போகோ / BOGO By JK

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Oct 16, 2018.

 1. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  343
  Likes Received:
  238
  Trophy Points:
  43
  வணக்கம் தமிழ்சுரபி வாசக நெஞ்சங்களே

  ரிங் என்ற தன்னுடைய வித்தியாசமான கதையின் மூலமாக நம்மை மகிழ்வித்த jk தற்போது தன்னுடைய அடுத்த படைப்பினை நமக்கு அளித்து மகிழ்விக்க வந்து விட்டார் .
  ரிங் போலவே இக்கதையும் வித்யாசமான படைப்பாக இருக்கும் என நம்புகிறோம் வாழ்த்துக்கள் jk


  முதல்ல உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி.. நான் நினைத்த விட என் முதல் கதை Ring க்கு அன்பும் ஆதரவும் கொடுத்தீங்க..

  Ring 2 இப்போ நான் ஸ்டார்ட் பண்ணல.. Ring 1 நான் கிட்டத்தட்ட 7 மாதம் எழுதினேன்.. அதனாலயோ என்னவோ.. ரொம்ப நாளா ஒரே கதையில இருக்கிற மாதிரி ஒரு உணர்வு.. அதான் இப்போ வேற ஒரு கதையோடு வந்திருக்கிறேன்.. அதே அன்பும் ஆதரவும் வேண்டி.. என் இரண்டாவது கதைய ஆரம்பிக்கிறேன்..

  போகோ (BoGo)..


  [​IMG]

  முதல்ல நான் "போகோ" அப்படினா என்னான்னு சொல்லிடுறேன்.. நாம சில சமயங்கள.. "ஒரே கல்லில் ரெண்டு மாங்கா" ன்னு சொல்லுவோம்ல.. அதுதான் இந்த போகோ க்கு அர்த்தம்..

  இந்த கதை.. ஆக்க்ஷனும் காதலும் கலந்த ஒரு சாதாரண ட்ராமா கதை.. இரு புள்ளியில் ஆரம்பித்து.. ஒரு புள்ளியில் இணைந்து.. ஒரே நேர்கோட்டில் பயணிக்கிற.. ஒரு ட்ராமா கதைதான் இது..

  இந்த கதைல ரெண்டு பாதி இருக்கும்.. ஒரு பாதி .. Fridge-ல இருந்து ஒரு ஆப்பிள் எடுக்குறோம்.. அதுல ஒரு பாதி பனிதுளி படர்ந்து.. கண்ணுக்கு கவர்ச்சியா.. நல்லா Fresh- ஆ இருக்கு.. இன்னொரு பாதி.. அப்படியே நேர்மாறா இருக்கு.. ஆங்காங்கே அழுகியும்.. பார்த்ததுமே வெட்டி எடுக்கணும்னு நினைக்கிற அளவுக்கு இருக்கு.. அந்த ஆப்பிள் தான் இந்த போகோ.. அவ்ளோதான்.. சொல்ல வந்தத விஷயத்த .. அதிகமாவே சொல்லிட்டேன்.. நீங்க படிச்சிட்டு உங்க கருத்தை பதிவு பண்ணுங்க.. உங்க கருத்தை தெரிந்து கொள்ள ஆவலா இருக்கேன்..
   
  JK_writes likes this.
 2. JK_writes

  JK_writes Kaleel Rehman

  Joined:
  Mar 13, 2018
  Messages:
  140
  Likes Received:
  277
  Trophy Points:
  63
  Gender:
  Male
  Home Page:
  மீண்டும் இந்த தளத்தில் எனக்கு வாய்ப்பளித்த சரவண குமாரி அக்காவுக்கு என்னோட நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..
  போகோ (BoGo)

  முதல் அத்தியாயம்..

  1. வெள்ளை சிவப்பு..  படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க.. ☺️☺️☺️
   
 3. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  730
  Likes Received:
  458
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice
   
  JK_writes likes this.
 4. Kavyakeerthi

  Kavyakeerthi Active Member

  Joined:
  Oct 15, 2018
  Messages:
  145
  Likes Received:
  99
  Trophy Points:
  28
  Nice.
   
  JK_writes likes this.
 5. kannamma 20

  kannamma 20 Well-Known Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  490
  Likes Received:
  364
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Good start
   
  JK_writes likes this.
 6. kani _mozhi

  kani _mozhi Well-Known Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  412
  Likes Received:
  269
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Nalla start. Yaru guru ? En antha paiyana konnan?
   
  JK_writes likes this.
 7. JK_writes

  JK_writes Kaleel Rehman

  Joined:
  Mar 13, 2018
  Messages:
  140
  Likes Received:
  277
  Trophy Points:
  63
  Gender:
  Male
  Home Page:
  Upcoming Update la detailed ah solrean!!
   
  kani _mozhi likes this.
 8. kani _mozhi

  kani _mozhi Well-Known Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  412
  Likes Received:
  269
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Thanks for your reply brother .
   
  JK_writes likes this.
 9. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  609
  Likes Received:
  369
  Trophy Points:
  63
  Location:
  trichy
  Hi jk ..
  Vazhthukkal
  Nice start
   
  JK_writes likes this.
 10. JK_writes

  JK_writes Kaleel Rehman

  Joined:
  Mar 13, 2018
  Messages:
  140
  Likes Received:
  277
  Trophy Points:
  63
  Gender:
  Male
  Home Page:
  Thank you!!
   

Share This Page