மகிழ்வித்து மகிழ்பவள் !!

Discussion in 'Poetry' started by lashmiravi, Mar 8, 2018.

 1. lashmiravi

  lashmiravi Active Member

  Joined:
  Aug 16, 2014
  Messages:
  189
  Likes Received:
  249
  Trophy Points:
  43
  Gender:
  Female
  மகிழ்வித்து மகிழ்பவள் !!

  படைத்தவனே பார்த்து பிரமிக்கும்
  அதிசயம் பெண் !
  உரிமைகளை உணராமல்
  உணர்வுகளின் வசபட்டவள் பெண்!
  பெண்ணே உன்னை அறிந்து கொள்
  உன் திறனை உணர்ந்து கொள்!
  வஞ்சகமும் வக்கிரமும் நிறைந்த உலகு
  இதில் நிம்மதி ஏது? என புலம்பாமல்
  சூழல்கள் எதுவாகினும் சுயம்பாய் நின்று
  அன்பையும் சகிப்புத்தன்மையும் ஆயுதங்களாக
  கொண்டு மாற்றத்திற்கு முயன்றிடு தோழி!
  சிறுமையை கண்டு சீற்றம் கொள்!
  தோல்வியை கண்டு துவண்டு விடாதே!
  கொடிபிடித்து வீண் கூச்சல் போடாமல்
  தீர்வை நோக்கி பார்வையை செலுத்திடு!
  மாற்றத்தை பிறரிடம் தேடாதே!
  நமக்கான உரிமையை ,மாற்றத்தை
  நாமே உருவாக்குவோம்!
  ஆண்,பெண் தன்மை அறிந்து அதன்
  இயல்பினை அப்படியே ஏற்று கொள்வோம்!
  நமது வாழ்வு நமது கையில்!
  பெண்ணாக பிறந்ததை எண்ணி நாமும்
  மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விப்போம்!
  அனைவர்க்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்! [​IMG][​IMG]
   
 2. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,243
  Likes Received:
  1,018
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  Well said lasu :) :)
   
  lashmiravi and malarmathi like this.
 3. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,243
  Likes Received:
  1,018
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  Vazhthukku nandringa
   
  lashmiravi and malarmathi like this.
 4. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  357
  Likes Received:
  303
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
 5. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  357
  Likes Received:
  303
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
 6. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  357
  Likes Received:
  303
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  மகளிர் தின வாழ்த்துக்கள்...
  உதிரத்தை கருவாக்கி

  வாழ்க்கை கடலில்
  வழி தெரியா படகுகள் போல்
  விழி பிதுங்கி தவிக்கும்
  வேதனை கணவர் தம்
  வாழ்வை
  போதனை எனும் பொருளால்
   
  jayalashmi and lashmiravi like this.
 7. lashmiravi

  lashmiravi Active Member

  Joined:
  Aug 16, 2014
  Messages:
  189
  Likes Received:
  249
  Trophy Points:
  43
  Gender:
  Female
  நன்றி சாரா :)
   
  saravanakumari likes this.
 8. lashmiravi

  lashmiravi Active Member

  Joined:
  Aug 16, 2014
  Messages:
  189
  Likes Received:
  249
  Trophy Points:
  43
  Gender:
  Female
  கவிதைகள் அனைத்தும் அருமை மலர்.

  ஆனால் ஒரு சிறிய கருத்து ..இது எனது கருத்து மட்டுமே ..

  பெண் என்பவள் சக உயிராக பார்த்தால் போதும்.
  அவளின் செயலுக்கு தியாகம் என பெயர் சூட்டி அவளை தனித்து விடவேண்டாம்.
   
  malarmathi likes this.
 9. kannamma 20

  kannamma 20 Active Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  269
  Likes Received:
  210
  Trophy Points:
  43
  Gender:
  Female

  super lashmiravi
   
  lashmiravi and malarmathi like this.
 10. jayalashmi

  jayalashmi Active Member

  Joined:
  Nov 12, 2017
  Messages:
  176
  Likes Received:
  154
  Trophy Points:
  43
  Gender:
  Female
  அருமையான எழுத்து நடை
   
  lashmiravi likes this.

Share This Page