
  இச்சை தீரப் புணர்ந்து
  மதக் குப்பையிலே வீசியதை
  பாரீர்...
  கன்றின் கதறலுக்கோர் சிரம்
  நசுக்கி நீதியுரைத்தோர் மண்ணிலே
  காக்கும் கருவறையில் கருக்கிய
  கயவர்களை என்செய்வோம்
  பதில் கூறீர் ?

  - வித்யாசன்
   
  kani _mozhi and Shruthi like this.
 5. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  நான் மலரல்ல முள்
  எவர் பாதம் படும்போதும்
  மெளனித்துக் கிடந்ததில்லை!!!

  எதிர்ப் படுவோர்க்கெல்லாம்
  எச்சரிக்கை ஊட்டியவள்!!

  கசங்கும் வரை சுகந்தம் வீசும்
  பெண்ணாய்
  நான் இருந்ததில்லை

  காயங்களைக் கொடுத்து
  ரணங்களால்
  உடைக்கப்பட்டு
  நொறுக்கப்பட்டு

  மீண்டும் முள்ளாகவே
  துளிர் விட்டவள்

  இஃதெனக்கு சாபமில்லை
  வரமே
  எதிர்வினை புரிந்து
  வாழ்ந்தவள் நான்
  என்பதில் பெருமிதமே!!!

  வெறுக்கப்பட்டாலும்
  பழிக்கப்பட்டாலும்
  எனக்கும் ஓர் இடம் உண்டு
  இவ்வையத்தில்

  முள்ளை முள்தான் நேசிக்குமா???
  இல்லை இல்லை
  மலர்களால் நேசிக்கப்பட்டவள்

  மனம் திறக்கிறேன்
  மலர்களுக்கு நன்றி
  சொல்ல !!!!


  - முகில்நிலாதமிழ்
   
  kani _mozhi likes this.
 6. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை

  தாயே


  உதிரத்தை பாலாக்கி
  உயிர்தனை தினம் தந்து
  குழந்தைகள் வாழ்வுக்காக
  தினம் தன்னைத் தியாகம் செய்பவள்


  பகல் முழுவதும் அடிப்படியில் புழுவாக வெந்து
  இரவு முழுவதும் விளக்கமாக விழித்திருந்து
  தன் சேய்க்க்யாக உறக்கம் துறந்து
  குழந்தையின் மகிழ்வில் மகிழ்ந்திருப்பால்  பிரம்மானின்அவதாரமாக உலகில் உதித்தவள்
  அன்பின் வடிவாக மண்ணில் வாழ்பவள்
  தியாகத்தின் உச்சகட்டமாக மிளிர்பவள்
  அதுதான் தி எனும் உறவு


  உலகம் வெறுத்து ஒதுக்கினாலும்
  உறவுகள் விட்டு விலகினாலும்
  வறுமை வந்து வாட்டினாலும்
  தன் சேயின் மகிழ்வில் உயிர் வாழும் தெய்வம் தாய்
   
  kani _mozhi likes this.
 7. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  என் அம்மா

  அம்மா என்ற வார்த்தையில்
  அகிலம் அடங்குதடி.
  பாசத்தின் அகராதி நீயடி,
  கடவுளின் கருணை நீயடி,
  பெண்மையின் சிறப்பு நீயடி,

  புரியாத புதுமை நீயடி,
  புனிதத்தின் பிறப்பிடம் நீயடி,
  பொறுமையின் தலைமை பீடம் நீயடி,
  பண்பின் பல்கலை கழகம் நீயடி,
  பிஞ்சு கையின் பிடிமானம் நீயடி ,

  பிள்ளைகளின் ஆசான் நீயடி,
  குடும்பத்தின் குணவதி நீயடி,
  தியாகத்தின் திருபீடம் நீயடி,
  திருவருள் தரும் தெய்வம் நீயடி,

  அதுவே என் அம்மா.

  தாயன்பு
  கைதியை கட்டி போடும் அன்பை
  கண்டதும் உன்னிடம்தான்
  கண்ணே என்ற போது - என்
  உள்ளத்திலே அமுதம் சுரக்கின்றது.

  கருவறையில் இருக்கும் போதே
  இதயவறை தந்தாய் - இனியவளே
  இன்றும் இறைவனிடம் எனக்காய்
  பிரார்த்திக்க மறக்கவில்லை நீ

  தாயே இதுவரை - உன்
  உள்ளம் குளிர எதுவும் செய்யவில்லை
  இன்றும் என்னை எறிந்து விடவில்லை,
  இதயத்தில் இருந்து
   
 8. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  வாழும் தெய்வம்

  வாழ்நாளெல்லாம் வாழ்க
  என் வாழ்த்தும்,
  வாழும் தெய்வம்
  என் தாய்தானே!

  வந்தாரை இன்முகம் கொண்டு
  வருக என் வரவேற்கும்
  வள்ளல்தெய்வம்
  தாய்தானே!

  வஞ்சொல்லால் வைத்தாலும்
  வாய் திறந்து பேச
  பெருந் தெய்வம்
  என்தாய்தானே !

  ஊதாரியாய் இருந்தாலும்
  ஊட்டி வளர்க்கும்
  நல்ல தெய்வம்
  என் தாய்தானே!
   
  kani _mozhi likes this.
 9. kani _mozhi

  kani _mozhi Active Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  270
  Likes Received:
  169
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Ella kavithaigalum super .
   
 10. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  411
  Likes Received:
  332
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  தினம் தினம் நூறு கவிதைகள்
  உன்னால் உனக்காக .
  உன்னிடம் அதை காட்ட?
  உன் மனம் காயப்படக்கூடாது
  என்ற பயம்,
  என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் ,
  அதனால் இந்த வரைவலையில் விட்டு
  செல்கிறேன்.

  -மகேஷ் கண்ணா
   

Share This Page