புயலாக வந்தாய் / Puyalaga Vanthai by divya

Discussion in 'Serial Stories' started by Divya nithi, May 9, 2019.

  1. Divya nithi

    Divya nithi Member

    Joined:
    Aug 31, 2018
    Messages:
    31
    Likes Received:
    21
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Tq sis
     
  2. Divya nithi

    Divya nithi Member

    Joined:
    Aug 31, 2018
    Messages:
    31
    Likes Received:
    21
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Tq sis
     
  3. Divya nithi

    Divya nithi Member

    Joined:
    Aug 31, 2018
    Messages:
    31
    Likes Received:
    21
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Indha epi la vara warden Ah pathi na enoda anubavuthula sonnathu,,, mathapadi yaryum kastta paduthurathunga illa,,,,, I think story mokkai ah poguthu,,, Kandipa innum 3 epi la kadhai oda kannottam marum,,, likes and comments mattrum read panna ullangalukku nandri,,,,, epi bore Ah iruntha kuda bore Ah irukkunu comment pannirunga pa,,, unga comments tha Engalukku boost, horlicks ellam,, nandri.

    புயல் - 4

    ஏ லூசு ஏண்டி கத்தின?,,

    இல்லடி அவன் அவ்ளோ பலமா குத்துறான் சுவத்துல வலிக்காதா?
    ஏண்டி அவங்க குத்துனா உனக்கு வலிக்குதா?

    போடி மெண்டல் நான் அந்த கையவே போக்கஸ் பண்ணேனா அதான் பீல் ஆகிருச்சு.

    அவர உனக்கு முன்னாடியே தெரியுமா?

    தெரியாது ஏன் கேக்குற?

    இல்ல அவன் இவனு பேசுறியே அதான் கேட்டேன்.

    ஹாஹா இதெல்லாம் ஒரு மேட்டரா, நமக்கு தெரியாதவங்கலா இருந்தாலும் இப்படிதான் டி மரியதை பொங்கும்,, அதெல்லாம் கண்டுக்காத

    நல்லா பொங்கிச்சி போ.
    அதே நேரம் சரியாக வார்னிங் பெல் அடிக்க வகுப்பை நோக்கி சென்றனர்.

    அங்கே வகுப்பில் இவளை பார்த்து சிரித்து விட்டு மீண்டும் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் தன் பேச்சை தொடர்ந்தால் மிருது.

    பின் கடைசி பெஞ்சில் ஒரு பெண் தனியாக அமர்ந்திருக்க அங்கே சென்று தங்களை அறிமுகம் படுத்தி கொண்டு அவளின் பெயர் கார்த்திகா என்பதையும் அறிந்தனர்.

    பின்பு வகுப்புகள் தொடங்க அன்று முழுவதும் தங்களின் பெயர், ஊர், etc எல்லாம் சொல்லி அ‌ந்த நாள் ஓடி விட்டது.

    மாலையில் ஹாஸ்டல் வந்த பிறகு செய்வதற்கு வேலைகள் அதிகம் இல்லாததால் அதிகாலை எழுந்து பழக்கம் இல்லாத மூவரும் உறங்க, அந்த உறக்கம் கலையையும், மௌனியையும் தாக்க அவர்களும் உறங்கி விட்டனர்.

    மாலை 5.30 ம‌ணி‌க்கு வார்டன் வந்து கதவை தட்டி, பொண்ணுங்க தானே நீங்க வந்ததும் என்ன தூக்கம், எல்லா ரூம்ல யும் போய் எழுப்பி விடுங்க, வந்துட்டாங்க நம்ம உயிர வாங்க இதுகளை என்று திட்டி கொண்டே செல்ல,,,,,

    நல்ல தூக்கத்தில் எழுந்ததால் இதயம் படபடக்க அமர்ந்து இருந்தனர். பின்பு மெல்ல தங்களை சமன் செய்து கொண்டு, வார்டன் சொன்னதை செய்து விட்டு சிற்றுண்டி அருந்த மெஸ்ஸூக்கு சென்றனர்.

