பித்தவெடிப்பு சரியாக.....

Discussion in 'Beauty Tips' started by Aathisakthi, Aug 4, 2017.

 1. Aathisakthi

  Aathisakthi Member

  Joined:
  Jun 19, 2017
  Messages:
  25
  Likes Received:
  41
  Trophy Points:
  13
  Gender:
  Female
  அகத்தின் அழகு முகத்தில் தெரியும்...

  ஆனால் நம் பாதங்களின் அழகும் நம் முகத்தில் பிரதிபலிக்கும்..

  குதிங்கால் அழகாய், மிருதுவாய் மென்மையாய் வெடிப்பில்லாமல் இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது..

  அதிலும் நமக்கு அப்படி இருந்தால் சந்தோசம் தானே..

  பித்தவெடிப்பு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்து விடலாம்..

  தேவையான பொருட்கள்

  மெழுகு வர்த்தி - 1

  தேங்காய் எண்ணெய் - 4 spoon,

  தேங்காய் எண்ணெயை சூடு படுத்தி ஒரு கிண்ணத்தில் ஊற்றிகொள்ளவும், பின் மெழுகு திரியை பற்றவைத்து, உருகி விழும் மெழுகு துளியை சூடான தேங்காய் எண்ணெயில் விழச் செய்து தேங்காய் எண்ணெயின் அளவு மெழுகும் வந்தபின் இரண்டையும் நன்றாய் கலைக்கினால் சட்டென்று காலில் தடவ க்ரீம் தயார்.

  இரவு உறங்க போகும்முன்பா தங்களை இளஞ்சூட்டான நீரில் கழுவி பின் துடைத்து, இந்த க்ரீமை தடவிக் கொண்டு உறங்கவும்..

  பித்தவெடிப்புகள் சீக்கிரமே பறந்தோடி விடும்...
   
  jaya mohan and S.B.Nivetha like this.

Share This Page