முகப்பருக்கள் நீங்கி பொலிவு பெற

Discussion in 'Beauty Tips' started by NATHIYAMOHANRAJA, Oct 23, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,154
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஒரு வெற்றிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து எலுமிச்சை சாறு விட்டரைத்துப் பூச முகப்பரு மறையும்.
    2) சோற்றுக்கற்றாழை சோற்றுடன் சிறிது மஞ்சள் சிறிது பச்சைபயறு கலந்து அரைத்து பருக்களின்மீது தடவிவர முகப்பரு மறையும்
    3) துத்தி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்துப் பூச முகப்பரு மறையும்.
    4)குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்துப் பூச முகப்பரு மறையும்.
    5) திருநீற்றுப் பச்சிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்துப் பூச முகப்பரு மறையும்.
    6) வில்வ இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்துப் பூச முகப்பரு மறையும்.
     
    kani _mozhi likes this.
  2. kani _mozhi

    kani _mozhi Active Member

    Joined:
    Feb 12, 2018
    Messages:
    244
    Likes Received:
    156
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Good tips
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,154
    Likes Received:
    74
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI

Share This Page