    ச்சே, நல்ல தூக்கம் டி எழுப்பி விட்டு திட்ட வேற செய்து டி கண்டிப்பா ஸ்நாக்ஸ் சாப்பிடனும்னு ரூல் இருக்கா என்ன? வேணும்னே பண்ணுது டி என்று முத்து புலம்ப,,,

    ஆமா டி ஒரு நிமிஷம் ஹார்ட் என்கிட்ட இருந்து எங்கயோ போற மாதிரி ஓடுது-ஸ்வேதா.

    ஹாஹா என்று சிரிப்பு சத்தம் கேக்க திரும்பி பார்த்தவர்களின் அருகில் ஒரு சீனியர் பெண் இருக்க,,,

    என்னக்கா??

    எழுப்பி விட்டதுக்கே இந்த புலம்பு புலம்பனா நீங்க இன்னும் ரொம்ப பாக்க வேண்டியது இருக்கு அத நெனச்சேன் சிரிச்சேன்.

    என்னக்கா சொல்லுரிங்க?

    அட ஆமா அதுக்கு சாப்புட தோணும் போது கூட்டிட்டு வரும். அது குளிக்க போகும் போதுதா தண்ணி விடும் நீங்க இந்த ஒரு வாரம் புதுசுல அதான் இதல்லாம் இல்லாம இருந்துச்சு இனி போக போக பாப்பிங்க.

    அக்கா இதெல்லாம் நீங்க எதிர்த்து கேக்க மாட்டிங்களா?
    கேட்டா எதுவும் நடக்காது மா உனக்கு எப்டி புரிய வைக்கனு தெரியல மா,,,,

    வினு வா போகலாம் என்று அந்த சீனியரை கூப்பிட்ட அவர் சென்று விட்டார்.

    என்னடி இந்த வார்டன் ஓவரா பண்ணும் போலவே, எப்படி சமாளிக்க என்று அனைவரும் புலம்ப,,, மௌனி அமைதியாக வந்தாள்.

    பின்பு உங்க வகுப்பில் இத்தனை பேர் எங்க வகுப்பில் இத்தனை பேர் என்று பேச்சு திசை மாறியது.

    இரவு உணவை முடித்துவிட்டு அனைவரும் உறங்கிய பிறகு மௌனி மெதுவாக யாருக்கும் தெரியாமல் முத்துவை மெதுவாக எழுப்பி உஷ் சத்தம் போடாம வா என்று இழுத்து வந்து வார்டன் ரூம் கதவை தட்டி விட்டு ஒழிந்து கொண்டனர்.

    சரியாக அரை மணி நேர இடைவெளியில் பின்பு ஸ்வேதாவை எழுப்பி யாருக்கும் தெரியாமல், முத்துவும் உறங்கிய பிறகு அதே மாதிரி கதவை தட்டினர்.

    இதே மற்ற இருவருக்கும் ஒருவரை ஒருவர் அறியாமல் தன் காரியத்தை செய்து முடித்து வார்டனுக்கு தூங்கா இரவாக ஆக்கினாள்.

    இதே நேரம் அங்கே பாய்ஸ் ஹாஸ்டலில் காலையில் தன்னிடம் இருந்து தப்பி ஓடியவனை போட்டு பிரித்து மேய்ந்து கொண்டிருந்தான் அவன்.

    அவன் அருகில் அவன் நண்பர்கள் இருவரும் நின்று யாராவது வருகிறார்களா என்று பார்த்து கொண்டனர்.

    சரமாரியாக அடிகளை குடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு மூவரும் காலி செய்தனர்.
    இனி மறுநாள் காலையில் என்ன நடக்கும்?

    புயல் தொடரும்.
     
