பெண்களுக்கு உகந்த அவகேடோ கார்ன் சூப்

Discussion in 'Recipes' started by NATHIYAMOHANRAJA, Oct 10, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    1,681
    Likes Received:
    71
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    உதிர்த்த ஸ்வீட் கார்ன் - ஒரு கப்,
    பூண்டு - 3 பல்,
    காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்,
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு,
    மிளகுத்தூள், எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு,

    [​IMG]

    செய்முறை:

    அவகேடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்துவிடவும்.

    பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் அவகேடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.

    கடாயில் எண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த அவகேடோ கலவையை சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும்.

    கடைசியாக அதில் மிளகுதூள் சேர்த்து இறக்கி... பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.

    சத்தான அவகேடோ கார்ன் சூப்
     

Share This Page