"பல்லேலக்கா"| "Balleilakka"

Discussion in 'Movies & TV' started by King Arthur, Oct 18, 2018.

 1. King Arthur

  King Arthur New Member

  Joined:
  Oct 15, 2018
  Messages:
  6
  Likes Received:
  5
  Trophy Points:
  3
  சிவாஜி The Boss படம் வந்து இன்னும் சிலப்பல நாட்களில் 12வருடங்கள் ஆகப் போகின்றன...... 50, 60 கோடிகளில் படமாக்கப்பட்டாலும் இலாபம் பார்த்தது.... 128 கோடியாகும்..........இப்போது அதுவல்ல நம் தகவல்........ அதில் ஓப்பனிங் சாங்காக(song) உள்ள நா. முத்துக்குமார் அவர்களின் வரியில், A. R. Rahmaan அவர்களின் இசையிிில், S. P. Balasubrahmanyam, A. R. Reihana, Benny Dayal அவர்கள் பாடிய பல்லேலக்கா பாடலைப்பற்றித்தான் பார்க்க போகிறோம்....... தமிழ் சினிமாவை பொருத்த வரை கதை, நடிகர்கள் தேர்வு எவ்வளவு முக்கியமோ.... அவ்வளவு முக்கியம் பாடலும்...... இவ்வளவு தான் சினிமா என்பது என் எண்ணம் தற்போது வரை......ஆனால் இன்று ரசிகர்கள் அப்படி அல்ல,படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அலசி ஆராய்ந்து விடுகிறார்கள்....... படத்தின் bgm முதற்கொண்டு.....படத்தில் யார் technician ஆக பணியாற்றியது வரை இன்று இணையத்தில் தெரிந்து கொள்கிறார்கள்....... ஆனாலும் 2007 வெளியான பல்லேலக்கா பாடல் அப்போதே வெளிநாடுகளிலும் பரவியுள்ளது...... தமிழில் வேறு எந்த பாடலுக்கும் கிடைக்காத வரவேற்பு இப்பாடலுக்கு கிடைத்தது.... Youtube ல் அதை நீங்கள் காணலாம்..... பள்ளி மாணவ/மாணவிகளும் அதை தங்கள் பள்ளிி விழாக்களில் படிக்கிறார்கள்... ..... "" காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்"" என அவர்கள் பாடுகையில் என் மனம் ஏனோ குதூகலிக்கின்றது...... அவர்களின் கோரஸ் அற்புதம்..... அவர்களுக்கு அர்த்தம் தெரியுமா?? என்பது வேறு விஷயம்.... ஒரு சர்வதேச விமான நிலையத்தில் enjoy பண்ணி பாடிய ஒரு குழுவை இவ்வீடியோவில் பார்க்கலாம்..... வீடியோவை கடைசி வரை பார்க்கவும்.... நன்றி.
  KING ARTHUR
   

Share This Page