  4. Rabina

    Rabina Well-Known Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    730
    Likes Received:
    458
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Nice update
     
    Divya nithi likes this.
  5. Thamaraikannan

    Thamaraikannan Active Member

    Joined:
    Feb 8, 2019
    Messages:
    136
    Likes Received:
    77
    Trophy Points:
    28
    Gender:
    Female
    Occupation:
    Homemaker
    Location:
    Tamilnadu
    Nice epi
     
    Divya nithi likes this.
  6. Divya nithi

    Divya nithi Member

    Joined:
    Aug 31, 2018
    Messages:
    31
    Likes Received:
    21
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Tq sisy
     
  7. Divya nithi

    Divya nithi Member

    Joined:
    Aug 31, 2018
    Messages:
    31
    Likes Received:
    21
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Tq sisy
     
  8. kani _mozhi

    kani _mozhi Well-Known Member

    Joined:
    Feb 12, 2018
    Messages:
    412
    Likes Received:
    269
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Nice update
     
    Divya nithi likes this.
  9. Divya nithi

    Divya nithi Member

    Joined:
    Aug 31, 2018
    Messages:
    31
    Likes Received:
    21
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Tq sister
     
  10. Divya nithi

    Divya nithi Member

    Joined:
    Aug 31, 2018
    Messages:
    31
    Likes Received:
    21
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hello sagos vanthuten nan,,,, next epi Poda poren,,,, pona epi ku like comment kudatha anaithu sisters kum special thanks,,,,,,, intha epi la bracket la ullathu ellame mind voice padichu Pathuttu comment pannunga sagos,,,,, Entha alavukku kondu poren nu Theriyala na onnu nenaichu start panna story Ennaya vera oru pakkam iluthuttu poguthu,,,,,, intha epi ku Apram next epi june la tha thara mudiyum nu nenaikkuren Athukku munnadi podurathukku chance irundha poduren sagos,,,, mannichu,,,,

    புயல் - 5

    மறுநாள் காலையில் பெ‌ண்க‌ள் விடுதியின் வார்டன் கத்திக் கொண்டு இருந்தார்.
    என்ன அராஜகம் பண்ணிட்டு இருக்கிங்களா?? ( நாம கேக்க வேண்டிய கேள்வியாச்சே – மாணவிகள் மைண்ட் வாய்ஸ்) பொண்ணுங்கதான நீங்க? ( நாங்க எப்போ இல்லைனு சொன்னோம்) அறிவில்லை? (இல்ல) என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல ( சத்தியமா உன்ன இல்ல) இன்னிக்கி நீங்க எப்புடி காலேஜ் போரிங்கனு பாக்குறேன்? ( ஹை ஜாலி காலேஜ் கட்டு) காலேஜ்க்கு என்ன நீங்க ஃபர்ஸ்ட் எப்புடி சாப்பிட போரிங்கனு பாக்குறேன்? ( அய்யோ வட போச்சே அவ்வ்வ்வ்…..) என்னோட கேள்விக்கு பதில் சொல்லாம யாரும் இங்க இருந்து போக முடியாது (நீ ஃபர்ஸ்ட் கேள்வி ah சொல்லு)

    வர வர உங்க அட்டகாசம் அதிகம் ஆகிட்டே போகுது,,,,,,

    மேடம், என்னாச்சு? ரெப் என்று அனைவராலும் தேர்ந்து எடுக்க பட்ட மாணவி கேக்க

    என்ன நொன்னாச்சு மேடம்?

    இதுக்கிட்ட வாய குடித்தேன்ல என்னய சொல்லனும்- ரெப் மைன்ட் வாய்ஸ்)

    எதுக்கு மேடம் எல்லாத்தையும் நிக்க வச்சு திட்டிட்டு இருக்கீங்க? ரீசன சொல்லுங்க மேடம்…

    ஏய் என்ன என்னயவே திமிரா கேள்வி கேக்குறயா?

    ( சட்டென்று அந்த வார்டனை பிடித்து இழுத்து கைகளை முறுக்கி,,,,, தலையில் நங் நங் என்று கொட்டி,,,, லூசு புடிச்சவளே என்னனு சொன்னாதான தெரியும்,,,,, அத விட்டுட்டு கா….. கா… னு கத்துனா எங்களுக்கு எப்டி தெரியும் ஒழுங்கா என்ன நடந்துச்சுனு தெளிவா சொல்லு என்று முதுகில் நான்கு அடிகள் வைப்பது போலவும்,,, வார்டன் அலறுவது போலவும் கற்பனை செய்து தன் கோபத்தை தனித்து கொண்டாள்…. – ரெப்)

    (கற்பனையில் நடந்தது நிஜத்தில் நடந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி பெரு மூச்சு விட்டவாறு……)

    மேடம், லிஸன் இங்க என்ன நடந்துச்சுனு யாருக்கும் தெரியல, இன்குளூடிங் மீ,,,, சோ என்ன நடந்துச்சுனு சொல்லுங்க.

    நைட் என்ன நடந்துச்சுனு அத பன்னவங்களுங்கு தெரியும்.

    அப்போ அவங்கள கூப்பிட்டு திட்டுங்க.

    அது யாருன்னு தெரியும தான இந்த மீட்டிங்….

    என்ன நடந்துச்சுனு சொல்லுங்க மேடம்….

    நைட் கரெக்ட்டா ½ மணி நேரத்துக்கு ஒரு தடவைனு 5 தடவை கதவ தட்டி ஒளிச்சு விளையாடுனாங்க,,,, என்னோட தூக்கமே போச்சு,,,,,,

    (அட அட அட யாரு அந்த புண்ணியவான் கேக்கவே சந்தோஷமா இருக்கே,,,, இத்தன வருஷமா நம்ம செய்யாதத செஞ்சது யாருன்னு தெரியலயே…… மாணவிகள் யோசிக்க)

    ( நாம மௌனி கூட சேந்து ஒரு தடவ தான தட்டுனோம் என்று நம் படைகள் யோசிக்க)

    ( மொத்தம் 6 தடவல தட்டுனோம் என்று மௌனி யோசிக்க)

    (ஆமா உனக்கு ரொம்ப இது அவ‌சிய‌ம்னு ஹீ ஹீ நான்தான் யோசிச்சேன்…)

    என்ன மேடம் சொல்லுரிங்க கதவ தட்டுனாங்களா யாரு மேடம் அது என்று மனதில் சிரிப்பை அடக்கி கேட்டாள்- ரெப்

    அது தெரியாம தான நிக்க வச்சிருக்கேன் திருப்பி என்கிட்டேயே கேக்குற……

    இதோ பாரு இன்னும் 15 மினிட்ஸ்தா டைம் அதுக்குள்ள யாரு பன்னானு கேட்டு சொல்லு இல்லன்னா ஃபைன் கட்டுங்க என்று கத்தி விட்டு சென்று விட்டார்.

    (எப்படியும் ஃபைன் தா கட்ட போரோம் இந்த நல்ல காரியத்த பன்னது யாருன்னு தெரிஞ்சுக்கனுமே)

    கேர்ள்ஸ் இத யாரு பண்ணானு நீங்களே சொல்லுங்க, உங்களால மத்தவங்களும் சஃபர் ஆகுறாங்க சோ உண்மைய சொல்லுங்க.

    அச்சச்சோ நம்மலால எல்லாரும் ஃபைன் கட்டனும் போலவே பேசாம உண்மைய ஒத்துக்க வேண்டியதுதான் - மௌனி (அவ்ளோ நல்லவளா டி நீ)

    இலேசாக மௌனி கைகளை உயர்த்த அதை சரியாக ரெப் கண்டு கொண்டாள்.


    புயல் தொடரும்…..
     

Share This Page